முக்கிய செய்திகள்
ஐஸ் போதைப்பொருளுடன் படகொன்று முற்றுகை
ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் இருப்பதாக தென் கடற்பரப்பில் பயணித்த பலநாள் மீன்பிடி படகு ஒன்று கடற்படையினால் இடைமறிக்கப்பட்டுள்ளது. குறித்த படகுடன் அதில் இருந்த பணியாளர்கள் இலங்கை கடற்படையினரால் தடுக்கப்பட்டு, தற்போது கரைக்குக் அழைத்துவரப்படுவதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. நவம்பர் 05ஆம் த...
14ஆம் திகதி நீர் விநியோகம் தடை
எதிர்வரும் 14ஆம் திகதி காலை 8.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை 13 மணிநேரம் நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. இதன்படி, பேலியகொடை, வத்தளை, மாபோல, கட்டுநாயக்க, சீதுவை, ஜா-எல, களனி, பியகம, மஹர, தொம்பே, கட்டானை, மினுவாங்கொடை மற்றும் கம்பஹா...
தமிழர் பகுதியில் இரவில் கோர விபத்தில் சிக்கிய அதிசொகுசு பேருந்து
மருதமுனை – நீலாவனை பகுதியில் நேற்று இரவு அதிசொகுசு பேருந்தொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. சற்றுமுன் கல்முனையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த அதிசொகுசு பேருந்து மருதமுனை நீலாவனை பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் பேருந்தின் சாரதி காயமடைந்து வைத்தியசால...
பதுளை - பண்டாரவளை பிரதான வீதியின் போக்குவரத்து வழமைக்கு திரும்பியது
பதுளை - பண்டாரவளை பிரதான வீதி மீண்டும் வாகன போக்குவரத்துக்காக சற்றுமுன்னர் திறக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. ஹாலிஎல - உடுவரை 6 ஆம் மைல்கல் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக, இந்த வீதியில் இன்று (11) மாலை போக்குவரத்து முற்றாக தடைப்பட்டிருந்தது. இந்நிலையில் வீதி அபி...
7 மாவட்டங்களுக்கு NBRI மண்சரிவு எச்சரிக்கை!
நாட்டில் பெய்து வரும் தொடர் பலத்த மழை காரணமாக 7 மாவட்டங்களுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினால் (NBRI) மண்சரிவு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை அடுத்த 24 மணித்தியாலங்களுக்குச் செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பதுளை, கொழும்பு, களுத்துறை மற்றும் கண்டி ஆகி...
கொழும்பில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்!
கொழும்பில் பெய்து வரும் கடும் மழை காரணமாக, மாளிகாவத்தை, சங்கராஜ மாவத்தை மற்றும் கெத்தாராம மைதானத்தை அண்மித்த பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதால் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. அத்துடன், ஆமர் வீதி, நவம் மாவத்தை மற்றும் பொரளை பகுதிகளைச் சூழவுள்ள பல வீதிகளிலும் போக்குவரத்துத் தடைகள் ஏற்பட்டுள்ளதாகப்...