உலகம்
2 மாத ஆண் குழந்தையின் வயிற்றில் கரு ; பரிசோதனைகளில் வைத்தியர்களுக்கு ஷாக்
இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் இரண்டு மாத ஆண் குழந்தையின் வயிற்றில், கரு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம், கதக் மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதியின், இரண்டு மாத ஆண் குழந்தையின் வயிறு திடீரென வீங்கியுள்ளது அத்தோடு அவ்வப்போது குழந்தை வாந்தி எடுத்துள்ளது. பெற்றோர் சிகிச்சைக்காக, ராய்...
யாருமற்ற குழிக்குள் 491 நாட்கள்... துண்டிக்கப்பட்ட வலது கால் ; வரலாற்றில் முதன் முறை நடந்த சம்பவம்
உக்ரைன் - ரஷ்யா போர் கடந்த 2022 முதல் முடிவின்றி நடந்து வரும் நிலையில் இதுவரை ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கானோர் இடம்பெயந்துள்ளனர். உக்ரைன், மற்றும் ரஷ்யா இரு தரப்பிலும் ராணுவ வீரர்கள் உயிரிழப்பும் படுகாயங்களும் நிகழ்ந்து வருகின்றன. இந்நிலையில் போர்க்களத்தில் தனது இரு கால்களையும...
சவூதியில் இலங்கையர்களின் பாதுகாப்பு குறித்து வெளியான தகவல் ; நிறுத்தப்பட்ட விமான சேவைகள்
சவூதி அரேபியாவில் பொதுமக்கள் உட்கட்டமைப்புகள் மற்றும் எரிசக்தி நிலையங்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ள நிலையில், அங்கு பணிபுரியும் இலங்கைத் தொழிலாளர்கள் மற்றும் உம்ரா யாத்திரிகர்களின் பாதுகாப்பு குறித்து கவலைகள் எழுந்துள்ளன. இந்நிலையில், சவூதி அரேபியாவின் ரியாத் மற்றும் தம்மாம் நகரங்களில் அண்ம...
கருப்பு நிற உடையில் ரசிகர்களை கவர்ந்த நடிகை கரீனா கபூர்.. Stunning போட்டோஷூட்
பாலிவுட் திரையுலகில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வருபவர் நடிகை கரீனா கபூர் கான். இவர் நடிப்பில் சமீபத்தில் Daayra திரைப்படம் வெளியானது. இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஒருவர் கரீனா கபூர். இவர் பதிவிடும் போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்க்கும். அந்த வகையில், கர...
ரூ.1.83 கோடி மதிப்புள்ள தங்க பசை கடத்திய இலங்கையர் விமான நிலையத்தில் கைது
ரூ.1.83 கோடி மதிப்புள்ள தங்க பசை கடத்திய இலங்கையர் மும்பை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். மும்பை சர்வதேச விமான நிலையத்தில், உளவுத்தகவலின் அடிப்படையில் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை (CISF) சோதனை நடத்தியது. புதன்கிழமை நடைபெற்ற இந்த சோதனையில், போர்டிங் கேட் எண் 65-க்கு அருகிலுள்ள லி...
இளம் செய்திவாசிப்பாளர் தற்கொலை; சம்பவத்தால் ஷாக்!
தமிழகத்தின் பிரபல தனியா தொலைக்காட்சியின் இளம் செய்திவாசிப்பாளர் பிரியவதனா விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, சைதாபேட்டையில் தன் பெற்றோருடன் வசித்துவந்த அவர், வழக்கம்போல நேறு முன் தினம் (21) அலுவலகம் சென்றவர், மதியம் வீட்டுக்கு வந்த பிரியவதனா , உணவுக்குப் பிறகு...
பெயர் மாற்றம் ; டிரம்ப் கோரிக்கையை நிராகரித்த கூகுள் பிச்சை!
அட்லாண்டிக் கடலுக்கு தன் பேரை வைக்குமாறு டிரம்ப் முன்வைத்த கோரிக்கையை கூகுள் சுந்தர் பிச்சை நிராகரித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு விளம்பர விரும்பி. அவர் அமெரிக்க பிரதமராக இரண்டாவது முறை பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார். ஒவ்வொரு வருடமும் நோபல் பரிசு அறிவிக்கப்படும் போதும் வாய் ...
இந்தியாவில் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் இளைஞனுக்கு நேர்ந்த துயரம் ; பறிபோன உயிர்
தூத்துக்குடி மாவட்டம், தாப்பாத்தி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் பெய்த மழையின் போது மின்னல் தாக்கியதில் ஒருவர் பலியானார். தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே உள்ள தாப்பாத்தி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் புதிய வீடுகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இங்கு புதூர் அருந்ததியர் காலன...
