வெள்ளி, 27 நவம்பர், 2026
அதிவேக செய்திகள்
போராட்டங்களில் ஈடுபடவோருக்கு ஜனாதிபதி வெளியிட்டுள்ள அதிரடி தகவல் | நாளை வரை ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை | 18 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை ; கொட்டித்தீர்க்கப்போகும் கனமழை | தெதுறு ஓயா நீர்த்தேக்கத்தின் 8 வான் கதவுகளும் திறப்பு ; மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | நாட்டில் சீரற்ற வானிலை ; 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை | கண்டி மற்றும் கேகாலை மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை | இந்து சமுத்திரத்தில் 6.5 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம்! | நாமல் ராஜபக்ஷ தொடர்பில் அர்ச்சுனா எம்.பி நாடாளுமன்றத்தில் வெளியிட்ட தகவல் | அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவராக அருணி ரணராஜா | மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை |

அதிவேக செய்திகள்

பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை

பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை

நாட்டில் நிலவும் சீரற்ற காலனிலை காரணமாக களுத்துறை, கண்டி, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், பதுளை, கொழும்பு, குருநாகல் மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு முதலாம் நிலை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்க...

23 October 2026
பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை ; அவதானம் மக்களே

பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை ; அவதானம் மக்களே

நிலவும் மழைடனான வானிலை காரணமாக பல மாவட்டங்களில் உள்ள பகுதிகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் (NBRO) மண்சரிவு தொடர்பான முன்னெச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை அறிவித்தல் இன்று (20) பிற்பகல் 4:00 மணி முதல் நாளை (21) பிற்பகல் 4:00 மணி வரையிலான 24 மணித்தியாலங்களுக்கு...

21 October 2026
வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் இறந்துவிட்டாரா? முற்றுப்புள்ளி வைத்த புதிய புகைப்படங்கள்

வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் இறந்துவிட்டாரா? முற்றுப்புள்ளி வைத்த புதிய புகைப்படங்கள்

வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் மாரடைப்பு அல்லது மூளை இரத்தக் கசிவு ஏற்பட்டு கோமா நிலைக்குள்ளாகி இறந்துவிட்டதாகவும், அவரது உடல் சீனாவுடனான இரகசிய நடவடிக்கைகளுக்குப் பின் கொண்டுவரப்பட்டதாகவும் சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவின. இந்த வதந்திகளைப் பொய்ப்பிக்கும் வகையில், கிம் ஜாங் உன் பியாங்யாங்கில் உள்ள...

21 October 2026
மொரட்டுவையில் சற்று முன்னர் துப்பாக்கிச் சூடு ; ஹோட்டல் உரிமையாளர் உயிரிழப்பு

மொரட்டுவையில் சற்று முன்னர் துப்பாக்கிச் சூடு ; ஹோட்டல் உரிமையாளர் உயிரிழப்பு

மொரட்டுவை - சொய்சாபுர பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஹோட்டல் உரிமையாளர் உயிரிழந்தார். மொரட்டுவை - சொய்சாபுர பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இன்று (20) இரவு 8.20 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் இந்தத் துப்ப...

21 October 2026
பொரளைப் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ; மாற்று வழிகள் அறிவிப்பு

பொரளைப் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ; மாற்று வழிகள் அறிவிப்பு

பொரளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மொடல் பார்ம் சந்தியிலிருந்து டீ.எஸ். சந்தி நோக்கி கொழும்பு நகரத்திற்குள் நுழையும் ஒழுங்கில், அவசர வீதித் திருத்தப் பணி காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. டீ.எஸ். சேனநாயக்க வீதியில், டீ.எஸ். சந்திக்கு அருகில் அமைந்துள்ள நீர் விநியோகக் குழாய் அமைப்பின் அவசர கசி...

21 October 2026
யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பு ; நாகமுத்து பிரதீபராஜா விடுத்துள்ள எச்சரிக்கை

யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பு ; நாகமுத்து பிரதீபராஜா விடுத்துள்ள எச்சரிக்கை

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் 22ஆம் திகதி வரை கனமழை முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார். தற்போது சென்னைக்கு கிழக்காகக் காணப்படும் வளிமண்டலச் சுழற்சி, மீண்டும் தெற்கு நோக்கி நகர்ந்து பாக்கு நீரிணை ...

21 October 2026
மீண்டும் சத்தியாக்கிரகத்தில் இணைந்த கஸ்ஸப தேரர்

மீண்டும் சத்தியாக்கிரகத்தில் இணைந்த கஸ்ஸப தேரர்

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுவிக்குமாறு கோரி கொழும்பு விகாரமமாதேவி பூங்காவில் முன்னெடுக்கப்பட்ட சத்தியாக்கிரகத்தின் போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கஸ்ஸப தேரர், மீண்டும் விகாரமமாதேவி பூங்காவில் இடம்பெறும் சத்தியாக்கிரகத்தில் இணைந்து கொண்டுள்ளார். கலகொடஅத்...

