இலங்கை
அனுராதபுர மோதல் ; இராஜங்கனே சத்தாரதன தேரர் கைது
பிக்கு நிலையிலிருந்து விலக்கப்பட்டுள்ள இராஜங்கனே சத்தாரதன உள்ளிட்ட இருவர் அனுராதபுரம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அனுராதபுரம் - ருவன்வெலிசாய விகாரை வளாகத்தில் அண்மையில் ஏற்பட்ட மோதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக இராஜங்கனே சத்தாரதன உள்ளிட்ட இருவர் அனுராதபுரம் பொலிஸ் நிலையத்துக்கு இன்று அழைக்க...
ஆசிரியர் - அதிபர்களின் ஊதிய முரண்பாடுகள் குறித்து கலந்துரையாடல்
ஆசிரியர் சேவையிலிருந்து அதிபர் சேவைக்குப் பதவியுயர்வு பெறும் போது ஏற்படும் ஊதிய முரண்பாடுகள் தொடர்பில், கல்வி, மனிதவளம் மற்றும் மனித மூலதனம் தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழுவின் கீழ் நியமிக்கப்பட்ட உப குழுவில் விரிவாகக் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது. உப குழுவின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் சுன...
சட்டமா அதிபர் திணைக்களப் போட்டிப் பரீட்சையில் முறைகேடு? ; நாடாளுமன்றத்தில் அதிர்ச்சிக் குற்றச்சாட்டு
எதிர்வரும் ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கைக்குப் பதக்கங்களை வென்று கொடுப்பதை நோக்கமாகக் கொண்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் 'மிஷன் ஒலிம்பிக்' (Mission Olympic) திட்டத்துக்காக, 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளமைக்கான காரணங்களை அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் நளிந்த ஜயதிஸ்...
புலிகளின் தலைவரின் இல்லக் காணியில் மதிலில் கட்டப்பட்டிருந்த பதாகை இனந்தெரியாத நபர்களால் கிழிப்பு
யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இல்லம் அமைந்திருந்த காணியின் மதிலில் பொருத்தப்பட்டிருந்த பதாகை, இனந்தெரியாத நபர்களால் கிழித்தெறியப்பட்டுள்ளது. குறித்த பதாகையில், “தமிழீழ தேசிய தலைவர் வே. பிரபாகரன் சிறு வயதில் வசித்த வீடு” எனக் குறிப்பிடப...
யாழ். சிறைச்சாலையில் நோய்வாய்ப்பட்ட கைதி ; வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
யாழ்ப்பாண சிறைச்சாலையில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதியொருவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். திருட்டுக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர், கடந்த 09ஆம் திகதி மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். இதன்போது, சந்தேகநபரை விளக்கமறியலில் ...
நண்பர்கள் இருவரும் ஒரே நாளில் வெவ்வேறு விபத்துகளில் மரணம்
குருநாகலில் இருந்து மாத்தளை நோக்கி இரண்டு வெவ்வேறு மோட்டார் சைக்கிள்களில் பயணித்த நண்பர்கள் இருவர், மாத்தளை – யட்டவத்தை பகுதியில் இடம்பெற்ற இருவேறு வாகன விபத்துகளில் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மாத்தளை, யட்டவத்தை வீர பராக்கிரம வித்தியாலயத்திற்கு அருகிலுள்ள புத்தர் சிலைக்கு அருகில் மு...
அனுராதபுர பெண் மருந்துவர் பாலியல் துஸ்பிரயோகம்; நீதிமன்றில் தந்தை கண்ணீர்
அனுராதபுர வைத்தியசாலை விடுதியில் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட மருத்துவரின் தந்தை நீதிமன்றத்தில் , கண்ணீருடன் தனது மகளுக்கு நேர்ந்த கொடுமை குறித்து சாட்சியமளித்துள்ளார். அனுராதபுரம் வைத்தியசாலை தங்குமிடத்தில் போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லாததே மகளின் சம்பவத்திற்குக் காரணம் என நிர்வாகத்தின் மீது...
