இலங்கை
கால்வாயில் விழுந்த மோட்டார் சைக்கிள் ; 20 வயது இளைஞனுக்கு நேர்ந்த துயரம்
வாரியப்பொல பாதெனிய – புத்தளம் வீதியின் செனரத் கம பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (8) மாலை மோட்டார் சைக்கிள் கால்வாயில் விழுந்து விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். போகம்மன பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை கார...
ருவன்வெலிசாய விகாரைக்கு முன்பாக தேரர்களின் போராட்டத்தில் பதற்றம்
அனுராதபுரம் ருவன்வெலிசாய விகாரைக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின்போது, தனி நபர் ஒருவருக்கும் தேரர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு பதற்றமான நிலைமை உருவானது. புனித பூமியொன்றிற்குள் இவ்வாறான போராட்டங்களை முன்னெடுப்பது பௌத்த சாசனத்துக்குச் செய்யும் அவமரியாதை எனக் கூறி, குறித்த நபர் சத...
சுற்றுலா வழிகாட்டியை கடலுக்குள் தள்ளிய வெளிநாட்டவர்; பெரும் சர்ச்சை
இலங்கை சுற்றுலா வழிகாட்டி ஒருவரை படகிலிருந்து கடலுக்குள் தள்ளிய இஸ்ரேலிய சுற்றுலாப் பயணி தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்ய ஊடகமான RT வெளியிட்டுள்ள குறித்த காணொளியில், சுற்றுலா வழிகாட்டி ஒருவர் படகில் அமர்ந்து தண்ணீர் அருந்திக்கொண்டிருக்கும்போது, சுற்றுலாப...
காரின் மீது முறிந்து விழுந்த மரம் ; போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிப்பு
ஹைலெவல் வீதியின் பாதுக்க, துன்னான எரிபொருள் நிரப்பும் நிலையத்துக்கு அருகில் வீதிக்கு மேல் விசாலாமான மரமொன்று வீதியில் முறிந்து விழுந்ததில், அவ்வழியாகப் பயணித்த காரொன்று சேதமடைந்துள்ளது. இந்த விபத்தையடுத்து, ஹைலெவல் வீதியூடான வாகனப் போக்குவரத்து நடவடிக்கைகள் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அப்பகு...
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்
பொதுமக்களுக்கான சேவைகளை மிகவும் வினைத்திறனாகவும் இலகுவாகவும் வழங்கும் நோக்கில், மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தினால் வழங்கப்படும் ஒருநாள் மற்றும் சாதாரண சேவைகள் மேலும் விரிவாக்கப்பட்டுள்ளன. இதற்கமைய, ஒருநாள் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்காக வருகை தரும் சேவைபெறுநர்கள், முன்பதிவு (Prior Appointm...
கிங் கங்கையை அண்டிய தாழ்நிலப் பகுதிகளுக்கு வெள்ளப்பபெருக்கு எச்சரிக்கை
கடந்த சில மணித்தியாலங்களில் கிங் கங்கையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த அதிக மழைவீழ்ச்சி காரணமாக, கிங் கங்கையை அண்டிய தாழ்நிலப் பகுதிகளில் சிறு வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் நிலவுவதாக நீரியல் மற்றும் அனர்த்த முகாமை பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார தெரிவித்துள்ளார். இன்று (9) இரவு 7:45 அளவில...
1.9 மில்லியனை தாண்டிய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை
இந்த ஆண்டில் இதுவரை இலங்கைக்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1.9 மில்லியனை தாண்டியுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையினால் (SLTDA) வெளியிடப்பட்டுள்ள அண்மைய தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, ஜனவரி 1 ஆம் திகதி முதல் நவம்பர் 8 ஆம் திகதி வரையில...
