இலங்கை
சிறைச்சாலையில் உயிரை மாய்த்த கைதி; கழிவறையினுள் நடந்த சம்பவம்
களுத்துறை சிறைச்சாலையினுள் தன்னுயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற கைதியொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மரணமடைந்துள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் மொனராகலை வெலியாய பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய நபர் என பொலிஸார் தெரிவித்தனர். ஹெரோயின் போதைப்பொருள் குற்றச்...
வரலாற்றில் பெரும் தர்மசங்கடம்; இலங்கைக்கு தலைகுனிவை ஏற்படுத்திய விமானப் பணிப் பெண்
இலங்கை விமான சேவையின் (SriLankan Airlines) பெண் விமானப் பணியாளர் ஒருவர் ஜப்பானில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் இலங்க்கைக்கு வரலாற்றில் பெரும் சர்வதேச தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. நரிட்டா சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலுள்ள புகழ்பெற்ற 'ஈயோன்' (Aeon) வணிக வளாகத்தில் பொருட்களைத் திருடியதாக இலங்கை ...
மூடப்படவுள்ள 33 அரச நிறுவனங்கள்; அமைச்சு தகவல்!
அரசாங்கத்திற்கு சொந்தமான தேர்ந்தெடுக்கப்பட்ட 33 அரச நிறுவனங்களை கலைப்பதற்கான செயற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. அமைச்சரவை அங்கீகாரத்திற்கு அமைவாக அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதற்கான விசேட பிரிவொன்று கடந்த மார்ச் மாதம...
லொறி கட்டுப்பாட்டை இழந்து விபத்து; வீதியில் சிதறிய தேங்காய்கள்
கொழும்பில் இருந்து கட்டுநாயக்க நோக்கி அதிவேக வீதியில் தேங்காய் ஏற்றிச் சென்று கொண்டிருந்த லொறி ஒன்று, ஜா-எல பரிமாற்றப் பகுதிக்கு அருகில் இன்று திங்கட்கிழமை (02) கட்டுப்பாட்டை இழந்து வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. பயண வழிகாட்டி இந்த விபத்துத் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்...
ஆற்றில் தவறி விழுந்து 10 வயது மாணவன் உயிரிழப்பு
பொகவந்தலாவை, கெசல்கமுவ ஓயாவில் தவறி விழுந்து 10 வயது பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். பொகவந்தலாவை லின்போட் தோட்டத்தை சேர்ந்த சிறுவனே உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். தனது தாத்தாவுடன் இன்று பிற்பகல் கால்நடைகளுக்கான உணவு சேகரிக்கச் சென்றபோது இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. ...
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 4.94 கோடி ரூபாய் கொக்கேய்னுடன் வெளிநாட்டவர் கைது
சுமார் 4 கோடியே 94 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான 'கொக்கேய்ன்' போதைப்பொருளுடன் வெளிநாட்டவர் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் 64 வயதுடைய தென் கொரிய நாட்டு தச்சர் ஒருவர் என தெரிவிக்கப்பட்டு...
இரண்டு ஆண்டுகளில் 12 வரித் திருத்தங்கள் ; அரசாங்கம் மீது மனித உரிமைகள் மையம் குற்றச்சாட்டு
இந்த அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பேற்று கடந்த இரண்டு வருட காலத்தில், மக்களுக்குப் பாரிய சுமையை ஏற்படுத்தும் வகையில் 12 வரித் திருத்தங்களை நடைமுறைப்படுத்தியுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் மையம் குற்றம் சாட்டியுள்ளது. ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அந்த மையம், சமூகத்தின் அனைத்து பொருளாதார நிலைகளிலும் உள...
இன்று முதல் அமுலுக்கு வரும் மீண்டும் அதிகரித்துள்ள எரிபொருட்களின் விலைகள்
இலங்கையில் எரிபொருட்களின் விலைகள் திருத்தியமைக்கப்பட்டு, அவற்றின் புதிய விலைப் பட்டியலை இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, மண்ணெண்ணெய் தவிர ஏனைய எரிபொருட்களின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன. திருத்தப்பட்ட புதிய எரிபொருள் விலைப் விபரங்கள் வருமாறு: லங்கா டீசல் லீற்ற...
