வெள்ளி, 27 நவம்பர், 2026
அதிவேக செய்திகள்
போராட்டங்களில் ஈடுபடவோருக்கு ஜனாதிபதி வெளியிட்டுள்ள அதிரடி தகவல் | நாளை வரை ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை | 18 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை ; கொட்டித்தீர்க்கப்போகும் கனமழை | தெதுறு ஓயா நீர்த்தேக்கத்தின் 8 வான் கதவுகளும் திறப்பு ; மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | நாட்டில் சீரற்ற வானிலை ; 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை | கண்டி மற்றும் கேகாலை மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை | இந்து சமுத்திரத்தில் 6.5 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம்! | நாமல் ராஜபக்ஷ தொடர்பில் அர்ச்சுனா எம்.பி நாடாளுமன்றத்தில் வெளியிட்ட தகவல் | அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவராக அருணி ரணராஜா | மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை |

ஆரோக்கியம்

கால்சியம் குறைபாடு ;இளம் வயதிலேயே முதுகுவலி, முழங்கால் வலி! தீர்வுதான் என்ன!

கால்சியம் குறைபாடு ;இளம் வயதிலேயே முதுகுவலி, முழங்கால் வலி! தீர்வுதான் என்ன!

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வலுவான எலும்புகளும், நலமான நரம்புகளும் அவசியமானவை. தற்போதெல்லாம் இளம் வயதிலேயே முதுகுவலி, முழங்கால் வலி மற்றும் சோர்வு ஆகியவற்றால் அவதிப்படத் தொடங்குகிறார்கள். கால்சியம் குறைபாடு உடலின் எலும்புக்கூட்டு அமைப்பை பலவீனப்படுத்துகிறது. கவனிக்காமல் விட்டால், ஒரு சிறிய வீழ்ச்சி க...

03 November 2026
இலங்கையில் மார்பகப் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிய தேசிய வேலைத்திட்டம்

இலங்கையில் மார்பகப் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிய தேசிய வேலைத்திட்டம்

இலங்கையில் பெண்களுக்கு இடையே அதிகமாகக் கண்டறியப்படும் புற்றுநோய்களில் ஒன்றான மார்பகப் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதை ஊக்குவிக்கவும், நாடு தழுவிய சிறப்பு தேசிய வேலைத்திட்டம் ஒன்றை நவம்பர் 02 ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மகளிர் நாடாளுமன்றக் குழுவின் தலைவியான அமைச்சர் சரோஜா சாவித்திரி ...

30 October 2026
இனி ஆண்களுக்கும் கருத்தடை மாத்திரை! அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

இனி ஆண்களுக்கும் கருத்தடை மாத்திரை! அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

ஆண்களுக்கான புதிய கருத்தடை மாத்திரையை உருவாக்கி, அதன் பாதுகாப்பைச் சோதிப்பதற்காக அமெரிக்காவின் வெய்ல் கார்னெல் மருத்துவக் கல்லூரிக்கு (Weill Cornell Medicine) 8.2 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் தேசிய சிறுவர் சுகாதாரம் மற்றும் மனித மேம்பாட்டு நிறுவனம் (NICHD) நா...

29 October 2026
இலங்கையில் டெங்கு மரணங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ; 1,05,295 பேர் பாதிப்பு

இலங்கையில் டெங்கு மரணங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ; 1,05,295 பேர் பாதிப்பு

இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரை டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 81 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு அறிவித்துள்ளது. இது குறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது, தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் அண்மைய புள்ளிவிபரங்களின்படி, நாடு முழுவதும் மொத்தமாக இதுவரையில் 105,...

28 October 2026
வெறும் வயிற்றில் இந்த உணவுகளை சாப்பிட்டால் ஏற்படும் பலன்கள் பற்றி தெரியுமா!

வெறும் வயிற்றில் இந்த உணவுகளை சாப்பிட்டால் ஏற்படும் பலன்கள் பற்றி தெரியுமா!

தினமும் காலை வெறும் வயிற்றில் 2 பேரீச்சம் பழம் சாப்பிட்டால் உடலில் ஆற்றல் குறைபாடு மறைந்துவிடும்.. தினந்தோறும் காலை வெறும் வயிற்றில் ஊறவைத்த 5 பாதாம் பருப்புகள் சாப்பிட்டால் ஞாபக சக்தி வியக்கத்தக்க வகையில் கூர்மையாக மாறும். 14 நாட்களுக்கு வெறும் வயிற்றில் தேன் சாப்பிட்டால் உடல் பிரச்சினை குடல் ப...

26 October 2026
ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு அறுவை சிகிச்சை முடிந்தது

ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு அறுவை சிகிச்சை முடிந்தது

முன்னாள் முதற்பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷவின் முதலாவது இதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவு காரணமாக இந்த அறுவை சிகிச்சை மேற்கொ...

