வெள்ளி, 27 நவம்பர், 2026
அதிவேக செய்திகள்
போராட்டங்களில் ஈடுபடவோருக்கு ஜனாதிபதி வெளியிட்டுள்ள அதிரடி தகவல் | நாளை வரை ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை | 18 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை ; கொட்டித்தீர்க்கப்போகும் கனமழை | தெதுறு ஓயா நீர்த்தேக்கத்தின் 8 வான் கதவுகளும் திறப்பு ; மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | நாட்டில் சீரற்ற வானிலை ; 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை | கண்டி மற்றும் கேகாலை மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை | இந்து சமுத்திரத்தில் 6.5 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம்! | நாமல் ராஜபக்ஷ தொடர்பில் அர்ச்சுனா எம்.பி நாடாளுமன்றத்தில் வெளியிட்ட தகவல் | அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவராக அருணி ரணராஜா | மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை |

சமூகச் செய்திகள்

காவன்திஸ்ஸ யானைக்கு துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகத்தில் ஒருவர் கைது

காவன்திஸ்ஸ யானைக்கு துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகத்தில் ஒருவர் கைது

'காவன்திஸ்ஸ' என்ற தந்தம் கொண்ட யானை மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர் எஹட்டுவேவ பிரதேச செயலகத்தில் பணியாற்றும் திறன் அபிவிருத்தி அதிகாரி ஒருவர் எனப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். வனஜீவராசிகள் திணைக்கள அதிகா...

20 October 2026
சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட 50 பேர் கைது

சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட 50 பேர் கைது

இலங்கையில் இறக்குமதி செய்ய அல்லது பயன்படுத்தத் தடைசெய்யப்பட்ட அதிக எஞ்சின் கொள்ளளவு (சி.சி) கொண்ட 5 அதிவேக மோட்டார் சைக்கிள்களை யாழ்ப்பாணப் பொலிஸார் அதிரடியாகக் கைப்பற்றியுள்ளனர். கைப்பற்றப்பட்ட இந்த மோட்டார் சைக்கிள்களின் பதிவுகள், சான்றிதழ்கள் மற்றும் இலக்கத்தகடுகளில் முறைகேடுகள் மற்றும் மோசடி...

20 October 2026
6 கோடி ரூபா ‘அஸ்வெசும’ நிதி மோசடி ; CID விசாரணைக்கு நடவடிக்கை

6 கோடி ரூபா ‘அஸ்வெசும’ நிதி மோசடி ; CID விசாரணைக்கு நடவடிக்கை

நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றுள்ள 'அஸ்வெசும' நலன்புரி திட்ட நிதி மோசடியுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் அதிகாரிகள் குழுவொன்று குறித்து, பொது நிர்வாக அமைச்சிற்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்டச் செயலாளர் துஷாரி தென்னகோன் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும்...

20 October 2026
கடந்த மாதம் திருமணம் ; ஹோட்டலில் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்ட இளம் இயக்குநர்

கடந்த மாதம் திருமணம் ; ஹோட்டலில் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்ட இளம் இயக்குநர்

மலையாளத் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் இயக்குநரான பெல்ராஜ் கலாரிக்கல் (27), கொச்சியில் உள்ள ஹோட்டல் அறையொன்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் திரைத்துறையினரிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. முதற்கட்ட விசாரணைகளின்படி, அவருக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாகவே ...

20 October 2026
திருமணம் செய்ய வற்புறுத்திய காதலிக்கு காதலன் நிகழ்த்திய கொடூரம் ; விசாரணையில் வெளியான பகீர் தகவல்

திருமணம் செய்ய வற்புறுத்திய காதலிக்கு காதலன் நிகழ்த்திய கொடூரம் ; விசாரணையில் வெளியான பகீர் தகவல்

இந்தியாவின் கேரளம் மாநிலம் இடுக்கி மாவட்டம் பாம்புலா அணைக்கட்டு பகுதியில் கடந்த 15 ஆம் திகதி உடல் கருகிய நிலையில் இளம்பெண் ஒருவரின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது. அதில், உயிரிழந்தவர் தேனி மாவட்டம் போடியைச் சேர்ந்த நித்யா என விசாரணையில் தெரியவந்தது. அதனை தொடர்ந்து, அவர...

