வெள்ளி, 27 நவம்பர், 2026
அதிவேக செய்திகள்
போராட்டங்களில் ஈடுபடவோருக்கு ஜனாதிபதி வெளியிட்டுள்ள அதிரடி தகவல் | நாளை வரை ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை | 18 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை ; கொட்டித்தீர்க்கப்போகும் கனமழை | தெதுறு ஓயா நீர்த்தேக்கத்தின் 8 வான் கதவுகளும் திறப்பு ; மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | நாட்டில் சீரற்ற வானிலை ; 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை | கண்டி மற்றும் கேகாலை மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை | இந்து சமுத்திரத்தில் 6.5 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம்! | நாமல் ராஜபக்ஷ தொடர்பில் அர்ச்சுனா எம்.பி நாடாளுமன்றத்தில் வெளியிட்ட தகவல் | அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவராக அருணி ரணராஜா | மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை |

இலங்கை

பலத்த மழையால் மண்சரிவு ; மூன்று வீடுகள் சேதம் ; ஒருவர் வைத்தியசாலையில்

பலத்த மழையால் மண்சரிவு ; மூன்று வீடுகள் சேதம் ; ஒருவர் வைத்தியசாலையில்

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரொத்தஸ் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால் மூன்று வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த பகுதியில் கடந்த சில தினங்களாகப் பெய்து வந்த கடும் மழையைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் மண் திட்டுக்கள் சரிந்து வீடுகள் ம...

13 November 2026
இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை ; மழையுடனான காலநிலையால் அதிகரிக்கும் அபாயம்

இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை ; மழையுடனான காலநிலையால் அதிகரிக்கும் அபாயம்

நாட்டில் நிலவும் பருவப்பெயர்ச்சி மழையுடனான காலநிலை காரணமாக எலிக்காய்ச்சல் நோய் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த ஆண்டில் இதுவரை சுமார் 7,000 எலிக்காய்ச்சல் நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தொற்றுநோய் மற்றும் சுகாதார மேம்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளத...

13 November 2026
இறக்குமதி செய்யப்படும் சில உணவு பொருட்களுக்கான வரி குறைப்பு

இறக்குமதி செய்யப்படும் சில உணவு பொருட்களுக்கான வரி குறைப்பு

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் அதிகரிக்கின்ற விலைகளினால் ஏற்படும் வாழ்க்கைச் செலவு அழுத்தத்தைத் தணிக்கும் நோக்குடன் இறக்குமதி செய்யப்படும் நெத்தலி மீதான விசேட வியாபாரப் பண்ட அறவீட்டினை கிலோ கிராம் ஒன்றுக்கு ரூ. 100 லிருந்து ரூ. 10 ஆக குறைக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி தமது வரவு செலவு திட்ட உரையில் குறிப்ப...

13 November 2026
லாஃப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள மகிழ்ச்சித் தகவல்

லாஃப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள மகிழ்ச்சித் தகவல்

சமீபத்திய விநியோகத் தடையைத் தொடர்ந்து, வாடிக்கையாளர்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை மீண்டும் தொடங்குவதற்கு ஏதுவாக, 3,000 மெட்ரிக் டொன் எரிவாயுவை ஏற்றிய கப்பல் ஒன்று நாட்டை வந்தடைந்துள்ளதாக லாஃப்ஸ் நிறுவனம் இன்று (12) அறிவித்துள்ளது. குறித்த எரிவாயு இறக்கப்பட்டதும், எரிவாயு சிலிண்டர்கள...

13 November 2026
யாழில் சீரழியும் சமூகம் ; குடும்பத்துடன் காரில் சிக்கிய நபர்

யாழில் சீரழியும் சமூகம் ; குடும்பத்துடன் காரில் சிக்கிய நபர்

யாழ்ப்பாணத்தில் வாகன சாரதிகளுக்கு போதைப்பொருள் சோதனை நடவடிக்கையின் போது கார் ஒன்றில் குடும்பத்தினருடன் வந்த சாரதி உள்ளிட்ட இரு சாரதிகள் போதைப்பொருள் பாவித்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது. செம்மணி பகுதியில் யாழ்ப்பாண தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார் மற்றும் யாழ்.போதனா வைத்தியசாலை ...

13 November 2026
14ஆம் திகதி நீர் விநியோகம் தடை

14ஆம் திகதி நீர் விநியோகம் தடை

எதிர்வரும் 14ஆம் திகதி காலை 8.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை 13 மணிநேரம் நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. இதன்படி, பேலியகொடை, வத்தளை, மாபோல, கட்டுநாயக்க, சீதுவை, ஜா-எல, களனி, பியகம, மஹர, தொம்பே, கட்டானை, மினுவாங்கொடை மற்றும் கம்பஹா...

13 November 2026
2027 பட்ஜட் ; பெண்கள் தலைமைத்துவ குடும்பங்களுக்கு சலுகை

2027 பட்ஜட் ; பெண்கள் தலைமைத்துவ குடும்பங்களுக்கு சலுகை

பெண்கள் தலைமைத்துவம் வகிக்கும் குடும்பங்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கும் திட்டத்திற்காக 12.5 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்படி, சமுர்த்தி வங்கியின் ஊடாக ஆண்டுக்கு 3 சதவீத வட்டி வீதத்தில், அதிகபட்சமாக 10 இலட்சம் ரூபா வரை கடன் வழங்கப்படவுள்ளது. இந்தக் கடன் வசதி குழுக் கடன் அடிப்படை...

