நிகழ்வுகள்
மோட்டார் சைக்கிள் திருட்டு ; நான்கு சந்தேகநபர்கள் கைது
அத்துருகிரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பலன்வத்தை பகுதியில் மோட்டார் சைக்கிள்களை திருடி வைத்திருந்தமை தொடர்பாகத் தேடப்பட்டு வந்த நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹன்வெல்ல, பாதுக்கை, கொட்டாவை மற்றும் மீகஹவத்தை பொலிஸ் நிலையங்களில் பதிவான நான்கு மோட்டார் சைக்கிள் திருட்டுச் சம்பவங்களுடன் தொ...
தமிழர் பகுதியில் மூன்று இளைஞர்கள் செய்த தகாத செயல் ; அதிகாலையில் அதிகாரிகள் அதிரடி
திருகோணமலை – கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஐஸ் போதைப்பொருளைப் பாவித்ததாகக் கூறப்படும் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கிண்ணியா பொலிஸ் நிலைய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் அதிகாலை முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே இவர்கள் கைது ச...
பொதிகள் களஞ்சியசாலையில் இருந்து 181 மில்லியன் பெறுமதியான ஆபத்தான பொருள் மீட்பு
பேலியகொடையிலுள்ள பயணிகள் சுயாதீனப் பொதிகள் களஞ்சியசாலையில் இருந்து பல மில்லியன் பெறுமதியான ஹஷிஷ் போதைப்பொருட்கள் இன்று (26) கைப்பற்றப்பட்டுள்ளன. இலங்கை சுங்கப்பிரிவின் அதிகாரிகள் முன்னெடுத்த திடீர் சோதனையின் போது இந்த போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட...
நாட்டை விட்டுத் தப்பிச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள்; விசாரணையில் திடுக்கிடும் தகவல்
தாள உலக குழுவினருக்கு உதவி செய்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் 2 வருடங்களாக டுபாயில் தலைமறைவாகியிருந்த நிலையில் நாடு கடத்தப்பட்டதைத் தொடர்ந்து இன்று (26) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். தனது கடமை நேரத் துப்பாக்கியை பாதாள உலக குழுவினருக்கு வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்ட...
யாழில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிறந்த நாள் கொண்டாட்டம்! குவிந்த மக்கள்
யாழில் விடுதலைப் புகளின் தலைவர் பிறந்த நாள் கொண்டாட்டம் கேக் வெட்டி இன்று கொண்டாடப்பட்டுள்ளது. மேதகு தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் 72வது, பிறந்தநாள் இன்று யாழ்ப்பாணம் வல்வெட்டிதுறையில் அமைந்துள்ள அவரது வாழ்ந்த வீட்டு முற்றத்தில் கொண்டாடப்பட்டது. வல்வெட்டித்துறை ஆலடிப் பகுதியில் அமைந்துள்ள அ...
டுபாயில் தலைமறைவாகியிருந்த முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் கைது
கொழும்பு கல்கிஸ்ஸை பொலிஸ் நிலையத்தில் இணைக்கப்பட்டு பொலிஸ் சோதனைச் சாவடியில் கடமையாற்றிக்கொண்டிருந்த போது, தனது கடமைக்கான ரி-56 ரக துப்பாக்கியைத் திருடி, திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் கும்பல் உறுப்பினர்களிடம் வழங்கிவிட்டு, பின்னர் டுபாய்க்குத் தப்பிச் சென்று தலைமறைவாகியிருந்த ஜயக்கொடி ஆரச்சி...
யாழில் கணவனை திருவலைகையால் அடித்த கொன்ற மனைவிக்கு மரண தண்டனை ; தவறான உறவால் வினை
யாழ்ப்பாணத்தில் கணவனை திருவலையால் திருவலக்கையால் அடித்து கொலை செய்த மனைவிக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. இது தொடர்பான வழக்கு நேற்று(25) எடுத்துக் கொள்ளப்பட்ட பொழுதே மேற்கண்டவாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த 2021ஆம் ஆண...
