வியாழன், 26 நவம்பர், 2026
அதிவேக செய்திகள்
கண்டி மற்றும் கேகாலை மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை | இந்து சமுத்திரத்தில் 6.5 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம்! | நாமல் ராஜபக்ஷ தொடர்பில் அர்ச்சுனா எம்.பி நாடாளுமன்றத்தில் வெளியிட்ட தகவல் | அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவராக அருணி ரணராஜா | மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை | காலி பெந்தோட்டை கடற்பரப்பில் பாடசாலை மாணவன் கடலில் மூழ்கி உயிரிழப்பு | யாழில் 27 பேருக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு | பலத்த மின்னல் தாக்கம் ; வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை | பிள்ளையானுக்கு பிணை கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு தாக்கல் | கொழும்பில் இன்று இரவு முதல் வீதி தற்காலிகமாக மூடல் ; சாரதிகளுக்கு பொலிஸார் அறிவுறுத்தல் |

முக்கிய செய்திகள்

கண்டி மற்றும் கேகாலை மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

கண்டி மற்றும் கேகாலை மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

கண்டி மற்றும் கேகாலை மாவட்டங்களில் உள்ள பல பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO), கண்டி மாவட்டத்தின் உடுநுவர மற்றும் கேகாலை மாவட்டத்தின் புலத்கோஹுபிட்டிய, கேகாலை, கலிகமுவ, யட்டியந்தோட்டை, மாவனெல்லை, ரம்புக்கனை உள்ளிட்ட பகுதிகளுக்கு அம்...

23 மணி
இந்து சமுத்திரத்தில் 6.5 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம்!

இந்து சமுத்திரத்தில் 6.5 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம்!

இந்து சமுத்திரத்தின் மொரிஷியஸ் மற்றும் ரீயூனியன் (Mauritius / Reunion) பிராந்தியத்தில் இன்று (24) பிற்பகல் 6.5 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை நிலையம் அறிவித்துள்ளது. இன்று பிற்பகல் 4.36 அளவில் ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கம், ...

1 நாள்
நாமல் ராஜபக்ஷ தொடர்பில் அர்ச்சுனா எம்.பி நாடாளுமன்றத்தில் வெளியிட்ட தகவல்

நாமல் ராஜபக்ஷ தொடர்பில் அர்ச்சுனா எம்.பி நாடாளுமன்றத்தில் வெளியிட்ட தகவல்

நாமல் ராஜபக்ஷவை நிரந்தரமாக சிறையில் அடைத்தால் தமிழ் மக்களும், புலம்பெயர் தமிழர்களும் மகிழ்வார்கள். நாமல் ராஜபக்ஷவுக்கு தேர்தலில் போட்டியிட முடியாவிடின் அவரது மனைவி அரசியலுக்கு வருவார். ஆட்சி மாற்றம் ஏற்படும் என யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் தி...

1 நாள்
அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவராக அருணி ரணராஜா

அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவராக அருணி ரணராஜா

வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜா, அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அமைச்சர் விஜித ஹேரத் இன்று (23) இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின் போது, இதனைக் குறிப்பிட்டார்....

1 நாள்
மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை

மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளுக்கு மின்னல் தாக்கத்திற்கான அதிக சாத்தியக்கூறுகள் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் செம்மஞ்சல் நிற எச்சரிக்கை விடுத்துள்ளது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, கேகாலை, இரத்தினபுரி மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களின் அனைத்து பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும...

2 நாள்
காலி பெந்தோட்டை கடற்பரப்பில் பாடசாலை மாணவன் கடலில் மூழ்கி உயிரிழப்பு

காலி பெந்தோட்டை கடற்பரப்பில் பாடசாலை மாணவன் கடலில் மூழ்கி உயிரிழப்பு

காலி பெந்தோட்டை கடற்பரப்பில் நீராடிக்கொண்டிருந்த போது நீரில் மூழ்கிக் காணாமல் போயிருந்த 16 வயதுடைய பாடசாலை மாணவனின் சடலம், கடலோரப் பாதுகாப்பு அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது. பெந்தோட்டை இரண்டாம் இலக்க உயிர்காப்பு நிலையத்துக்கு இடதுபுறமாக சுமார் 500 மீற்றர் தொலைவிலும், கரையிலிருந்து சுமார் 200 மீற...

3 நாள்
முகப்பு திடீர் செய்தி துயர் தொடர்பு