23 October 2026
இந்த உணவுகளை மட்டும் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடாதிங்க ; உடலுக்கு பெரும் ஆபத்து

இந்த உணவுகளை மட்டும் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடாதிங்க ; உடலுக்கு பெரும் ஆபத்து

பொதுவாக பலருக்கும் ஏற்கனவே சமைக்கப்பட்ட உணவை சூடுபடுத்தி சாப்பிடும் பழக்கம் இருக்கிறது. ஒரு நாளைக்கு வைக்கப்பட்ட குழம்பை இரவில் ஃபிரிட்ஜில் வைத்து அடுத்த நாள் முழுவதும் சூடு பண்ணி சாப்பிடுபவர்கள் பலரும் இருக்கிறார்கள். தினமும் சமைக்க முடியாதவர்கள், விரும்பாதவர்கள் பலரும் அப்படி செய்கிறார்கள். ஆன...

23 October 2026
ஆயுர்வேத சட்டத் திருத்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்

ஆயுர்வேத சட்டத் திருத்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்

தேசிய மருத்துவத் துறையை மிகவும் முறைப்படி ஒழுங்குபடுத்துதல் மற்றும் தேசிய மருந்துகளை ஏற்றுமதி செய்வதற்கு உரிய அனுமதிப் பத்திரங்களை வழங்குதல் உள்ளிட்ட நோக்கங்களுக்காக 1961 ஆம் ஆண்டின் 31 ஆம் இலக்க ஆயுர்வேதச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கமைய, குறித்த சட்...

21 October 2026
கண் புருவங்களில் திடீரென முளைத்த பல் ; 16 வயது சிறுவனுக்கு பரிசோதனையில் காத்திருந்த ஷாக்

கண் புருவங்களில் திடீரென முளைத்த பல் ; 16 வயது சிறுவனுக்கு பரிசோதனையில் காத்திருந்த ஷாக்

இந்தியாவைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவனின் கண் இமைக்கும் புருவத்திற்கும் இடையில் பற்கள் வளர்ந்திருக்கும் அரிய மருத்துவச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சிறுவனின் இடது கண்ணுக்கு மேலே சிறிய அளவில் வீக்கம் ஏற்பட்டு, வலி எதுவும் இல்லாததால் அதனைப் பெற்றோர் ஆரம்பத்தில் சாதாரண கட்டியாகக் கருதியுள்...

20 October 2026
மரவள்ளிக் கிழங்கின் நன்மைகள்!

மரவள்ளிக் கிழங்கின் நன்மைகள்!

மரவள்ளிக் கிழங்கு வேர்களில் விளையும் ஒரு மாவுச்சத்து நிறைந்த உணவாகும். இந்தியாவிலும் மற்ற வெப்பமண்டலப் பகுதிகளிலும் ஒரு பிரதான உணவாக இது பயன்படுத்தப்படுகிறது. மரவள்ளிக்கிழங்கு கார்போஹைட்ரேட்டுகளின் வளமான ஆதாரமாகும். மரவள்ளிக்கிழங்கை வேகவைத்து சாப்பிட சுவையாக இருக்கும். சரியாக தயாரித்து உட்கொள்ளும...

12 October 2026
தாகம் தீர்க்கும் வௌ்ளரிக்காய்

தாகம் தீர்க்கும் வௌ்ளரிக்காய்

நீர்சத்துள்ள காய்கள் அனைத்துமே உடல் நலனுக்கு நன்மை பயக்கும் காய்களாகும். குறிப்பாக, சுரைக்காய், பீர்க்கங்காய், வெள்ளை பூசணி போன்றவை சமைத்து சாப்பிடுவதால் பல நோய்களுக்கு தீர்வு கிடைக்கும். இதில் வெள்ளரிக்காய் சிறந்த மருத்துவ குணமுடையது. இதை சமைத்து சாப்பிடுவதை விட, பச்சையாக சாப்பிடுவதே மிகவும் சிறந்த...

12 October 2026
வாழை இலையில் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்

வாழை இலையில் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்

தமிழரின் விருந்தோம்பலில் வாழை இலை பிரிக்கமுடியாத ஒரு அங்கமாக உள்ளது. மேலும் அவர்கள் வாழ்வியல் கலாசாரத்தில் கலந்த ஒன்றாகவும் உள்ளது. சூடான உணவுகளை வாழை இலையில் போட்டு சாப்பிடும் போது இலையின் முக்கியமான ஊட்டச்சத்துகளையும் உணவு இழுத்துக் கொண்டுவிடும். வாழை இலையை உணவுடன் சேர்த்து சாப்பிடவும் செய்யலாம...

12 October 2026
நல்லெண்ணெயின் நற்குணங்கள்

நல்லெண்ணெயின் நற்குணங்கள்

நல்லெண்ணெயின் நற்குணங்கள் எள்ளிலிருந்து ஆட்டி எடுக்கப்படும் நல்லெண்ணெய் வெளிப்பூச்சுக்கும், உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் பயன்படுகிறது. இதனை உணவில் சேர்த்து சாப்பிடும் போது, குடலியக்கமானது சீராக செயல்பட்டு, செரிமானப் பிரச்சனை வராமல் இருக்கும். நல்லெண்ணெயில் ஜிங்க் என்னும் கனிமச்சத்...

12 October 2026
12
முகப்பு திடீர் செய்தி துயர் தொடர்பு