இலங்கை
மின்சாரம் பாய்ச்சி யானைகள் இரண்டைக் கொன்ற காணி உரிமையாளர் கைது
அனுராதபுரம், ரம்பேவ பிரதேசத்தின் இலக்கம் 90, பிலினிகம கிராம அலுவலர் பிரிவிலுள்ள அழுத்கம கிராமத்தில் இரண்டு காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன. இது தொடர்பாக வனவிலங்கு பிரதேச உதவி அதிகாரிக்குக் கிடைத்த தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், சட்டவிரோதமாகப் பொருத்தப்பட்டிருந்த மின்சாரக் கம்பியில் சிக்க...
தீவிரமடையும் அர்னாப் புயல் ; கடல் பிராந்தியங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
வங்காள விரிகுடா கடல் பகுதி மற்றும் இலங்கையைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளுக்கு வலுவான காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று (27) இரவு 9 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை அறிவித்தல், அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு செல்லுபடியாகும் எ...
முல்லைத்தீவில் காணாமல்போன மீனவர்களை தேட ஹெலிகப்டர்களை பயன்படுத்த நடவடிக்கை
முல்லைத்தீவு, புதுமாத்தளன் கடற்பரப்பில் கடற்றொழிலுக்குச் சென்று காணாமல்போன மூன்று கடற்றொழிலாளர்களைத் தேடும் பணிகளைத் தீவிரப்படுத்துவதற்கு, கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவசர நடவடிக்கை எடுத்துள்ளார். கடந்த 26ஆம் திகதி காலை கடற்றொழிலுக்காகக் கடலுக்குச் சென்ற மூவரும் இதுவரை கரைதிரும்பவி...
10 ஆண்டுகளின் பின் இலங்கை வந்த பிரிட்டிஷ் எயார்வேஸ்; விமானத்தை இயக்கிய யாழ் தமிழர்!
பத்தாண்டுகளுக்கும் மேலான இடைவெளிக்குப் பின்னர், லண்டன் – கொழும்பு இடையிலான நேரடி விமானச் சேவையை பிரிட்டிஷ் எயார்வேஸ் நிறுவனம் மீண்டும் ஆரம்பித்துள்ள நிலையில், அதன் முதல் விமானத்தை இயக்கிய விமானிகளுள் யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ஈழத்தமிழரான சிரேஷ்ட விமானி பிரதீப் விமல்ராஜும் இடம்பெற்றுள்ளார். ...
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்படவுள்ள மாற்றம் ; ஜனாதிபதியின் பணிப்புரை
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் கொள்ளளவை அதிகரிப்பதற்கும், பயணிகளுக்கு கூடுதல் வசதிகளை வழங்குவதற்குமாக செயல்படுத்தப்படும் திட்டங்களை விரைவாக நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். கட்டுநாயக்க விமான நிலையத்தின் அபிவிருத்தியுடன் இணைந்ததாக, நாட்...
விக்டோரியா நீர்த்தேக்கத்தின் 2 வான் கதவுகள் திறப்பு
விக்டோரியா நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக மகாவலி அதிகாரசபை தெரிவித்துள்ளது. இதற்கமைய, நீர்த்தேக்கத்திலிருந்து வினாடிக்கு 150 கனமீற்றர் நீர் மகாவலி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் மகாவலி ஆற்றைப் பயன்படுத்தும் பொதுமக்கள் மற்றும் ஆற்றின் தாழ்நிலப் பகுதிகளில் வ...
பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவு செய்தது இலங்கை அணி
இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது போட்டியில் இலங்கை அணி அபார வெற்றி பெற்றுள்ளது. லாஹூரில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. அதற்கமைய முதலில் துடுப்பாட்டத்தில் ஈடுபட்ட பாகி...