யுவதி கூட்டுப் பாலியல் வன்புணர்வு; தமிழர் பகுதியில் தொடரும் பயங்கரம்
கிளிநொச்சி, சாந்தபுரம் பகுதியில் யுவதி ஒருவரை கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய கொடூர சம்பவம் தொடர்பாக நான்கு சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட யுவதி உடனடி மருத்துவ சிகிச்சைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சாந்தப...
யாழ்.சர்வதேச கிரிக்கெட் மைதானம் தொடர்பில் அரசின் நிலைப்பாடு
யாழ்ப்பாணம் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் நிர்மாண பணிகளை ஒரு வருடத்திற்குள் பூர்த்தி செய்வோம் என இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே உறுதியளித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட விளையாட்டுத்துறை அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் ஆகியோர் நேற்...
9 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
நாட்டின் 9 மாவட்டங்களுக்கு முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களின் கீழ் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கமைய, பதுளை மாவட்டத்தின் பசறை, கேகாலை மாவட்டத்தின் தெரணியகலை மற்றும் நுவரெலியா மாவட்டத்தின் நில்தண்டாஹின்ன, வலப்பனை, அம்பகமுவ கோரளை ஆகிய பிரதேச செயலகப் பி...
யாழ் மாவட்டச் செயலகத்திற்கு தேசிய உற்பத்தித்திறன் விருது
அதிமேதகு ஜனாதிபதி அனுரகுமார திஸாமனாயக்கவிடம் இருந்து தேசிய உற்பத்தித்திறன் விருது முதலாம் இடத்திற்கான விருதினைப் பெற்ற யாழ்ப்பாண மாவட்டச் செயலகம் பெற்றுள்ளது. தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் 2025/2026 (National Productivity Awards) போட்டியில் பொதுத்துறைப் பிரிவில் யாழ்ப்பாண மாவட்டச் செயலகம் முதலாம...
தீபாவளி பட்டாசால் விபரீதம் ; கருகிய குடிசைகள் மற்றும் கடைகள்
மும்பை டோங்ரி பகுதியில் உள்ள ஹாஜி கசம் சால் (Haji Kasam Chawl) பகுதியில் நள்ளிரவில் ராக்கெட் பட்டாசால் ஏற்பட்ட தீ விபத்தால் சுமார் 40 முதல் 50 குடிசைகள் மற்றும் கடைகள் முற்றிலுமாக எரிந்து சேதமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்க்கள் தெரிவித்துள்ளன. இந்தியா முழுவதும் நேற்று தீபாவளி கோண்டாட்டங்க்கள் இடம்பெற்ற...
முக்கொலைச் சம்பவம்; இருவரை தேடும் பொலிஸார்!
பத்தேகம, வவுலகல பகுதியில் நபர் ஒருவர் மற்றும் இரு பெண்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேகநபர்களைக் கைதுசெய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். கடந்த செப்டம்பர் 27 ஆம் திகதி இடம்பெற்ற இந்த முக்கொலைச் சம்பவத்தில், காரில் வந்த இருவர், முச்சக்கர வண்டியில் பயணித்துக...
கஸ்ஸப தேரருக்கு நீதிமன்றம் நோட்டீஸ்
அனுராதபுரம் ரூவன்வெலி சாயவுக்கு முன்பாகச் சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட பிக்குமார்களுக்கு எதிர்வரும் 20ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அனுராதபுரம் பிரதான நீதவான் சியபத் பசிந்து விக்ரமரத்ன இன்று (09) உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையில், பலாங்கொடை கஸ்ஸப தேரர்...
வென்னப்புவ விபத்தில் 24 வயது இளைஞர் மரணம்
சிலாபம் – கொழும்பு பிரதான வீதியில் ஞாயிற்றுக்கிழமை (08) மாலை இடம்பெற்ற கோர விபத்தொன்றில் 24 வயதுடைய இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். வென்னப்புவை – நைனாமடம் பிரதேசத்தில் கொழும்பிலிருந்து சிலாபம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த தனியார் பேருந்துடன், எதிரே வந்த மோட்டார் சைக்க...