சமூகச் செய்திகள்
15 இலட்சம் பெறுமதியான போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது
கொழும்பில் இருந்து பொதிகள் போக்குவரத்து சேவை நிறுவனம் மூலம் மொனராகலை பகுதியில் உள்ள வீடொன்றுக்கு மிகவும் சூட்சுமமான முறையில் பயணப் பையொன்றில் பொதி செய்து அனுப்பப்பட்ட, 15 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான போதைப் பொருட்தொகுதியுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மொனராகலை பொலிஸ் பிரிவுக...
வெடுக்குநாறிமலை ஆதி இலிங்கேஸ்வரர் ஆலய பூசாரி உள்ளிட்டோருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
நெடுங்கேணி வெடுக்குநாறிமலை ஆதி இலிங்கேஸ்வரர் ஆலயத்தின் பூசாரி மற்றும் முன்னாள் தலைவர் ஆகியோர் வவுனியா நீதவான் நீதிமன்றினால் இன்று திங்கட்கிழமை (16) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2020 ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கொன்றுடன் தொடர்புடையதாக, ஆலயத்தின் பூசாரி அ. மதிமுகராசா, முன்னாள் தலைவர் செ. சசிக...
இலங்கையின் ஐந்து மாவட்டங்களில் அதிகரிக்கும் அபாயம் ; சுகாதார துறை எச்சரிக்கை
இலங்கையின் ஐந்து மாவட்டங்களில் எலிக்காய்ச்சல் (Leptospirosis) பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தொற்றுநோயியல் பிரிவு வெளியிட்டுள்ள அண்மைய அறிக்கையின்படி, இரத்தினபுரி, காலி, கேகாலை, குருநாகல் மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் எலிக்காய்ச்சல் தொற்று அதிகரிக...
அருச்சுனா எம்.பி உட்பட 06 பேருக்கு எதிரான வழக்கு ; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன், நாடாளுமன்ற உறுப்பினர் இரா. அருச்சுனா, முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.ஹரீஸ் உட்பட 06 பேருக்கு எதிராக நிகழ்நிலை காப்பு சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு ஆஜரான நாடாளுமன்ற உறுப்பினர் இரா.அருச்சுனா, உட்பட்டவர்களை எதிர் வ...
தொழிற்சங்க செயற்பாட்டாளர் ஆனந்த பாலித்த கைது
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் 2015 முதல் 2019ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில், ஊழியர்களின் மேலதிக நேரக் கொடுப்பனவில் 3.11 மில்லியன் ரூபாய் மோசடி இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், சமகி கூட்டு தொழிற்சங்கக் கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் டி.டி. ஆனந்த பாலித கைது செய்யப்பட்டுள்ளார். மத்தி...
மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு மீண்டும் அழைக்கப்பட்ட விமல் வீரவங்ச
நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டு தொடர்பாக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தால் முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பில் கருத்துத் தெரிவிப்பதற்காக, முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவை எதிர்வரும் நவம்பர் 30 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் மீண்டும் அறிவித்தலை ப...
கிளிநொச்சியில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட யுவதி ; போராட்டத்தில் குதித்த மக்கள்
கிளிநொச்சி சாந்தபுரம் கிராமத்தில் இடம்பெற்ற கூட்டு பாலியல் வன்கொடுமைச் சம்பவத்தைக் கண்டித்தும், கிராமத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்த வலியுறுத்தியும் இன்று (16) கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. சாந்தபுரம் கிராம பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில், கிளிநொச்சி...
இலங்கை ஆட்கடத்தல் வழக்கில் தலைமறைவான முக்கிய சந்தேகநபர் இந்தியாவில் கைது
இலங்கைப் பிரஜைகளைக் கனடாவுக்கு அனுப்புவதாகக் கூறி சட்டவிரோதமாக ஆட்கடத்தலில் ஈடுபட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய சந்தேகநபர் ஒருவர், இலங்கையிலிருந்து நாடுகடத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்திய தேசிய புலனாய்வு பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்திய தேசிய புலனாய்வு பிரிவு விடுத்த கோரிக்கைக்கு அமைய...