20 October 2026
அதிரடி கைதான நாமல் ராஜபக்‌ஷவின் பிரத்தியேக செயலாளர்

அதிரடி கைதான நாமல் ராஜபக்‌ஷவின் பிரத்தியேக செயலாளர்

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான நாமல் ராஜபக்‌ஷவின் பிரத்தியேக செயலாளர் சஞ்சய சமரசிங்க இன்று (19) கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

20 October 2026
இலங்கையில் கைது செய்யப்படுவோருக்கு புதிய முறைமை ; சந்தேகநபருக்கு பொருத்தப்படவுள்ள சிப்

இலங்கையில் கைது செய்யப்படுவோருக்கு புதிய முறைமை ; சந்தேகநபருக்கு பொருத்தப்படவுள்ள சிப்

போதைப்பொருள் குற்றங்கள் மற்றும் ஏனைய சிறு குற்றங்கள் தொடர்பில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் சந்தேகநபர்களில் தெரிவு செய்யப்பட்ட சிலரைச் சிறைச்சாலையில் அடைக்காது, வீட்டில் தடுத்து வைத்து கண்காணிக்கும் புதிய முறைமையையொன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகப் சி...

20 October 2026
கழிப்பறையில் வெடிகுண்டு மிரட்டல் ; இந்திய விமானத்தில் பரபரப்பை கிளப்பிய சம்பவம்

கழிப்பறையில் வெடிகுண்டு மிரட்டல் ; இந்திய விமானத்தில் பரபரப்பை கிளப்பிய சம்பவம்

சென்னையிலிருந்து கோவா செல்லவிருந்த இண்டிகோ விமானத்தில், கழிவறையில் இருந்த காகிதத்தில் வெடிகுண்டு இருப்பதாக எழுதப்பட்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையிலிருந்து கோவா செல்லவிருந்த இண்டிகோ விமான (6E 588) புறப்படுவதற்கு சற்று முன்பு வெடிகுண்டு மிரட்டல் விடுக்க...

20 October 2026
மத்திய அஞ்சல் பரிவர்த்தனை நிலையத்தில் பெருமளவு போதைப்பொருள்மீட்பு

மத்திய அஞ்சல் பரிவர்த்தனை நிலையத்தில் பெருமளவு போதைப்பொருள்மீட்பு

கொழும்பு மத்திய தபால் பரிமாற்றகத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையொன்றின் போது, 67.53 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருள் தொகையினை இலங்கைச் சுங்கப் திணைக்களத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். வெளிநாடுகள் பலவற்றில் இருந்து அனுப்பி வைக்கப்பட...

20 October 2026
உலப்பனை சுமங்கல தேரரிடம் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு வாக்குமூலம்

உலப்பனை சுமங்கல தேரரிடம் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு வாக்குமூலம்

கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகளினால் உலப்பனை சுமங்கல தேரரிடம் சுமார் 4 மணிநேர வாக்குமூலம் ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. விகாரமகாதேவி பூங்காவில் பலாங்கொட கஸ்ஸப தேரர் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியதாக உலப்பனை சுமங்கல தேரர் வெளியிட்ட கருத்துத் தொடர்பில் இந்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட...

20 October 2026
பொதுத்துறை பேருந்துகள் மீதான விமர்சனம்:

பொதுத்துறை பேருந்துகள் மீதான விமர்சனம்:

திருப்பத்தூர் அருகே பெண் பயணிகளை ஏற்றாமல் சென்ற அரசுப் பேருந்து குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி, பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது...

12 October 2026
முகப்பு திடீர் செய்தி துயர் தொடர்பு