அதிவேக செய்திகள்
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்த சிவப்பு எச்சரிக்கை ; அவதானம் மக்களே
மேற்கு மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்பில் பலத்த காற்றுடன் கூடிய கொந்தளிப்பான கடல் நிலைமைகள் குறித்து நெடுநாள் மீன்பிடிப் படகுகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று (18) பிற்பகல் 3.00 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவித்தலானது நாளை பிற்பகல் 3.00 மணி வர...
யாழ் மக்களே அவதானம் ; இன்று காலை வெளியான முக்கிய அறிவிப்பு
இலங்கையின் பல பகுதிகளில் காற்றின் தரமானது ஆரோக்கியமற்ற நிலையை எட்டியுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபையினால் இன்று (18) காலை 7.30 அளவில் வெளியிடப்பட்ட காற்று தரச் சுட்டெண் (AQI) தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, காற்று தரச் சுட்டெண் அளவு யாழ்ப்பாணத்தில் அதிகப்படியான 186 ஆக பதிவாகியுள்ளது. ...
மனைவியிடம் அத்துமீறிய பொலிஸ் கான்ஸ்டபிள் மீது வாள்வெட்டு! திடுக்கிடும் தகவல்
காரில் பயணித்தபோது தனது மனைவியிடம் தவறாக நடந்து கொண்டதாகக் கூறி, பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை வாளால் வெட்டி நடுவழியில் வீசிச் சென்ற சம்பவம் கதிர்காமம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக 30 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தின் பின்னணி: கடந்த 14-ஆம் தேதி இரவு,...
தனிமையில் வசிக்கும் முதியோர் தொடர்பில் பொலிஸார் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை
தனித்து வசிக்கும் முதியவர்கள், குற்றவாளிகளின் எளிதான இலக்குகளாக மாறுவதால், அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களை பொலிஸார் கோரியுள்ளனர். பிள்ளைகள் வேலைவாய்ப்புக்காக வெளியேறுதல், வெளிநாடுகளுக்குச் செல்லுதல் அல்லது வேறு மாகாணங்களில் வசித்தல் ...
அதிதீவிர புயலாக வலுப்பெறும் ‘அக்வான்’ ; இந்தியாவுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுப்பெற்று ‘அக்வான்’ (Akwan) புயலாக உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறித்த புயல் சென்னைக்குக் கிழக்கே சுமார் 610 கிலோமீற்றர் தொலைவில் மையம் கொண்டுள்ளதாகவும், இது தொடர்ந்து வலுப்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட...
நித்திரை கலக்கத்தால் நேர்ந்த விபத்து? ; ஐவர் வைத்தியசாலையில் அனுமதி
ஹொரணை - கொட்டாவ வீதியில் மத்தேகொடை சந்தைக்கு அருகில் சொகுசு கார் ஒன்று வீதியை விட்டு விலகிச் சென்று, மூன்று மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டி மீது மோதி இன்று (16) விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து இன்று பிற்பகல் ஏற்பட்டுள்ளதாக ஹோமாகம தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர். விபத்தில்...
மறைந்த முன்னாள் எம்.பி எம்.கே.சிவாஜிலிங்கத்தின் புகழுடல் தகனம் ; பலரும் அஞ்சலி
மறைந்த மூத்த தமிழ் தேசிய அரசியல்வாதியும், வல்வெட்டித்துறை நகரசபையின் நகர பிதாவுமான எம்.கே. சிவாஜிலிங்கத்தின் இறுதிக்கிரியைகள் இன்று (16) இடம்பெற்று, அவரது பூதவுடல் ஊறணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. தமிழ் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகமான சிவாஜிலிங்கம், தனது 69ஆவது வயதில் கடந்த சனிக்கிழமை...
கொழும்பில் இருந்து யாழ்பாணம் சென்ற பேருந்து விபத்து ; அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்றும், மற்றுமொரு இ.போ.ச பேருந்தும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. குறித்த விபத்து இன்று (15.11.2026) வவுனியா மாவட்டத்தின் பேயாடி கூழாங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படு...
யாழில் நள்ளிரவில் தந்தை, மகனை பலியெடுத்த சம்பவம் ; அரங்கேறிய ஆள்மாறாட்டம் அம்பலம்
யாழ்ப்பாணத்தில் விபத்தினை ஏற்படுத்தி , குடும்பஸ்தர் மற்றும் அவரது மகனின் உயிரிழப்புக்கு காரணமான நபர், ஆள் மாறாட்டம் செய்த நிலையில் இரண்டு தினங்களுக்கு பின்னர் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார் குறித்த விபத்தின் போது வாகனத்தை செலுத்திய சாரதி தான் என பொலிஸாரிடம் சரணடைந்த நபர் மதுப...
இந்தியாவின் விசா நடைமுறையில் அதிரடி மாற்றம் ; சுற்றுலா விசாவுக்குப் பதிலாக புதிய விசா அறிமுகம்
வெளிநாட்டவர்கள் இந்தியாவிற்கு வருகை தருவதை இலகுவாக்கும் நோக்கில், அந்நாட்டின் விசா வழங்கும் நடைமுறையில் பல்வேறு மாற்றங்களை மேற்கொள்ள இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய, தற்போது நடைமுறையில் உள்ள 13 பிரதான விசா வகைகளை 9 ஆகவும், 49 துணை வகைகளை 23 ஆகவும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது....
விமான நிலையத்தை பரபரபாக்கிய சீன நாட்டு வர்த்தகர்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் (Green Channel) ஊடாக ரூபா 42 இலட்சம் பெறுமதியான வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சட்டவிரோத சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது இன்று (15.11.2026) செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர் 42 வயதுடைய சீன பிரஜையாவார். சந்தேக நபர் இன்று காலை 09:10 மணிக்கு மலேசியாவின் கோலா...
166 பயணிகளுடன் ஒன்றுடன் ஒன்று மோதிய இரு விமானங்கள் ; அமெரிக்காவில் சம்பவம்
அமெரிக்காவின் மியாமி சர்வதேச விமான நிலையத்தில் கோபா எயார்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 737 விமானமும், யுபிஎஸ் நிறுவனத்தின் போயிங் 767 சரக்கு விமானமும் மோதிக்கொண்டதில் இருவர் காயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று (14) இரவு 9.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதன்போது, கோபா எயார்லைன்ஸ் விமானத்தின் இறக...
முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்சவின் மனைவி காலமானார்
முன்னாள் சபாநாயகரும் அமைச்சருமான சமல் ராஜபக்சவின் மனைவி சந்திர மாலினி ராஜபக்ச காலமானார். காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவர் முன்னாள் ஊவா மாகாண முதலமைச்சர் சஷீந்திர ராஜபக்சவின் தாயாரும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் தொடர்பான விபரங்கள் ...
விடுதலை வேட்கையில் வேரூன்றிய சிவாஜிலிங்கத்தின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்; பாஸ்கரன் கந்தையா
தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலை வேட்கையில் ஆழமாக வேரூன்றி நின்ற அண்ணன் சிவாஜிலிங்கம் அவர்களின் மறைவு, எமது இனத்திற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் என பாஸ்கரன் கந்தையா தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஆரம்பகால உறுப்பினராகத் தன் அரசியல் வாழ்வைத் தொடங்கிய அவர், 2001 முதல் 2010 வரை யாழ்ப்...
விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை ; வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்தல்
தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் நாட்டின் கிழக்குக் கடலோரப் பகுதிகளில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, பல நாள் மீன்பிடிக் கப்பல்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தப் பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற...