வெள்ளி, 27 நவம்பர், 2026
அதிவேக செய்திகள்
போராட்டங்களில் ஈடுபடவோருக்கு ஜனாதிபதி வெளியிட்டுள்ள அதிரடி தகவல் | நாளை வரை ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை | 18 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை ; கொட்டித்தீர்க்கப்போகும் கனமழை | தெதுறு ஓயா நீர்த்தேக்கத்தின் 8 வான் கதவுகளும் திறப்பு ; மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | நாட்டில் சீரற்ற வானிலை ; 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை | கண்டி மற்றும் கேகாலை மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை | இந்து சமுத்திரத்தில் 6.5 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம்! | நாமல் ராஜபக்ஷ தொடர்பில் அர்ச்சுனா எம்.பி நாடாளுமன்றத்தில் வெளியிட்ட தகவல் | அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவராக அருணி ரணராஜா | மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை |

சமூகச் செய்திகள்

பிரேக் அப் செய்த காதலிக்கு ஹோட்டல் அறையில் ஆத்திரத்தில் இளைஞர் செய்த கொடூரம்

பிரேக் அப் செய்த காதலிக்கு ஹோட்டல் அறையில் ஆத்திரத்தில் இளைஞர் செய்த கொடூரம்

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்த 24 வயது இளம்பெண் கடந்த இரண்டரை ஆண்டுகளாக இளைஞருடன் காதல் உறவில் இருந்துள்ளார். அதில் சமீபத்தில் காதல் முறிவு ஏற்பட, ராதாவுக்கு அவரது குடும்பத்தினர் வேறு ஒருவருடன், திருமணம் நிச்சயித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் காதலன் ஆத்திரம் அடைந்துள்ளார். இந்நிலையில...

2 மணி
ஆணுக்கு 75 பெண்ணுக்கு 63; முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்!

ஆணுக்கு 75 பெண்ணுக்கு 63; முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்!

இமாச்சல பிரதேச மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள 'அப்னா கர்' முதியோர் இல்லத்தில், 75 வயதான கன்ஹையா லால் மற்றும் 63 வயதான சபீனா ஆகியோர் இந்து முறைப்படி திருமணம் செய்துகொண்டு புதிய வாழ்க்கையை தொடங்கியுள்ளனர். முதியோர் இல்லவாசிகள் மற்றும் ஊழியர்கள் முன்னிலையில் நலங்கு சடங்குகள் மற்றும் மாலை மாற்று...

3 மணி
அய்யய்யோ வந்துட்டாரே.. கலாய்ப்பாரே! CM விஜய் பேச்சால் நிகழ்வில் சிரிப்பலை!

அய்யய்யோ வந்துட்டாரே.. கலாய்ப்பாரே! CM விஜய் பேச்சால் நிகழ்வில் சிரிப்பலை!

தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் இன்று சென்னையில் நடந்த கல்வி விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட நிலையில் அய்யய்யோ வந்துட்டாரே.. கலாய்ப்பாரே என கூறியமை சபையில் இருந்தோரை சிரிப்பலையில் ஆழ்த்தியது. இந்த விழாவில் அவர் பேசிய போது ‘கல்வித்துறையில் ஊழல் என்பதை எப்படி ஏற்க முடியும்? ஒவ்வொருவருக்கும் அடிப...

4 மணி
யாழ் கோப்பாயில் திறந்து வைக்கப்பட்ட மாவீரர் நினைவாலயம்!

யாழ் கோப்பாயில் திறந்து வைக்கப்பட்ட மாவீரர் நினைவாலயம்!

மாவீரர் நாள் இறுதிநாள் நிகழ்வுகள் நாளைய தினம் நவம்பர் 27ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த நிலையில், வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் மாவீரர் நினைவாலயம் இன்றைய தினம் வியாழக்கிழமை அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இதன்போது பொதுச் சுடர் ஏற்றப்பட்டு ம...

4 மணி
முதன்முறையாக தந்தையர் மகப்பேறுகால விடுப்பு; மகிழ்ச்சியில் ஆண்கள்!

