உலகம்
கோர விபத்தில் வெளி நாட்டு பெண்கள் மூவர் காயம்!
புத்தளம் – சிலாபம் பிரதான வீதியில் தெதுறு ஓயா பாலத்திற்கு அருகில் இன்று (17) பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த மூன்று பெண்கள் காயமடைந்து சிலாபம் பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். முச்சக்கரவண்டி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து எதிர்த்திசையில் வந்த லொறியுடன் மோதியதில் இ...
காதலிக்காக தனிஷ்க் நகைக்கடை கொள்ளை; பொறிவைத்து தூக்கிய பொலிஸார்!
தமிழகத்தில் மதுரை தனிஷ்க் நகைக்கடையில் 11 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. விசாரணையில் மதுரையை சேர்ந்த நிஷாந்த் என்கிற வாலிபர் தனது பெண் தோழி மற்றும் யுடியூபர் மீனாட்சி என்பவருக்காக இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. மீனாட்சி மற்றும் நகைகளை பதுக்க நிஷாந்...
31 வயது காதலனை தேடி இந்தியா வந்த கனடா அன்ரிக்கு காத்திருந்த அதிர்ச்சி
டேட்டிங் செயலி மூலம் ஏற்பட்ட காதலை திருமணம் செய்ய கனடாவில் இருந்து வந்த 61 வயது அன்ரியை காதலன் கைபிடிக்க மறுத்ததால் கனடா தூதரககம் வரை சம்பவம் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், இந்தியா ஹரியானா மாநிலம் பானிபட்டைச் சேர்ந்த 31 வயது ஆசிரியர் நிதின் என்பவருக்கு...
கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார் 'தல' M.S தோனி ; பேரதிர்ச்சியில் ரசிகர்கள்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடையாளமாகத் திகழ்பவர் மகேந்திர சிங் தோனி. அவரது தலைமையில் அந்த அணி 5 முறை ஐ.பி.எல். கோப்பையை வென்றுள்ளது. பல இக்கட்டான சூழல்க...
ஒரு லட்சத்துக்கும் கீழே இறங்கிய தங்கத்தின் விலை; நகைப்பிரியர்கள் பெரும் மகிழ்ச்சி!
சென்னையில் இன்றைய தினம் தங்கத்தின் விலை ஒரு லட்சத்துக்கும் கீழே வந்துள்ளதுள்ள நிலையில் நகைப்பிரியர்காள் பெரும் மகிழ்ச்சி அடைத்துள்ளனர். கடந்த வருடம் ஏப்ரல் மாதம் தங்கத்தின் விலை ஒரு லட்சத்தை தாண்டியது. அதற்கு முன் சில நாட்களில் தினமும் பத்தாயிரம் உயர்ந்து உயர்ந்து அந்த விலையை தங்கம் எட்டியது. சி...
இலங்கையில் இயங்கும் மோசடி மையங்களுக்கு FBI குறி ; அமெரிக்கா அதிரடி நடவடிக்கை
இணையம் சார்ந்த மோசடிகளை முறியடிப்பதற்காகவும், நாடுகடந்த குற்ற வலையமைப்புகளைச் சீர்குலைப்பதற்காகவும் இலங்கை சட்ட அமுலாக்க அமைப்புகளுடனான தனது ஒத்துழைப்பினை அமெரிக்கா பலப்படுத்துகிறது. இலங்கையில் இயங்கி வரும் மோசடி மையங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டிருக்கும் இலங்கை சட்ட அமுலாக்க அதிகாரிகளுடன் ...
அதிதீவிர புயலாக வலுப்பெறும் ‘அக்வான்’ ; இந்தியாவுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுப்பெற்று ‘அக்வான்’ (Akwan) புயலாக உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறித்த புயல் சென்னைக்குக் கிழக்கே சுமார் 610 கிலோமீற்றர் தொலைவில் மையம் கொண்டுள்ளதாகவும், இது தொடர்ந்து வலுப்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட...
தமிழக அரசியலில் பரபரப்பு ; ஆதவ் அர்ஜுனாவை விவாகரத்து செய்வதாக மனைவி டெய்சி மார்ட்டின் அறிவிப்பு
தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராகப் பதவி வகித்து வரும் ஆதவ் அர்ஜுனாவை விவாகரத்து செய்து பிரிவதாக அவரது மனைவியும், பிரபல அதிர்ஷ்ட லாபச் சீட்டு வர்த்தகர் சாண்டியாகோ மார்டினின் மகளுமான டெய்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதுகுறித்து டெய்சி மார்ட்டின் வெளியிட்டுள...