தமிழர் பகுதியில் பொலிஸாரின் சோதனையில் சிக்கிய நால்வர்
திருகோணமலை, கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த நால்வர் ஞாயிற்றுக்கிழமை (15) கைது செய்யப்பட்டுள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்களில் இருவர் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டவர்கள் எனவும், ஏனைய இருவர் போதைப்பொருள் பாவனையாளர்கள் எனவும் பொல...
தெற்கு ஆழ்கடலில் நோய்வாய்ப்பட்ட மீனவர் கடற்படையினரால் மீட்பு
இலங்கையின் தெற்கு ஆழ்கடல் பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த பலநாள் மீன்பிடிப் படகில் திடீர் சுகவீனமடைந்த மீனவர் ஒருவர், கடற்படையினரின் துரித நடவடிக்கையால் பாதுகாப்பாகக் கரைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். குறித்த மீனவர் இன்று (16) காலை ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக சேர்க்...
பலாங்கொட கஸ்ஸப தேரர் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
பலாங்கொட கஸ்ஸப தேரரை நாளை (17) வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது. திருகோணமலை, ஸ்ரீ சம்புத்த ஜெயந்தி போதிராஜ விகாரை வளாகத்தில் குடில் ஒன்று அமைக்கப்பட்டு புத்தர் சிலை வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பான நீதிமன்ற விசாரணைகளில் ஆஜராகத் தவறியமை தொடர்பில் அவர் கைத...
கிணற்றுக்குள் சடலம் ; 17 வயது யுவதியுடன் பிடிபட்ட இரு இளைஞர்கள்
அநுராதபுரம் - ஹொரவபொத்தானையில் உள்ள பாழடைந்த விவசாயக் கிணற்றிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில், 17 வயதுடைய யுவதி உட்பட மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த செப்டெம்பர் மாதம் 24 ஆம் திகதி இஹலகும்புக்கொல்லாவ பகுதியைச் சேர்ந்த குறித்த நபரின் சடலம் பாழடைந்த கிணற்றி...
சிலிண்டர்களுடன் லாஃப்ஸ் நிறுவன அதிகாரிகளைச் சுற்றி வளைத்த மக்கள் ; பரபரப்பை கிளப்பிய சம்பவம்
சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட குழுவினர் இன்று (16) காலை வெற்று லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர் ஒன்றுடன் நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு வருகை தந்துள்ளனர். அதையடுத்து லாப் நிறுவன அதிகாரிகள் இன்று (16.11.2026) நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு வருகை தந்த நிலையில் பொது மக்கள் சிலர் மஞ்சல் எரிவாயு ...
இலங்கையர்களைக் கனடாவுக்கு அனுப்புவதாகக் கூறி மனிதக் கடத்தல் ; முக்கிய சந்தேகநபர் இந்தியாவில் கைது
இலங்கைக் குடிமக்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட சர்வதேச மனித கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டு, இந்திய அதிகாரிகளிடம் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்பட்டுள்ளார். விசாரணை முகவரகம் (NIA) அவரைக் கைது செய்துள்ளது. தேசிய விசாரணை முகவரகத்தின் கோரிக்கையின் பேரில் விடுக்கப்ப...
வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி ; காவல்துறையிடம் சிக்கிய சந்தேகநபர்!
கொள்ளை மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் எனச் சந்தேகிக்கப்படும் ‘பண்டாரகம அசேல’ என்பவர் வெளிநாட்டுத் தயாரிப்பு ரிவோல்வர் ரக துப்பாக்கி ஒன்றுடன் கைது செய்யப்பட்டுள்ளார். பாணந்துறை பிரிவுக்குட்பட்ட புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, ரைக...