சமூகச் செய்திகள்
அக்குரணை கோர விபத்து; சிமெந்து லொரி சாரதிக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
கண்டி – மாத்தளை ஏ9 வீதியில் அக்குரணை பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் நால்வர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சிமெந்து லொரியின் சாரதியை எதிர்வரும் நவம்பர் மாதம் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கண்டி நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அலவத்துகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்...
அடுத்தடுத்து தென்னிலங்கையை அதிர வைக்கும் துப்பாக்கிச் சூடு
மொரட்டுவை ஹோட்டல் உரிமையாளர் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதற்காக வந்தவர்களாலேயே இச்சம்பவமும் நடத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மொரட்டுவை ஹோட்டல் உரிமையாளர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் காரில் தப்பிச் செல்லும் போது, வாகனத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக பிலியந்தலை, சு...
இலங்கையில் நீண்ட தலைமுடி, உடலில் பச்சை குத்தியிருந்தால் தண்டனை? நளிந்த ஜயதிஸ்ஸ விளக்கம்
அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாத்தல்’ தொடர்பான புதிய சட்டமூலம் குறித்து எழுந்துள்ள சர்ச்சைகள் தொடர்பில், அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று (20) விளக்கமளித்துள்ளார். நீண்ட தலைமுடி வைத்திருப்பது அல்லது உடலில் பச்சை குத்த...
வயலுக்கு சென்ற இரு பெண்களுக்கு நேர்ந்த துயரம் ; பறிபோன உயிர்கள்
அநுராதபுரம், மதவாச்சி - ரம்பேவை பகுதியில் மின்னல் தாக்கியதில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர். இன்று (20) நண்பகல் 12.30 மணிக்கும் பிற்பகல் 1.00 மணிக்கும் இடைப்பட்ட காலத்தில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரம்பேவை, வெலியோ சந்தை பகுதியில் அமைந்துள்ள வயல்வெளியில் வேலை செய்து க...
மனைவியுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்த நபரை அடித்துக் கொன்ற கணவர்
கற்பிட்டி, தெத்தப்பொல பகுதியில் தனது மனைவியுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும் நபரைத் தாக்கிக் கொலை செய்த குற்றச்சாட்டில் 49 வயதுடைய கணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் கரம்பை, பாலாவி பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய வடிவேல் செந்தூர் என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த நபர...
ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி ACMC மக்கள் காங்கிரஸ் பிரதேச சபை உறுப்பினர் ஆர்ப்பாட்டம்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் குருணாகல் மாவட்ட அமைப்பாளரும் பொல்கஹவெல பிரதேச சபை உறுப்பினருமான அன்பாஸ், ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு கோரி இன்று (20) செவ்வாய்க்கிழமை பொல்கஹவெலயில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டார். பிக்குமாருக்கு ஆதரவாகவும் ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரியும் விகாரமா...
தமிழர் பகுதியில் இடி, மின்னல் தாக்கம் ; 10இற்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்
மட்டக்களப்பு, காத்தான்குடி பகுதியில் ஏற்பட்ட இடி, மின்னல் தாக்கம் காரணமாக 10இற்கும் மேற்பட்ட வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், வீடுகளில் இருந்த இலத்திரனியல் உபகரணங்களும் சேதமடைந்துள்ளன. கடந்த திங்கட்கிழமை இரவு (19) இடம்பெற்ற இச்சம்பவத்தில், புதிய காத்தான்குடி தெற்கு 167C கிராம உத்தியோகத்தர...
நாமலின் பிரத்தியேக செயலாளருக்கு பிணை
இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் பிரத்தியேக செயலாளர் சஞ்சய சமரசிங்கவைப் பிணையில் விடுவிக்கக் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, சந்தேகநபரைத் தலா 10 இலட்சம் ரூபா பெற...
தலைமுடி வளர்த்தால், பச்சை குத்தினால் தண்டனையா? அமைச்சர் விளக்கம்
நாட்டில் தற்போது தீவிரமடைந்துவரும் பாதாள உலகக் குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களைக் கட்டுப்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டுவரும் வதந்திகளுக்கு நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார நாடாளுமன்றத்த...
யாழில் கசிப்பு ஆராய்ச்சி செய்த ஆணும் பெண்ணும் கைது
யாழ்ப்பாணம் சட்டவிரோதமாக கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட பெண் உட்பட இருவரை தெல்லிப்பளை பொலிஸார் நேற்று (19) கைது செய்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து தம்பயப்புலம் கிழக்கு தெல்லிப்பளை பகுதியில் நடத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந...
திருகோணமலையில் இரு பெண்கள் படுகொலை ; ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரிகள் மூவர் கைது
திருகோணமலை, பாலைஊத்து பகுதியில் வைத்து இரண்டு பெண்களைக் கடத்திச் சென்று, கடற்படை முகாமின் நிலத்தடிப் பதுங்கு குழியில் தடுத்து வைத்துச் சித்திரவதை செய்து படுகொலை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரிகள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) ...
வர்த்தகரை கொலை செய்யத் திட்டமிட்டவர் துப்பாக்கியுடன் கைது
களுத்துறை அங்குருவாதொட்டை பிரதேசத்தில் வசிக்கும் வர்த்தகர் ஒருவரை கொலை செய்யத் திட்டமிட்டிருந்த நபர் ஒருவர், டி-56 ரக துப்பாக்கியுடன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள 'வெல்லே சாரங்க' என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவரின் நெறிப்படுத்தலின் கீழ் குறித...
11 வயது மாணவன் மீது தாக்குதல் ; அதிபருக்கு எதிராகப் பொலிஸில் முறைப்பாடு
களுத்துறை பண்டாரகம, வெல்மில்ல ஸ்ரீ சாராலங்கார பாடசாலையில் 7ஆம் ஆண்டில் கல்வி பயிலும் 11 வயது மாணவன் மீது, பாடசாலையின் அதிபர் கொடூரமாகத் தாக்குதல் நடத்தியுள்ளதாக பண்டாரகம காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவன் தகாத வார்த்தையைப் பயன்படுத்தியதாகக் கூறி, அதிபர் அவரது முகத்தின் இருபுறமும்...
சமூக ஊடகங்களில் பொய்ப் பிரசாரம் ; கஸ்ஸப தேரர் விவகாரத்தில் பொலிஸ் எச்சரிக்கை
பலாங்கொட கஸ்ஸப தேரர், கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் வழுக்கி விழுந்ததன் காரணமாகவே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரெட்ரிக் வூட்லர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு, குறிப்பாக சமூக ஊடகங்களில் சிலர் பொதுமக்களை தூண்டும் வகையில் பொய்யான த...
அக்போ யானையை தேடும் பணி தொடர்கிறது
'அக்போ யானையைக் கண்டறிய மேற்கொள்ளப்படும் தேடுதல் நடவடிக்கைகள் குறித்துத் தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதாகச் சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது. யானையைக் கண்டறிவதற்காக இன்றைய தினத்தில் (18) இராணுவத்தினரும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும் இணைந்து தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டதாக அந்த அமைச்சு கு...