முக்கிய செய்திகள்
விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை ; வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்தல்
தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் நாட்டின் கிழக்குக் கடலோரப் பகுதிகளில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, பல நாள் மீன்பிடிக் கப்பல்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தப் பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற...
நடுவானில் பறந்த இண்டிகோ விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல் ; சென்னையில் அவசரமாகத் தரையிறக்கம்
இந்தியா ஐதராபாத்தில் இருந்து 192 பயணிகள் மற்றும் 6 விமானப் பணியாளர்களுடன் புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த விமானம் நேற்று பகல் 12 மணியளவில் ஐதராபாத்தில் இருந்து புறப்பட்டு, சுமார் 32,000 அடி உயரத்தில் பறந்து கொண்டி...
அவுஸ்திரேலியாவுக்கான விமான சேவைகளை அதிகரிக்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்
அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையடுத்து, மெல்பேர்னுக்கான வாராந்த விமான சேவைகளை மேலும் மூன்றாக அதிகரிக்க ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த அதிகரிப்பு எதிர்வரும் நவம்பர் 15ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக ஸ்ரீலங...
18 மாதங்களில் 3,769 கோடி ரூபாய் கிரிப்டோகரன்சி திருட்டு ; FBI எச்சரிக்கை
போலி வீடியோ அழைப்புகள் மூலம் சுமார் 400 மில்லியன் அமெரிக்க டொலர் (இலங்கை மதிப்பில் சுமார் 3,769 கோடி ரூபாய்) பெறுமதியான கிரிப்டோகரன்சியைத் திருடி வடகொரிய ஹேக்கர்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்காவின் FBI தெரிவித்துள்ளது. நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களைப் போன்று ஆள்மாறாட்டம் செய்து போலி வீடியோ...
உலகளவில் தடைப்பட்ட மைக்ரோசொப்ட் சேவை வழமைக்கு
உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான பயனர்களைப் பாதித்திருந்த மைக்ரோசொப்ட் (Microsoft) சேவைகளின் தொழில்நுட்பத் தடை, தற்போது படிப்படியாக வழமைக்குத் திரும்பி வருவதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இடைக்கிடையே சில இடையூறுகள் ஏற்படக்கூடும் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்க நேரப்படி ந...
மித்ர சக்தி XII – 2026’ கூட்டுப் பயிற்சி ; இந்திய இராணுவத்தினர் இலங்கை வருகை
இலங்கை மற்றும் இந்திய இராணுவத்தினருக்கு இடையிலான 12ஆவது கட்ட ‘மித்ர சக்தி XII – 2026’ கூட்டுப் போர் பயிற்சியில் பங்கேற்பதற்காக 19 அதிகாரிகள் உள்ளிட்ட 150 இந்திய இராணுவத்தினர் இன்று (13) மத்தள சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர். இந்தக் கூட்டுப் பயிற்சி நவம்பர் 13ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை ...