கல்வி
ஆசிரிய பயிற்சி கல்லூரி மாணவர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல் ; இரட்டிப்பாகும் கொடுப்பனவு
கல்வியியற் கல்லூரிகளில் ஆசிரியர் பயிற்சியைப் பெறுகின்ற பயிலுநர் ஆசிரியர்களின் நிதிச் சுமையை இலகுபடுத்துவதற்காக, அவர்களுக்கான மாதாந்தக் கொடுப்பனவை 20,000 ரூபாய் வரை அதிகரிப்பதற்கு யோசனை முன்வைப்பதாக என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இந்த அதிகரிப்பானது 2027 ஏப்ரல் 01 ஆம் திகதியிலிர...
யாழ். அமெரிக்க பல்கலைக்கழகங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கும் அமெரிக்காவில் உள்ள தெற்கு இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தின் (Southern Illinois University) அறங்காவலர் குழுவிற்கும் இடையே ஐந்தாண்டு காலப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திடுவதற்கான அவசியமான அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கல்வி மற்றும் ஆராய்ச்சித் தொடர்ப...
தீபாவளி பண்டிகை ; வடக்கு மாகாண பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அதற்கு மறுநாளான திங்கட்கிழமை (9) வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்துத் தமிழ்ப் பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் அறிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் வழங்கப்படும் இந்த விசேட விடுமுறைக்கு ஈடுசெய்யும் வகையில், எதிர...
சான்றிதழ்களுக்கான இணைய வழியில் விண்ணப்பிக்க முடியாது ; பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு
அமைப்பு புதுப்பித்தல் (System Update) பணிகள் காரணமாக, இன்று (07) மற்றும் நாளை (08) ஆகிய இரண்டு நாட்களிலும் இணையவழி சான்றிதழ் விண்ணப்ப சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, குறித்த இரண்டு நாட்களிலும் பரீட்சைகள் திணைக்களத்தின் இணையவழி சேவையைப் பயன்ப...
தீபாவளியை முன்னிட்டு தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை
மத்திய மாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு எதிர்வரும் நவம்பர் 09ஆம் திகதி திங்கட்கிழமை தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, குறித்த தினத்தில் பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வழங்கப்படும் வ...
மருத்துவப் பல்கலைக்கழக பகிடிவதை; நிர்வாகம் மறுப்பு
கம்பஹா விக்ரமாராச்சி தேசிய சுதேச மருத்துவப் பல்கலைக்கழகத்தில் பகிடிவதை இடம்பெறுவதாகக் கூறி சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளி தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகம் மறுப்பு தெரிவிப்பதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக புதன்கிழைமை (04) வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த நவம...
2027 இல் பாடசாலை நேரங்களில் மாற்றம்; கல்வி அமைச்சு புதிய சுற்றறிக்கை! மாணவர்கள் மகிழ்ச்சி
2027 ஆம் ஆண்டு முதல் பாடசாலைகளுக்கான நேர அட்டவணைகளில் மாற்றங்களை மேற்கொள்வது தொடர்பாகக் கல்வி அமைச்சு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ், இவ்வாண்டின் ஆரம்பத்தில் முதலாம் தரத்துக்கான புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் அடுத்த கட்டமாக, 2027ஆம் ஆண்டுக...
கொழும்பு பல்கலைக்கழகத்தில் அடிப்படை வசதிகளைக் கோரி மாணவர்கள் போராட்டம்
கொழும்பு பல்கலைக்கழகத்தில் நிலவும் அடிப்படை வசதிப் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகளுக்குத் தீர்வு வழங்குமாறு கோரி, பல்கலைக்கழக மகா மாணவர் ஒன்றியம் இன்று (04) பிற்பகல் போராட்டத்தில் ஈடுபட்டது. இதன்போது, எதிர்ப்புப் பேரணியாகச் சென்ற மாணவர்கள், கொழும்பு பல்கலைக்கழகத்தின் College House முன்பா...
ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்துக்கு புதிய உபவேந்தர் நியமனம்
ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக பேராசிரியர் எச்.எம்.ஜே.சி. பிட்டவல நியமிக்கப்பட்டுள்ளார் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் குறித்த பதவிக்கு அவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்கவினால் பேராசிரியர் எச்.எம்.ஜே.சி. பிட்டவலவி...
சிங்கள மொழிப் போட்டிகளில் யா/உடுப்பிட்டி மகளிர் கல்லூரி மாணவிகள் சாதனை!
வடமாகாண பாடசாலைகளுக்கு இடையில் 2026.10.24 அன்று நடைபெற்ற இரண்டாம் மொழி (சிங்களம்) போட்டிகளில் யா/ உடுப்பிட்டி மகளிர் கல்லூரி மாணவிகள் குழுப்பாடல், பேச்சு, வாசிப்பு போட்டிகளில் முதலாம், இரண்டாம் இடங்களில் வெற்றி பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ளனர். குறித்த போட்டிகள் சாவகச்சேரி இந்து ஆரம்ப பா...
சுரக்ஷா மாணவர் காப்புறுதித் திட்டத்தில் பல புதிய அனுகூலங்கள்
2026/2027 ஆண்டிற்காக நடைமுறைப்படுத்தப்படும் சுரக்ஷா மாணவர் காப்புறுதித் திட்டத்தில் பல புதிய அனுகூலங்களை சேர்ப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கமைய, செவிப்புலன் கருவிகளைப் (Cochlear Implants) பழுதுபார்ப்பதற்காக 75,000 ரூபாய் வரை அனுகூலங்களை வழங்குவதற்கும், நாட்பட்ட நோய்களுக்காக நீ...
WNBA Finals Quiz – 10 தமிழ் வினாடி வினா கேள்விகள் 2026
1. 1997ஆம் ஆண்டு முதல் WNBA Finals தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற அணி எது? A. Phoenix Mercury B. Houston Comets ✓ C. New York Liberty D. Los Angeles Sparks சரியான பதில்: Houston Comets 2. 2024 WNBA Finals தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற அணி எது? A. Minnesota Lynx B. Las Vegas Aces ...