உலகம்
சர்வதேச போட்டிகளில் இருந்து கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ ஓய்வு
சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக போர்த்துக்கல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ அறிவித்துள்ளார். தனது இந்த ஓய்வு முடிவை வீடியோ ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார். “போர்த்துக்கல் மக்களுக்கு. நமது தேசிய அணியின் 7-ஆம் எண் ஜெர்சியைக் கழற்றி வைக்கும் நேரம் வந்துவிட்டது. அது பிரத்தியேகமா...
எம்.ஜி.ஆர் பட நடிகை 83 வயதில் தற்கொலை!
எம்.ஜி.ஆர் தயாரித்து இயக்கி நடித்து 1973ம் வருடம் வெளியான திரைப்படம் உலகம் சுற்றும் வாலிபன். இந்த படத்தில் எம்ஜிஆர் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். இந்த படத்தின் காட்சிகளை தாய்லாந்து, ஜப்பான், சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளுக்கும் சென்று எம்.ஜி.ஆர் எடுத்தார் அப்படி வெளியான உலகம் சுற்றும் வாலிபன...
அமெரிக்க அரசியலில் அதிரடி மாற்றம் ; அமெரிக்க செனட் சபையைக் கைப்பற்றிய ஜனநாயகக் கட்சி
அமெரிக்காவில் நடைபெற்ற இடைக்காலத் தேர்தல்களில், அமெரிக்க நாடாளுமன்றத்தின் மேலவையான செனட் சபையின் கட்டுப்பாட்டை ஜனநாயகக் கட்சி கைப்பற்றியுள்ளது. நவம்பர் 3ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில், குடியரசுக் கட்சியிடமிருந்து பல முக்கிய செனட் ஆசனங்களைக் கைப்பற்றியதன் மூலம் ஜனநாயகக் கட்சி செனட் சபையில் பெரும்பா...
ஓடும் பேருந்தில் பயணி உதைத்ததில் பெண் நடத்துனர் மரணம்
தெலுங்கானாவில் பெண் நடத்துனரை பெண் பயணி எட்டி உதைத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது சமீப காலமாகவே அரசின் பேருந்து துறைகளில் பெண்கள் ஏராளமான பணிபுரிய தொடங்கிவிட்டனர். குறிப்பாக நிறைய பெண் நடத்துனர்களும், ஓட்டுநர்களும் வந்து விட்டனர். இந்நிலையில் தெலுங்கானாவில் அரசு பேருந்து ...
நாடு திரும்பவிருந்த இலங்கையருக்கு ஐரோப்பாவில் நேர்ந்த துயரம்; கதறும் உறவுகள்
இத்தாலியில் இடம்பெற்ற கோர விபத்தில் 58 வயதான இலங்கையர் உயிரிழந்துள்ளார். இத்தாலியின் நேபொலி நகரில் கடந்த 30 ஆண்டுகளாக வசித்து வந்த இலங்கையர் , வாடு திரும்பவிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார். கடந்த 24 ஆம் திகதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. வீதியை கடந்து சென்று கொண்டிருந்தபோது ஸ்கூட்டர் ஒன்றில் மோ...
பாடசாலை மாணவி கடத்தப்பட்டு துஸ்பிரயோகம்; தோழியின் காதலனுக்கு வலை வீச்சு
மொனராகலை பிரதேசத்தை சேர்ந்த பதின்ம வயதான பாடசாலை மாணவியொருவர், தனது தோழியின் ஆலோசனையின் பேரில் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டு, விடுதியொன்றில் தங்கி வைக்கப்பட்டு, கடத்திச் செல்லப்பட்டு துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அத்திமலே பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவத்தி...
ஒரே குண்டு..பெரும் அழிவு ; கொத்து குண்டு சோதனையால் உலகை அதிர வைக்கும் வடகொரியா
வடகொரியா தந்திரோபாய பொலிஸ்டிக் ஏவுகணைகளுக்காக உருவாக்கப்பட்டுள்ள “வகை 2” கொத்துக் குண்டு வெடிபொருளை கடந்த சனிக்கிழமை (31) வெற்றிகரமாகச் சோதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. போர் தயார்நிலை மற்றும் கொத்துக் குண்டு ஆயுதங்களின் தாக்குதல் திறனை மதிப்பிடும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட இ...
பூட்டிய வீட்டிற்குள் சடலமாக கிடந்த குடும்பம் ; இந்தியாவை உலுக்கிய சம்பவம்; இதற்காக இப்படி?