இந்த உணவுகளை மட்டும் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடாதிங்க ; உடலுக்கு பெரும் ஆபத்து
பொதுவாக பலருக்கும் ஏற்கனவே சமைக்கப்பட்ட உணவை சூடுபடுத்தி சாப்பிடும் பழக்கம் இருக்கிறது. ஒரு நாளைக்கு வைக்கப்பட்ட குழம்பை இரவில் ஃபிரிட்ஜில் வைத்து அடுத்த நாள் முழுவதும் சூடு பண்ணி சாப்பிடுபவர்கள் பலரும் இருக்கிறார்கள். தினமும் சமைக்க முடியாதவர்கள், விரும்பாதவர்கள் பலரும் அப்படி செய்கிறார்கள். ஆன...
எனது ஆத்மா யாரையும் சும்மாவிடாது ; உயிரை மாய்ப்பதற்கு முன் இளைஞர் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு
சென்னை பாடி பகுதியை சேர்ந்த தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த இளைஞன் திடீரென வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கொரட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். நிலத்தை அபகரித்து ஆள்மாறாட்டம் செய்து விற்றதால் ஏற்பட்ட மனவேதனையில் வைரமுத்து தற்கொலை செய்து இ...
சவுதியில் மரண தண்டனை வழங்கப்பட்ட தம்பதி கணவன் - மனைவி அல்ல ; குடும்பத்தார் வெளியிட்ட தகவல்
சவுதியில் பங்களாதேஷை சேர்ந்த இளம்ஜோடி தூக்கிலிடப்பட்ட மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட நிலையில் இருவருக்கும் திருமண உறவு இல்லை என உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்துள்ளனர். சவுதி அரேபியாவில் தூய்மைப் பணியாளர்களாகப் பணியாற்றிய பங்களாதேஷை சேர்ந்த நஸ்ருல் இஸ்லாம் (வயது 22) மற்றும் ஸ்வீட்டி ...
வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் இறந்துவிட்டாரா? முற்றுப்புள்ளி வைத்த புதிய புகைப்படங்கள்
வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் மாரடைப்பு அல்லது மூளை இரத்தக் கசிவு ஏற்பட்டு கோமா நிலைக்குள்ளாகி இறந்துவிட்டதாகவும், அவரது உடல் சீனாவுடனான இரகசிய நடவடிக்கைகளுக்குப் பின் கொண்டுவரப்பட்டதாகவும் சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவின. இந்த வதந்திகளைப் பொய்ப்பிக்கும் வகையில், கிம் ஜாங் உன் பியாங்யாங்கில் உள்ள...
மனைவியுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்த நபரை அடித்துக் கொன்ற கணவர்
கற்பிட்டி, தெத்தப்பொல பகுதியில் தனது மனைவியுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும் நபரைத் தாக்கிக் கொலை செய்த குற்றச்சாட்டில் 49 வயதுடைய கணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் கரம்பை, பாலாவி பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய வடிவேல் செந்தூர் என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த நபர...
ஹெய்ட்டி அமைதிப்படை பணிக்கு இலங்கை காவல்துறை சிறப்பு அதிரடிப் படைப் பிரிவு பயணம்
இலங்கை காவல்துறையின் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக, ஐக்கிய நாடுகள் சபையின் குற்றக்குழு ஒழிப்புப் படையில் (Gang Suppression Force - GSF) பணியாற்றுவதற்காகக் காவல்துறை சிறப்பு அதிரடிப் படையின் (STF) 45 உறுப்பினர்களைக் கொண்ட முதற்கட்டப் பிரிவு கடந்த 16ஆம் திகதி ஹெய்ட்டி நாட்டிற்குப் புறப்பட்டுச் சென்...
திருமணம் செய்ய வற்புறுத்திய காதலிக்கு காதலன் நிகழ்த்திய கொடூரம் ; விசாரணையில் வெளியான பகீர் தகவல்
இந்தியாவின் கேரளம் மாநிலம் இடுக்கி மாவட்டம் பாம்புலா அணைக்கட்டு பகுதியில் கடந்த 15 ஆம் திகதி உடல் கருகிய நிலையில் இளம்பெண் ஒருவரின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது. அதில், உயிரிழந்தவர் தேனி மாவட்டம் போடியைச் சேர்ந்த நித்யா என விசாரணையில் தெரியவந்தது. அதனை தொடர்ந்து, அவர...