முக்கிய செய்திகள்
போராட்டங்களில் ஈடுபடவோருக்கு ஜனாதிபதி வெளியிட்டுள்ள அதிரடி தகவல்
எத்தகைய வேலைநிறுத்தங்கள் மற்றும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டாலும், நியாயமற்ற கோரிக்கைகளுக்கு இத்தருணத்தில் தீர்வுகளை வழங்க முடியாது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (26) நடைபெற்ற 'வரவு செலவுத் திட்டமும் உழைக்கும் மக்களும்' - தொழிற்சங்கப் பிரதிநிதிகள் சந்திப்பில்...
நாளை வரை ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
சீரற்ற காலநிலையால் பெய்யும் மழையுடனான காலநிலைக் காரணமாக ஆறு மாவட்டங்களின் 29 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களின் கீழ் மண்சரிவு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, இந்த எச்சரிக்கை நாளை (27) பிற்பகல் 04.00 மணி...
18 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை ; கொட்டித்தீர்க்கப்போகும் கனமழை
நாட்டின் 18 மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய மழை மற்றும் மின்னல் தாக்கத்திற்கான அதிக சாத்தியக்கூறுகள் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் செம்மஞ்சல் நிற எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி , கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை, நுவரெலியா, புத்தளம் மற்றும் இரத்தினபுரி ஆகிய ம...
தெதுறு ஓயா நீர்த்தேக்கத்தின் 8 வான் கதவுகளும் திறப்பு ; மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நிலவும் மழையுடனான வானிலையுடன் தெதுறு ஓயா மற்றும் தப்போவ நீர்த்தேக்கங்களின் பல வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்று (25) இரவு வேளையில் தெதுறு ஓயா நீர்த்தேக்கத்தின் எட்டு வான் கதவுகளும் தலா இரண்டு அடி வீதம் திறக்கப்பட்டுள்ளதாக அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ள...
நாட்டில் சீரற்ற வானிலை ; 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, 6 மாவட்டங்களைச் சேர்ந்த பல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் (NBRO) மண்சரிவு முன்னெச்சரிக்கை மத்திய நிலையம் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு, இன்று (25) பிற்பகல் 4.00 மணி முதல் நா...
கண்டி மற்றும் கேகாலை மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
கண்டி மற்றும் கேகாலை மாவட்டங்களில் உள்ள பல பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO), கண்டி மாவட்டத்தின் உடுநுவர மற்றும் கேகாலை மாவட்டத்தின் புலத்கோஹுபிட்டிய, கேகாலை, கலிகமுவ, யட்டியந்தோட்டை, மாவனெல்லை, ரம்புக்கனை உள்ளிட்ட பகுதிகளுக்கு அம்...