தும்பறை சிறையிலிருந்து தப்பிச் செல்ல முயன்ற கைதி சுட்டுக்கொலை
பல்லேகலை - தும்பறை சிறைச்சாலையிலிருந்து தப்பிச் செல்ல முயன்ற கைதி ஒருவர், சிறைச்சாலை அதிகாரி ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இன்று (1) பிற்பகல் உயிரிழந்துள்ளார். சிறைச்சாலை மதிலை ஒட்டியுள்ள பாதுகாப்பு சாவடிக்கு (Watchtower) ஏறிய குறித்த கைதி, அங்கு கடமையிலிருந்த சிறைச்சாலை அதிகாரி...
காணாமல்போன குடாவெல்ல மீனவர்கள் 4 பேரும் பாதுகாப்பாக மீட்பு
காலி - குடாவெல்ல பகுதியிலிருந்து கடலுக்கு சென்றிருந்த நிலையில், காணாமல்போயிருந்த மீன்பிடி படகுடன் அதில் பயணித்த நான்கு மீனவர்களும் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். பொத்துவில் கரையில் இருந்து சுமார் 200 கடல் மைல் தொலைவில் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சு தெரிவ...
வங்காள விரிகுடாவில் 'முரசு' சூறாவளி தீவிரமடைகிறது ; இலங்கை மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை
தென்கிழக்கு வங்காள விரிகுடா பகுதியில் விருத்தியடைந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது சூறாவளியாக வலுவடைந்துள்ளதுடன், அதற்கு 'முரசு' எனப் பெயரிடப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதியில் பயணிக்கும் நெடுநாள் மீன்பிடிப் படகுகள் ...
யாழில் இரு இளைஞர்களின் உயிரை பறித்த சம்பவம் ; நடு வீதியில் பறிபோன உயிர்கள்
யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மோட்டார் சைக்கிளில் விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். சுன்னாகம் பகுதியை சேர்ந்த 17 வயது மற்றும் 24 வயது இளைஞர்களே உயிரிழந்துள்ளனர். இருவரும் மோட்டார் சைக்கிளில் ஒன்றில் மிக வேகமாக வீதியில் பயணித்த வேளை , அளவெட்டி அழுக்கை சந்தி பகுதிய...
கடுமையாக தாக்கப்பட்ட சிறுவன் ; சமூக வலைத்தள காணொளியால் சிக்கிய பெண்
சமூக வலைத்தளங்களில் அண்மைய காலமாக வெகுவாகப் பகிரப்பட்டு வந்த சிறுவன் ஒருவர் தாக்கப்படும் காணொளியுடன் தொடர்புடைய பெண் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பான காணொளி ஒக்டோபர் 31 ஆம் திகதி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டிருந்தது. மேற்படி காணொளித் தொடர்பில் விசார...
டிக்டொக் பிரபலத்தின் திருமண நிகழ்வில் நேர்ந்த பெரும் துயரம் ; விளம்பரத்தால் வந்த வினை
பாகிஸ்தானின் கிழக்கு நகரமான சியால்கோட்டில் பிரபல டிக்டொக் பிரபலம் ஒருவரின் திருமண நிகழ்வின்போது ஏற்பட்ட கடும் கூட்ட நெரிசலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 18 பேர் காயமடைந்துள்ளனர். பாதுகாப்பு நடைமுறைகளை மீறியதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சனிக்கிழமை (31) ம...
பௌத்த துறவி என்ற பெயரில் அரங்கேறிய சம்பவம் ; பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்
நிக்கவெரட்டியவில் உள்ள ஒரு விகாரையின் துறவி என்று கூறிக்கொண்டு, கொஸ்கமவில் உள்ள வீடுகளில் இருந்து பொருட்களையும் பணத்தையும் வசூலித்ததாகக் கூறப்படும் ஒருவரைக் கைது செய்ய கொஸ்கம பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த புகார்களின்படி, இந்த நபர் பொதுமக்களிடமிருந்து நன்கொடைகளைச் ...