இலங்கையில் டெங்கு மரணங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ; 1,05,295 பேர் பாதிப்பு
இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரை டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 81 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு அறிவித்துள்ளது. இது குறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது, தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் அண்மைய புள்ளிவிபரங்களின்படி, நாடு முழுவதும் மொத்தமாக இதுவரையில் 105,...
வங்காள விரிகுடாவில் மீண்டும் உருவாகும் தளம்பல் நிலை ; விடுக்கப்பட்ட எச்சரிக்கை!
வங்காள விரிகுடா கடற்பகுதியில் எதிர்வரும் 31 ஆம் திகதியளவில் மீண்டும் ஒரு தளம்பல் நிலை உருவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் கடமைநேர வானிலை அதிகாரி சஜித் விக்ரமசூரிய, இன்று (27) கூறுகையில், வளிமண்டலவியல் திணைக்களம் தொடர்ச்சியாக அவதானம்...
நீண்ட கால இழுபறிக்கு பின் வழிக்கு வந்த யாழ்ப்பாண பேருந்துகள்!
நீண்ட கால இழுபறிக்கு பின்னர் நீதிமன்ற கட்டளைக்கு அமைவாக யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்துக்கு அருகிலுள்ள நெடுந்தூரப் பேருந்து நிலையத்திலிருந்து வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாகாணங்களுக்கான பேருந்து சேவைகள் இன்றைய தினம் (27) ஆரம்பித்து வைக்கப்பட்டன. வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன், நாடாளுமன்ற உறு...
பேருந்தில் பெண் அருகில் வயோதிபரின் மோசமான செயல் ; காட்டிக்கொடுத்த CCTV
அவிசாவளையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த 3/1 இலக்கத்தைக் கொண்ட 'NB -6101' பேருந்தில், பயணிகளின் பைகளைக் வெட்டிப் பொருள்களைத் திருட முயன்ற வயதான நபர் குறித்த காணொளி மற்றும் தகவல்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இச்சம்பவம் அவிசாவளை 3/1 வழித்தடத்தில் சேவையில் ஈடுபடும் குறித்த பேருந்தி...
பல மாவட்டங்களின் மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு
நாட்டில் நிலவும் கடும் மழையுடனான வானிலை காரணமாக, பல மாவட்டங்களின் பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டிருந்த மூன்றாம் நிலை சிவப்பு நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது. இதன்படி, பின்வரும் பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்...
மூன்று மீனவர்கள் மாயம்; ரவிகரன் எம்.பி. அவசர கோரிக்கை
முல்லைத்தீவு, புதுமாத்தளன் பகுதியில் இருந்து கடற்றொழிலுக்குச் சென்று காணாமல் போயுள்ள மூன்று மீனவர்களையும் தேடுவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். குறித்த மீனவர்கள் நேற்று (26) காலை 7.30 மணியளவில் MLT/1742 என்ற இலக்கமுடைய படகில் தூண்டில்...
மண்சரிவினால் வட்டவளை ரயில் நிலையம் சேதம்
வட்டவளை பிரதேசத்தில் பெய்த கடும் மழையைத் தொடர்ந்து மண்சரிவினால் பாதிக்கப்பட்ட வட்டவளை ரயில் நிலையத்தை, நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீரஆரச்சி இன்று (27) நேரில் சென்று பார்வையிட்டார். குறித்த ரயில் நிலையத்தின் பிரதான கட்டடத்தின் பின்புறம் அமைந்திருந்த பாரிய மலைப்பகுதியில் ஏற்பட்...
ஜனாதிபதி அநுரவின் வாழ்த்துக்கு பிரேசில் ஜனாதிபதி பதில்!
நான்காவது முறையும் பிரேசிலின் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி லூலா ட சில்வா (Lula da Silva) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் வாழ்த்துகளுக்கு பதிலளித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ X தளத்தில் பதிவொன்றை மேற்கொண்டுள்ள பிரேசில் ஜனாதிபதி, இந்த ஆண்டின் பெப்ரவரி மாதத்தில் இந்தியாவில் வை...