20 October 2026
காவன்திஸ்ஸவின் மரணம் குறித்து ஆராய ஜனாதிபதியினால் நிபுணர் குழு நியமனம்

காவன்திஸ்ஸவின் மரணம் குறித்து ஆராய ஜனாதிபதியினால் நிபுணர் குழு நியமனம்

காவன்திஸ்ஸ' யானையின் மரணம் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவும், யானைகளைப் பாதுகாக்கும் தேசிய வேலைத்திட்டத்திற்காகவும் ஜனாதிபதியினால் நிபுணர் குழுவொன்று நியமனமிக்கப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டு ஒக்டோபர் 16 ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த திகதியில் கல்கமுவ, சியம்பலங்கமுவ பகுதியில் இடம்பெற்ற 'காவன்திஸ்ஸ...

20 October 2026
விமான நிலையத்தை பரபரபாக்கிய முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர்

விமான நிலையத்தை பரபரபாக்கிய முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர்

சட்டவிரோதமாக வெளிநாட்டுச் சிகரெட்டுகளை நாட்டுக்குக் கொண்டு வந்த இருவர், கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் விமான நிலையப் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் மினுவங்கொடை பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய முன்னாள் ப...

20 October 2026
டொராண்டோவில் மஞ்சள் நிலை பனிப்படல எச்சரிக்கை  (Yellow Wind Warning)

டொராண்டோவில் மஞ்சள் நிலை பனிப்படல எச்சரிக்கை (Yellow Wind Warning)

கனடாவில் மஞ்சள் நிலை காற்று எச்சரிக்கை (Yellow Wind Warning) நீங்கள் டொராண்டோ பகுதியில் உள்ள எச்சரிக்கையைக் குறிப்பிடுகிறீர்கள் என்றால், அக்டோபர் 17, 2026 நிலவரப்படி, Environment Canada வெளியிட்டுள்ள சமீபத்திய தகவலில் டொராண்டோவுக்கு மஞ்சள் நிலை பனிப்படலம் எச்சரிக்கை (Yellow Frost Advisory) உள்ளது...

17 October 2026
கனடா 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!

கனடா 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!

கனடா 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி! ஓமான் நாட்டின் அல் அமேரத் மைதானத்தில் நடைபெற்ற ICC Cricket World Cup League 2 ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், கனடா அணி நேபாளத்தை 24 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய கனடா அணி 50 ஓவர்களில் 256 ரன்களுக்கு அனைத்து விக்க...

17 October 2026
31 புதிய கடல்வாழ் உயிரினங்கள் கண்டுபிடிப்பு!

31 புதிய கடல்வாழ் உயிரினங்கள் கண்டுபிடிப்பு!

31 புதிய கடல்வாழ் உயிரினங்கள் கண்டுபிடிப்பு! பிரேசில் கடற்கரைக்கு அப்பால் தெற்கு அட்லாண்டிக் பெருங்கடலின் ஆழமான நீர்ப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுப் பயணத்தில், இரண்டு வாரங்களுக்குள் 31 புதிய கடல்வாழ் உயிரினங்கள் கண்டறியப்பட்டதாக The Guardian செய்தி வெளியிட்டுள்ளது. அதிநவீன நுண்ணோக்கி, படமெடுக்...

17 October 2026
மனைவியின் சகோதரியை சீரழித்த கணவனுக்கு நேர்ந்த கதி

மனைவியின் சகோதரியை சீரழித்த கணவனுக்கு நேர்ந்த கதி

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் மனைவியின் சகோதரியான 16 வயது சிறுமியை 2015ஆம் ஆண்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபருக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனையும் 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் சிறுமிக்கு நஷ்ட ஈடாக 50 ஆயிரம் ரூபாயும் செலுத்துமாறு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே. பிரபாகரன் இன்று...

17 October 2026
உயிருக்குப் போராடும் ‘காவந்திஸ்ஸ’ யானை!

உயிருக்குப் போராடும் ‘காவந்திஸ்ஸ’ யானை!

‘காவந்திஸ்ஸ’ எனப் பிரதேச மக்களால் அழைக்கப்படும் பாரிய யானை திடீரென நோய்வாய்ப்பட்டுள்ள நிலையில், அதன் உயிரைக் காப்பாற்றுவதற்காக வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தின் கால்நடை மருத்துவக் குழுவினர் 24 மணிநேர தீவிர சிகிச்சை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். சுற்றுச்சூழல் அமைச்சரினதும் பிரதி அமைச்ச...

17 October 2026
கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான மூன்று மூட்டை; நாட்டுக்குள் நுழைந்த பொருள்

கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான மூன்று மூட்டை; நாட்டுக்குள் நுழைந்த பொருள்

சட்டவிரோதமாக இலங்கைக்குள் கொண்டுவர முயற்சித்த சுமார் 125 கிலோகிராம் பீடி இலைகளை, இலங்கை கடற்படையினர் மற்றும் கடலோரக் காவல்படையினர் இணைந்து புத்தளம் பெரியபாடு கடற்கரைப் பகுதியில் இன்று (16) கைப்பற்றியுள்ளனர். வடமேற்கு கடற்படை கட்டளையின் கீழ் இயங்கும் இலங்கை கடற்படைக் கப்பலான தம்பபன்னி நிறுவனத்தினர்...

17 October 2026
முகப்பு திடீர் செய்தி துயர் தொடர்பு