முக்கிய செய்திகள்
9 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
நாட்டின் 9 மாவட்டங்களுக்கு முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களின் கீழ் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கமைய, பதுளை மாவட்டத்தின் பசறை, கேகாலை மாவட்டத்தின் தெரணியகலை மற்றும் நுவரெலியா மாவட்டத்தின் நில்தண்டாஹின்ன, வலப்பனை, அம்பகமுவ கோரளை ஆகிய பிரதேச செயலகப் பி...
நவம்பர் 14இல் இலங்கையை தாக்க வருகிறது புதிய தாழமுக்கம்? ; பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரிக்கை
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி புதிய தாழமுக்கம் ஒன்று உருவாகுவதற்கான வாய்ப்புள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப் பீடாதிபதியும் வானிலை ஆய்வாளருமான பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். இந்தத் தாழமுக்கம் ஆரம்பத்தில் மேற்கு மற்றும் வடமேற்குத் திசையில் ந...
அவிசாவளையில் கொட்டித்தீர்த்த கனமழை ; பேருந்து நிலையத்தைச் சூழ்ந்த பகுதிகளில் வெள்ளம்
கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டின் அதிகபட்ச மழைவீழ்ச்சி அவிசாவளைப் பகுதியில் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, அவிசாவளைப் பகுதியில் 110.8 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. இதேவேளை, இன்று (08) பிற்பகல் பெய்த பலத்த மழை காரணமாக அவிசாவளை – புவக்பிட்டிய நக...
சில மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை ; மக்களே அவதானம்
சீரற்ற காலநிலையை அடுத்து நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக கண்டி மாவட்டத்தின் உடதும்பர பிரதேச செயலகப் பிரிவிற்கும், நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை மற்றும் நில்தண்டாஹின்ன பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் இரண்டாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கருத்து தெரிவித்த தேசிய...
தென்கிழக்கு வங்கக்கடலில் மீண்டும் தளம்பல் நிலை ஏற்படும் சாத்தியம்
தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடற்பகுதியில் எதிர்வரும் 11ஆம் திகதியளவில் புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி ஒன்று உருவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வங்காள வ...
அமெரிக்காவின் MV-22B ஒஸ்ப்ரே வானூர்தி கட்டுநாயக்கவில் தரையிறக்கம்
அமெரிக்கக் கடற்படைக்குச் சொந்தமான MV-22B ரக ஒஸ்ப்ரே விமானம் இன்று (07) நண்பகல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது போயிங் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்த வானூர்தியை, உலங்கு வானூர்தி போன்று செங்குத்தாக மேலெழும்பவும், சாதாரண விமானத்தையைப் போன்று வேகமாகப் பறக்கவும் பயன்படுத்த முடிய...