எரிவாயுத் தட்டுப்பாட்டைத் தவிர்க்க லிட்ரோவின் முன்கூட்டிய நடவடிக்கை
எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் நாட்டில் நிலவக்கூடிய எரிவாயுத் தேவையை முழுமையாகப் பூர்த்தி செய்யும் நோக்கில், 45,000 மெட்ரிக் டன் எரிவாயுவைக் கொள்வனவு செய்வதற்கு லிட்ரோ கேஸ் நிறுவனம் முன்கூட்டியே கட்டளை வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இன்று (17) ...
அதிகரிக்கப்பட்ட லாஃப்ஸ் எரிவாயுவின் விலை மீண்டும் குறைப்பு
லாஃப்ஸ் (LAUGFS) எரிவாயு நிறுவனம் தனது 12.5 கிலோகிராம் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை 745 ரூபாவால் குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கமைய, முன்னர் 6,740 ரூபாவாகக் காணப்பட்ட 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 5,995 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, 5 கிலோகிரா...
அஸ்வெசும மூலதன நிதி மற்றும் பயனாளர் எண்ணிக்கையை அதிகரிக்க அமைச்சரவை ஒப்புதல்
உலக வங்கியின் நிதியுதவியுடன் நடைமுறைப்படுத்தப்படும் சமூகப் பாதுகாப்புக் கருத்திட்டத்தின் கீழ், அஸ்வெசும நலன்புரிப் பயனாளிகளுக்கான மூலதன நிதி மற்றும் பயனாளர் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) மற்றும் உலக வங்கியின் நிதி வசதிகளின் கீழ் அஸ்வெ...
மனைவியிடம் அத்துமீறிய பொலிஸ் கான்ஸ்டபிள் மீது வாள்வெட்டு! திடுக்கிடும் தகவல்
காரில் பயணித்தபோது தனது மனைவியிடம் தவறாக நடந்து கொண்டதாகக் கூறி, பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை வாளால் வெட்டி நடுவழியில் வீசிச் சென்ற சம்பவம் கதிர்காமம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக 30 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தின் பின்னணி: கடந்த 14-ஆம் தேதி இரவு,...
கோர விபத்தில் வெளி நாட்டு பெண்கள் மூவர் காயம்!
புத்தளம் – சிலாபம் பிரதான வீதியில் தெதுறு ஓயா பாலத்திற்கு அருகில் இன்று (17) பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த மூன்று பெண்கள் காயமடைந்து சிலாபம் பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். முச்சக்கரவண்டி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து எதிர்த்திசையில் வந்த லொறியுடன் மோதியதில் இ...
ஆனந்த பாலிதவுக்கு விளக்கமறியல் உத்தரவு
ஊழியர்களுக்கான மேலதிக நேரக் கொடுப்பனவுகளில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட ஐக்கிய கூட்டு தொழிற்சங்கக் கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் . ஆனந்த பாலிதவை, எதிர்வரும் நவம்பர் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கை ப...
நீண்ட நாட்களின் பின் இறுதிக் கிரியையில் சந்தித்த அண்ணன் ,தம்பி!
முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்சவின் மனைவி விஜேவர்தன சந்திரா மாலினியின் இறுதிச் சடங்கில் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகியோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர். ராஜபக்ச சகோதரர்களுக்கு இடையில் அரசியல் ரீதியான பிளவு ஏற்பட்டுள்ளதாகப் பல்வேறு தகவல்கள் வெளியாகியிருந்த...
காட்டுக்குள் குழந்தையுடன் மீட்கப்பட்ட பதின்ம வயது சிறுமி; விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்கள்!
நக்கல்ஸ் (Knuckles) பாதுகாப்பு வனப்பகுதியின் அடர்ந்த காட்டுக்குள், பாறை குகை ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பதினைந்து வயது சிறுமி மற்றும் அவளது இரண்டு மாதக் குழந்தை தொடர்பான துயரமான சம்பவம், சமூக ஊடகங்க்காளில் பேசுபொருளாகியுள்ளது. மீமுரே (Meemure) பகுதியிலிருந்து காணாமல் போயிருந்த அந்தச் சிறுமி...