கேரளம் மாநிலம் கோட்டயம் மாவட்டம் சங்கனாச்சேரியை சேர்ந்தவர் தாய்,தந்தை மற்றும் மகன் இவர்கள் 3 பேரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். மளிகை கடை ஒன்றை நடத்தி வந்த தந்தை அதில் நஷ்டமானதால் கடையை மூடி விட்டார். இந்த நிலையில், சம்பவத்தன்று காலை ன் வீடு பூட்டி கிடப்பதை கண்ட உறவினர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது...
200 கோடி மோசடி ; 'ஜெயிலர் 2' நடிகைக்கு உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
சுகேஷ் சந்திரசேகரின் ரூ.200 கோடி பணமோசடி மற்றும் மிரட்டிப் பணம் பறித்தல் வழக்கில் அரசுத் தரப்பு சாட்சியாக ஆஜராகுமாறு நோரா பதேஹிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதன்படி அவர் நவம்பர் 2 ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உள்ளார். இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட மூன்றாவது துணை குற்றப்பத்திரிகையில் ...
ட்ரம்ப் வெளியிட்ட நம்பிக்கை தகவாலால் மகிழ்ச்சி
ஈரானுடனான போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் கூறியுள்ளார், ஆனால் இது குறித்த கூடுதல் விவரங்களை அவர் தெரிவிக்கவில்லை. ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணலில் அவர், ஈரானுடனான போர் விரைவில் முடிவுக்கு வரப்போகிறது என்றும் அணு ஆயுதங்கள் ஒருபோதும் இருக்காது என்பதற...
கண்ணில் செடி முளைத்து இலையும் வளர்ந்த அதிசயம்...கண்ணீரை உணவாக்கிய செடி
ரஷ்யாவை சேர்ந்த ஒரு மனிதரின் கண்ணுக்குள் வேரூன்றி முளைத்த விசித்திர சம்பவம் உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ரஷ்யாவின் யகுடியா மாகாணத்தை சேர்ந்த 42 வயதான மக்ஸிம் ஸ்லெப்சோவ் என்பவர், காட்டில் சுற்றுலா சென்றபோது செடியின் கிளை கண்ணில் குத்தியுள்ளது. அதன்பிறகு தொடர்ந்து கண் எரிச்சல், வலி மற்றும்...
மனித உரிமை வழக்கறிஞர்களான தம்பதிக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றம், மனித உரிமை வழக்கறிஞர்களான இமான் மசாரி மற்றும் அவரது கணவர் ஹாடி அலி சாத்தா ஆகியோருக்கு, பயங்கரவாதச் செயல்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகளுக்காக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. ராவல்பிண்டி நகரில் உள்ள அடியால சிறையில் நடைபெற்ற விசாரணையைத் தொட...
புவி வெப்பமயமாதலால் இலங்கைக்கு ஏற்படப்போகும் புதிய ஆபத்து
புவி வெப்பமயமாதலுடன் பணியிடங்களில் ஏற்படும் வெப்பநிலையின் தாக்கம் காரணமாக, 2040ஆம் ஆண்ட ஆண்டிற்குள் இலங்கைக்கு சுமார் 145,000 முழுநேர வேலைவாய்ப்புகளுக்கு நிகரான உழைப்பு உற்பத்தித்திறன் இழப்பு ஏற்படக்கூடும் என சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) வெளிப்படுத்தியுள்ளது. அந்த அமைப்பு நடத்திய புதிய ஆய்வின்...
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வெளியே நடந்து சென்று சூரிய மின் தகடுகளை பொருத்திய நாசா விஞ்ஞானிகள்
சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருக்கும் அணில் மேனன் மற்றும் ஜோஷுவா ஆகியோர் விண்வெளி நடையை இன்று மேற்கொண்டுள்ளனர். சர்வதேச விண்வெளி நிலையம்(ஐ.எஸ்.எஸ்.) என்பது பூமியில் இருந்து சுமார் 400 கி.மீ. உயரத்தில் பூமியின் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ள ஒரு மிகப்பெரிய விண்வெளி ஆய்வகமாகும். ம...
கள்ளகாதலனுடன் தகாத உறவு ; 2வது கணவருக்கு நள்ளிரவில் மனைவி செய்த சம்பவம்
டெல்லியில் கள்ளக்காதலருடன் இணைந்து அரசு ஊழியரை கொல்ல மனைவி திட்டமிட்ட திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. 4 ஆண்டுகளுக்கு முன் இவர்களுக்கு திருமணம் நடந்துள்ளது. எனினும், மனைவிக்கு இது 2-வது திருமணம் ஆகும். இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது. மனைவிக்கு ஜிம்முக்கு செல்லும் வழக்கம் இருந்துள்ளது. இந்...