13 November 2026
இலங்கை தேசிய பூங்காவில் பெண்கள் பிகினி அணிந்துபுகைப்படம்; வெடித்த சர்ச்சை

இலங்கை தேசிய பூங்காவில் பெண்கள் பிகினி அணிந்துபுகைப்படம்; வெடித்த சர்ச்சை

இலங்கையின் தேசிய பூங்காக்களுக்குள் வணிக நோக்கங்களுக்காக பிகினி அணிந்து புகைப்படங்கள் எடுக்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்து, சுற்றுச்சூழல் அமைச்சகம் விசாரணையைத் தொடங்கியுள்ளதாகப் பிரதி அமைச்சர் அன்டன் ஜயகோடி உறுதிப்படுத்தியுள்ளார். வெளிநாட்டுப் பெண்கள் பிகினி அணிந்திருக்கும் புகைப்படங்...

13 November 2026
லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்திற்கு எதிரான வழக்கு ; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்திற்கு எதிரான வழக்கு ; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

நுகர்வோருக்கு தொடர்ச்சியாக எரிவாயு விநியோகிக்கத் தவறியமை தொடர்பில், லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்திற்கு (LAUGFS Gas PLC) எதிராக நுகர்வோர் விவகார அதிகார சபையினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் டிசம்பர் 15ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று (11) கொழும்பு மேலதிக நீதவான் முன்...

12 November 2026
தமிழர் பகுதியில் இரவில் கோர விபத்தில் சிக்கிய அதிசொகுசு பேருந்து

தமிழர் பகுதியில் இரவில் கோர விபத்தில் சிக்கிய அதிசொகுசு பேருந்து

மருதமுனை – நீலாவனை பகுதியில் நேற்று இரவு அதிசொகுசு பேருந்தொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. சற்றுமுன் கல்முனையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த அதிசொகுசு பேருந்து மருதமுனை நீலாவனை பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் பேருந்தின் சாரதி காயமடைந்து வைத்தியசால...

12 November 2026
உதைபந்தாட்ட போட்டி ; வரலாற்றுச் சாதனை படைத்த யூனியன் கல்லூரி

உதைபந்தாட்ட போட்டி ; வரலாற்றுச் சாதனை படைத்த யூனியன் கல்லூரி

அகில இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடத்தப்பட்ட தேசிய மட்டத்திலான பெண்களுக்கான உதைபந்தாட்டப் போட்டியில், யாழ்ப்பாணம் - தெல்லிப்பழை யூனியன் கல்லூரி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர். யூனியன் கல்லூரியின் 16 வயதுக்குட்பட்ட மகளிர் உதைபந்தாட்ட அணியினர் வெற்றியைப் பெற்று தேசிய சம்பியன் பட்டத்தைத் தனதா...

12 November 2026
மன்னார் வங்காலை கடற்கரைப் பகுதியில் கைதான மூவர்

மன்னார் வங்காலை கடற்கரைப் பகுதியில் கைதான மூவர்

இலங்கை கடற்படையினர், மன்னார் வங்காலை கடற்கரைப் பகுதியில் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, சட்டவிரோதமான முறையில் கண்டல் தாவரங்களின் கிளைகளை வெட்டிய மூன்று நபர்களையும், ஒரு டிங்கி படகையும் நேற்று (11) கடற்படையினரின் பொறுப்பில் எடுத்துள்ளனர். கடற்கரைச் சூழல் தொகுதியின் உயிரியல் பன்முகத்தன்மைய...

12 November 2026
முதல் 10 மாதங்களில் 5000 கோடி ரூபாயைத் தாண்டிய தேசிய லொத்தர் சபையின் வருமானம்

முதல் 10 மாதங்களில் 5000 கோடி ரூபாயைத் தாண்டிய தேசிய லொத்தர் சபையின் வருமானம்

தேசிய லொத்தர் சபை (NLB), 2026ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில் லொத்தர் விற்பனை மூலம் 5000 கோடி ரூபாய்க்கும் அதிகமான வருமானத்தை ஈட்டியுள்ளதாக அறிவித்துள்ளது. இதன்படி, இந்த ஆண்டின் இறுதிக்குள் லொத்தர் விற்பனை மூலம் கிடைக்கும் மொத்த வருமானம் 6000 கோடி ரூபாயைத் தாண்டும் என அந்தச் சபை எதிர்பார்க்கிறது. ...

12 November 2026
ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

ஐஸ் மற்றும் குஷ் போதைப்பொருட்களுடன் நபர் ஒருவர் காலி மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் உனவட்டுன பகுதியைச் சேர்ந்த 41 வயதுடையவராவார். குறித்த பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, உனவட்டுனபகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போதே இந...

12 November 2026
தமிழர் பகுதியில் இரு பிள்ளைகளின் தந்தைக்கு நேர்ந்த துயரம் ; நடு வீதியில் பறிபோன உயிர்

தமிழர் பகுதியில் இரு பிள்ளைகளின் தந்தைக்கு நேர்ந்த துயரம் ; நடு வீதியில் பறிபோன உயிர்

மட்டக்களப்பு மாவட்டம், போரதீவுப்பற்று பிரதேசத்தின் 14ஆம் கிராமமான கனேசபுரம் விலினையடிச் சந்தியில் செவ்வாய்க்கிழமை (10) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் காயமடைந்துள்ளார். செவ்வாய்க்கிழமை (10) காலை இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் இவ்வி...

12 November 2026
முகப்பு திடீர் செய்தி துயர் தொடர்பு