தாயின் கருப்பையில் 25 வார சிசுவுக்கு அறுவை சிகிச்சை ; சாதனை படைத்த இந்திய மருத்துவர்கள்
இந்தியாவின் மருத்துவத்துறையில் முக்கிய மைல்கல்லாக, புதுடெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் (AIIMS) மருத்துவர்கள், தாயின் கருப்பையில் 25 வார வளர்ச்சியடைந்த சிசுவுக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளனர். சுமார் ஆறு மணிநேரம் நடைபெற்ற இந்த அறுவை சிகிச்சையில், குழந்தையின் ம...
மறைந்த முன்னாள் எம்.பி சிவாஜிலிங்கத்தின் பூதவுடலுக்கு தொல். திருமாவளவன் அஞ்சலி
மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், வல்வெட்டித்துறை நகரசபையின் தலைவருமான எம்.கே. சிவாஜிலிங்கத்தின் உடலுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்காப்பியன் திருமாவளவன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். வல்வெட்டித்துறையில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வை...
ட்ரம்ப் – மோடி பங்கேற்கும் குவாட் மாநாடு ; சீனாவை எதிர்க்குமா இந்தியா? சமநிலைப் பாதையில் இலங்கை
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் மாறிவரும் அரசியல் மற்றும் பொருளாதாரச் சூழலுக்கு மத்தியில், அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் குவாட் (QUAD) அமைப்பின் தலைவர்கள் மாநாடு எதிர்வரும் 17ஆம் திகதி பிலிப்பைன்ஸின் மணிலா நகரில் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ...
வைரலாகும் ஜெனிலியாவின் 5 பைசா தோடு ; அதன் மதிப்பு எவ்வளவு தெரியுமா?
நடிகை ஜெனிலியா அணிந்திருந்த பழைய 5 பைசா நாணய வடிவிலான வித்தியாசமான தோடு தற்போது சமூக வலைதளங்களில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்தியாவில் நீண்ட காலத்திற்கு முன்பே புழக்கத்திலிருந்து நீக்கப்பட்ட பழைய ஐந்து பைசா நாணயத்தின் வடிவத்தை ஒத்த தோடு ஒன்றையே ஜெனிலியா அணிந்துள்ளார். பார்ப்பதற்கு சாதார...
இந்தியாவின் விசா நடைமுறையில் அதிரடி மாற்றம் ; சுற்றுலா விசாவுக்குப் பதிலாக புதிய விசா அறிமுகம்
வெளிநாட்டவர்கள் இந்தியாவிற்கு வருகை தருவதை இலகுவாக்கும் நோக்கில், அந்நாட்டின் விசா வழங்கும் நடைமுறையில் பல்வேறு மாற்றங்களை மேற்கொள்ள இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய, தற்போது நடைமுறையில் உள்ள 13 பிரதான விசா வகைகளை 9 ஆகவும், 49 துணை வகைகளை 23 ஆகவும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது....
166 பயணிகளுடன் ஒன்றுடன் ஒன்று மோதிய இரு விமானங்கள் ; அமெரிக்காவில் சம்பவம்
அமெரிக்காவின் மியாமி சர்வதேச விமான நிலையத்தில் கோபா எயார்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 737 விமானமும், யுபிஎஸ் நிறுவனத்தின் போயிங் 767 சரக்கு விமானமும் மோதிக்கொண்டதில் இருவர் காயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று (14) இரவு 9.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதன்போது, கோபா எயார்லைன்ஸ் விமானத்தின் இறக...
தமிழ்நாட்டில் பிரபல நகைக்கடை கொள்ளை; இன்ஸ்டாகிராம் பெண் பிரபலம் கைது
தமிழ்நாடு-மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கில் இன்ஸ்டாகிராம் பிரபலமான நிஷாந்த்தின் தந்தை சுரேஷ், அவரது தோழி மீனாட்சி ஆகியோரை தனிப்படை பொலிஸார் கைது செய்தனர். மலையடிவாரத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நகைகளையும் பொலிஸார் மீட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள நிஷாந்த்தைத் தேடி வருகின்றனர். மதுரை பைபாஸ் நே...