முதன்முறையாக தந்தையர் மகப்பேறுகால விடுப்பு; மகிழ்ச்சியில் ஆண்கள்!

தமிழ்நாடு அரச ஆண் பணியாளர்களுக்கு முதன்முறையாக தந்தையர் மகப்பேறுகால விடுப்பு (Paternity Leave) அளித்து தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு அரசாங்க்கத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசில் பணிபுரியும் பெண் பணியாளர்களுக்கு 365 நாட்கள் மகப...

4 மணி
காதலால் மகள் கர்ப்பம் ; ஈரானில் பெற்றோர் செய்த வெறிச்செயல் ; அடுத்தடுத்து அரங்கேறும் சம்பவம்

காதலால் மகள் கர்ப்பம் ; ஈரானில் பெற்றோர் செய்த வெறிச்செயல் ; அடுத்தடுத்து அரங்கேறும் சம்பவம்

மேற்கு ஈரானிய நகரமான சனந்தாஜ் பகுதியை சேர்ந்தவர் ஹெலியா பத்தாஹி (வயது 19). இளைஞர் ஒருவரை காதலித்து வந்த இவர் 2 மாத கர்ப்பமானார். தனது வயிற்றில் வளரும் சிசு குறித்த தகவலை கடந்த வாரம் ஹெலியா பத்தாஹி தனது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு கடும் ஆத்திரமடைந்த அவரது பெற்றோர் வோரியா பத்தா...

23 மணி
திருமண விளம்பரங்களை தடை செய்யும் புதிய சட்டம் தொடர்பான செய்திகள் பொய்யானது ; அமைச்சு விளக்கம்

திருமண விளம்பரங்களை தடை செய்யும் புதிய சட்டம் தொடர்பான செய்திகள் பொய்யானது ; அமைச்சு விளக்கம்

சாதி குறிப்பிட்டுத் திருமண விளம்பரங்களை வெளியிடுவதைத் தடை செய்யும் புதிய சட்டத்தைக் கொண்டுவருவதாகக் கூறி வெளியான செய்திகள் முற்றிலும் பொய்யானவை என மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு விளக்கமளித்துள்ளது. அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் கடந்த நவம்பர் 23ஆம் திகதி அரசாங்க தகவல் திணைக்களத்தில் நட...

23 மணி
ஆட்டுப்பண்ணைக்கு இனந்தெரியாத நபர்களினால் தீ வைப்பு ; பரிதாபமாக உயிரிழந்த ஐந்தறிவு ஜீவன்கள்

ஆட்டுப்பண்ணைக்கு இனந்தெரியாத நபர்களினால் தீ வைப்பு ; பரிதாபமாக உயிரிழந்த ஐந்தறிவு ஜீவன்கள்

அம்பஆறை சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லரிச்சல் 02 பகுதியில் இன்று (25) புதன்கிழமை அதிகாலை இனந்தெரியாத நபர்களினால் ஆட்டுப்பண்ணை ஒன்றுக்குத் தீ வைக்கப்பட்டதில், பண்ணை முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் இரண்டு ஆடுகள் தீயில் கருகி உயிரிழந்துள்ளதுடன், அவற்றின் சந்தைப் பெறுமதி ...

1 நாள்
பாரவூர்தி 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து!

பாரவூர்தி 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து!

இன்று (25) புதன்கிழமை அதிகாலை சுமார் 2.00 மணியளவில் குருணாகல் பகுதியில் இருந்து அட்டன் நோக்கிப் பயணித்த பாரிய லொறி ஒன்று, அட்டன் – கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேன, கடவல பகுதியில் வீதியை விட்டு விலகி சுமார் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. புன்னாக்கு மூட்டைகளை ஏற்றிச் சென்ற...