ஒரே நாளில் அடுத்தடுத்து பலியான கணவன், மனைவி ; துயரில் உறவுகள்
காலம் முழுக்க ஒருவருக்கொருவர் நிழலாகவும் துணையாகவும் வாழ்ந்த கணவன் – மனைவி இருவரும், ஒரே நாளில் வெவ்வேறு நேரங்களில் உயிர்நீத்த நெஞ்சை உருக்கும் சம்பவம், உறவினர்கள் மற்றும் கண்டி, பன்விலை மடுல்கலை – சோலங்கந்தைப் பகுதி மக்களை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. கண்டி சோலங்கந்தையைச் சேர்ந்த 81 வயதுடைய ...
யாழில் பௌர்ணமி தினத்தில் வீட்டிற்குள் அரங்கேறிய சம்பவம் ; காட்டிக்கொடுத்த இரகசிய தகவல்
யாழ்ப்பாணத்தில் பௌர்ணமி தினத்தில் மதுபான விற்பனையில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார். மானிப்பாய் பகுதியை சேர்ந்த நபர் பௌர்ணமி தினமான நேற்று செவ்வாய்க்கிழமை மதுபான விற்பனையில் ஈடுபட்டு வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மதுபான விற்பனையில் ஈ...
கொழும்பு கொள்ளுப்பிட்டிய வீதி தாழிறக்கம்
கொழும்பு, கொள்ளுப்பிட்டியவில் உள்ள லிபர்டி சுற்றுவட்டத்திற்கு அருகிலுள்ள டுப்ளிகேஷன் வீதியின் (ஆர்.ஏ. டி மெல் மாவத்தை) ஒரு பகுதி தாழிறங்கியுள்ளது. இதனால் குறித்த வீதியிலும் அதனைச் சூழவுள்ள வீதிகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வாகன சாரதிகள் மாற்று வீதிக...
மயானத்திற்கு அருகில் அரங்கேறிய சம்பவம் ; வசமாக பிடிபட்ட இளைஞன்
கம்பஹா - நிட்டம்புவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெபெஹர மயானத்திற்கு அருகில் நேற்று மாலை முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது, ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் நிட்டம்புவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது, கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து 103 கிராம் 250 மில்லி கிராம் ஹெ...
இலத்திரனியல் பயண அனுமதிப்பத்திரம் வழங்கும் இணையதளம் தற்காலிகமாகச் செயலிழப்பு
இலங்கையின் இலத்திரனியல் பயண அனுமதிப்பத்திரம் (ETA) வழங்கும் இணையதளம் தற்காலிகமாகச் செயலிழந்துள்ளதாகக் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது. கணினித் தொகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் பராமரிப்புப் பணிகள் காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, இ...
காட்டுப் பாதையூடாக பாடசாலை சென்ற மாணவிகளுக்கு நேர்ந்த துயரம் ; நால்வர் வைத்தியசாலையில்
டயகம – அக்கரபத்தனை, கிளாஸ்கோ தமிழ் பாடசாலையைச் சேர்ந்த நான்கு மாணவிகள் குளவி கொட்டுக்கு இலக்காகி டயகம பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த மாணவிகள் காட்டுப் பாதையூடாக பாடசாலைக்குச் சென்றுகொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது, அருகிலுள்ள தேயிலைத் தோட்டத்தில் ப...
தமிழர் பகுதியொன்றில் மீட்கப்பட்ட துப்பாக்கிகள் ; விசாரணைகள் தீவிரம்
அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாகாமம் பகுதியில் வெளிநாட்டுத் தயாரிப்பிலானவை எனச் சந்தேகிக்கப்படும் இரண்டு துப்பாக்கிகளை விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர். தம்பட்டை விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை (22) குறித்த பகு...
யாழ் விமான நிலையத்தில் தொல். திருமாவளவனுக்கு அதிர்ச்சி கொடுத்த சம்பவம்
காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய அபிவிருத்திக்கு இந்திய அரசாங்கம் நிதியுதவி வழங்க முன்வந்த போதிலும், அவற்றை அபிவிருத்தி செய்தால் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் வளர்ச்சியடைந்துவிடும் என்பதற்காகவே இலங்கை அரசாங்கம் அவற்றை மேம்படுத்த ஆர்வமின்றி உள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் கட...