முக்கிய செய்திகள்
யாழில் நள்ளிரவில் தந்தை, மகனை பலியெடுத்த சம்பவம் ; அரங்கேறிய ஆள்மாறாட்டம் அம்பலம்
யாழ்ப்பாணத்தில் விபத்தினை ஏற்படுத்தி , குடும்பஸ்தர் மற்றும் அவரது மகனின் உயிரிழப்புக்கு காரணமான நபர், ஆள் மாறாட்டம் செய்த நிலையில் இரண்டு தினங்களுக்கு பின்னர் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார் குறித்த விபத்தின் போது வாகனத்தை செலுத்திய சாரதி தான் என பொலிஸாரிடம் சரணடைந்த நபர் மதுப...
இந்தியாவின் விசா நடைமுறையில் அதிரடி மாற்றம் ; சுற்றுலா விசாவுக்குப் பதிலாக புதிய விசா அறிமுகம்
வெளிநாட்டவர்கள் இந்தியாவிற்கு வருகை தருவதை இலகுவாக்கும் நோக்கில், அந்நாட்டின் விசா வழங்கும் நடைமுறையில் பல்வேறு மாற்றங்களை மேற்கொள்ள இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய, தற்போது நடைமுறையில் உள்ள 13 பிரதான விசா வகைகளை 9 ஆகவும், 49 துணை வகைகளை 23 ஆகவும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது....
விமான நிலையத்தை பரபரபாக்கிய சீன நாட்டு வர்த்தகர்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் (Green Channel) ஊடாக ரூபா 42 இலட்சம் பெறுமதியான வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சட்டவிரோத சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது இன்று (15.11.2026) செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர் 42 வயதுடைய சீன பிரஜையாவார். சந்தேக நபர் இன்று காலை 09:10 மணிக்கு மலேசியாவின் கோலா...
166 பயணிகளுடன் ஒன்றுடன் ஒன்று மோதிய இரு விமானங்கள் ; அமெரிக்காவில் சம்பவம்
அமெரிக்காவின் மியாமி சர்வதேச விமான நிலையத்தில் கோபா எயார்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 737 விமானமும், யுபிஎஸ் நிறுவனத்தின் போயிங் 767 சரக்கு விமானமும் மோதிக்கொண்டதில் இருவர் காயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று (14) இரவு 9.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதன்போது, கோபா எயார்லைன்ஸ் விமானத்தின் இறக...
முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்சவின் மனைவி காலமானார்
முன்னாள் சபாநாயகரும் அமைச்சருமான சமல் ராஜபக்சவின் மனைவி சந்திர மாலினி ராஜபக்ச காலமானார். காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவர் முன்னாள் ஊவா மாகாண முதலமைச்சர் சஷீந்திர ராஜபக்சவின் தாயாரும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் தொடர்பான விபரங்கள் ...
விடுதலை வேட்கையில் வேரூன்றிய சிவாஜிலிங்கத்தின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்; பாஸ்கரன் கந்தையா
தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலை வேட்கையில் ஆழமாக வேரூன்றி நின்ற அண்ணன் சிவாஜிலிங்கம் அவர்களின் மறைவு, எமது இனத்திற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் என பாஸ்கரன் கந்தையா தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஆரம்பகால உறுப்பினராகத் தன் அரசியல் வாழ்வைத் தொடங்கிய அவர், 2001 முதல் 2010 வரை யாழ்ப்...