1 நாள்
செல்போன்களுக்கு பதில் ஸ்வீட்ஸ் பாக்ஸ் வழங்கிய டெலிவரி ஊழியர்; சினிமாவை மிஞ்சிய சம்பவம்

செல்போன்களுக்கு பதில் ஸ்வீட்ஸ் பாக்ஸ் வழங்கிய டெலிவரி ஊழியர்; சினிமாவை மிஞ்சிய சம்பவம்

சென்னையில் ரேபிடோ இருசக்கர வாகன டெலிவரி மூலம் அனுப்பப்பட்ட பார்சலில் இருந்த 2 விலை உயர்ந்த செல்போன்களை திருடிவிட்டு, அதற்கு பதிலாக ஸ்வீட்ஸ் பாக்ஸை வைத்து நூதன மோசடியில் ஈடுபட்ட டெலிவரி ஊழியரை போலீஸார் கைது செய்தனர். சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது, சென்னை மண்ணடி, சைவ முத்தையா ...

1 நாள்
நாமல் பிணை சீராய்வு மனு ஒத்திவைப்பு

நாமல் பிணை சீராய்வு மனு ஒத்திவைப்பு

நாமல் ராஜபக்ஷவின் பிணை சீராய்வு மனு மீதான உத்தரவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கிரிஷ்' கொடுக்கல் வாங்கல் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தமது பிணை விண்ணப்பத்தை நிராகரித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் அண்மையில் பிறப்பித்த உத்தரவை மீளாய்வு செய்து, தம்மை பிணையில் விடுவிக்குமாறு கோரி பாராளுமன்ற உற...

1 நாள்
பிரான்ஸில் இலங்கை தமிழ் யுவதிக்கு நேர்ந்த பெரும் சோகம் ; கதறும் உறவுகள்

பிரான்ஸில் இலங்கை தமிழ் யுவதிக்கு நேர்ந்த பெரும் சோகம் ; கதறும் உறவுகள்

பிரான்ஸில் இடம்பெற்ற விபத்தில் வவுனியாவை பின்புலமாக கொண்ட தமிழ் மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸின் Seine-Saint-Denis மாவட்டம், Aulnay-sous-Bois நகரில் நேற்று முன்தினம்( 23ஆம் திகதி) இடம்பெற்ற கோர வீதி விபத்தில், பாடசாலைக்குச் சென்றுகொண்டிருந்த...

1 நாள்
ஹிஜாப் அணியாமல் இசை நிகழச்சி ; ஈரானிய பாடகிக்கு கிடைத்த பெரும் தண்டனை

ஹிஜாப் அணியாமல் இசை நிகழச்சி ; ஈரானிய பாடகிக்கு கிடைத்த பெரும் தண்டனை

ஹிஜாப் அணியாமல் இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற குற்றச்சாட்டில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஈரானிய பாடகி ஒருவருக்கு 74 கசையடிகள் வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 29 வயதான பரஸ்தூ அஹ்மதி (Parastoo Ahmadi) என்ற பாடகிக்குக்கே இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டு ட...

1 நாள்
இலங்கையில் காற்றின் தரம் குறித்து வெளியான மகிழ்ச்சி தகவல்

இலங்கையில் காற்றின் தரம் குறித்து வெளியான மகிழ்ச்சி தகவல்

நாட்டின் வளிமண்டலத் தரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்த இந்தியாவின் நச்சுப் புகை, வடகிழக்குப் பருவக்காற்றுடன் இணைந்து விலகிச் சென்றுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை (CEA) தெரிவித்துள்ளது. சில பகுதிகளில் 200 என்ற அளவை நெருங்கியிருந்த காற்றின் தரச்சுட்டெண், இன்று 50 என்ற அளவுக்குக் குறைந்துள்ளது....

2 நாள்
இரு ஆண்டுகளின் பின் தாய்நாடு செல்லும் ஷேக் ஹசீனா

இரு ஆண்டுகளின் பின் தாய்நாடு செல்லும் ஷேக் ஹசீனா

இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, எதிர்வரும் டிசம்பர் 16ஆம் திகதி பங்களாதேஷ் திரும்பத் திட்டமிட்டுள்ளதாக அவரது செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். 2024ஆம் ஆண்டு மாணவர் போராட்டத்தைத் தொடர்ந்து ஆட்சியிலிருந்து வெளியேறிய அவர், ஒகஸ்ட் 5ஆம் திகதி இந்தியாவுக்குத் தப்...

2 நாள்
முகப்பு திடீர் செய்தி துயர் தொடர்பு