வெள்ளி, 27 நவம்பர், 2026
அதிவேக செய்திகள்
போராட்டங்களில் ஈடுபடவோருக்கு ஜனாதிபதி வெளியிட்டுள்ள அதிரடி தகவல் | நாளை வரை ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை | 18 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை ; கொட்டித்தீர்க்கப்போகும் கனமழை | தெதுறு ஓயா நீர்த்தேக்கத்தின் 8 வான் கதவுகளும் திறப்பு ; மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | நாட்டில் சீரற்ற வானிலை ; 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை | கண்டி மற்றும் கேகாலை மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை | இந்து சமுத்திரத்தில் 6.5 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம்! | நாமல் ராஜபக்ஷ தொடர்பில் அர்ச்சுனா எம்.பி நாடாளுமன்றத்தில் வெளியிட்ட தகவல் | அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவராக அருணி ரணராஜா | மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை |

சினிமா

மருத்துவமனையில் இருந்து நாமலுக்கு கடிதம் அனுப்பிய மகிந்த ராஜபக்ஷ; கூறியது என்ன!

மருத்துவமனையில் இருந்து நாமலுக்கு கடிதம் அனுப்பிய மகிந்த ராஜபக்ஷ; கூறியது என்ன!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தனது மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவுக்கு முக்கிய விடயங்கள் அடங்கிய கடிதமொன்றை அனுப்பியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது . மகிந்த ராஜபக்ஷவின் கூற்றுப்படி, அவரது செயலாளர் ஒருவரால் வரையப்...

23 October 2026
மூக்குத்தி அம்மன் 2: நடிகர்கள், கதை, டிரெய்லர் மற்றும் வெளியீட்டுத் தேதி

மூக்குத்தி அம்மன் 2: நடிகர்கள், கதை, டிரெய்லர் மற்றும் வெளியீட்டுத் தேதி

மூக்குத்தி அம்மன் 2 – நடிகர்கள், கதை மற்றும் திரைப்படத் தகவல்கள்! தமிழ் சினிமா ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தில், நடிகை நயன்தாரா மீண்டும் அம்மன் வேடத்தில் நடித்துள்ளார். முதல் பாகத்தைவிடப் பிரம்மாண்டமான காட்சிகள், தெய்வீக சக்திகள், அதிரடி மற்றும் நகைச்சுவ...

21 October 2026
ஜெயிலர் 2 கனடா திரையிடலில் சிக்கல் – ரஜினி ரசிகர்களுக்கு ஏமாற்றம்!

ஜெயிலர் 2 கனடா திரையிடலில் சிக்கல் – ரஜினி ரசிகர்களுக்கு ஏமாற்றம்!

‘ஜெயிலர் 2’ கனடா திரையிடலில் திடீர் சிக்கல்! ரஜினி ரசிகர்கள் ஏமாற்றம் கனடாவில் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் திரையிடல் அக்டோபர் 21, 2026 முதல் York Cinemas திரையரங்குகளில் நிறுத்தப்பட்டுள்ளது. திரைப்படத்தைத் தொடர்ந்து திரையிடுவதற்குத் தேவையான டிஜிட்டல் அனுமதிச் சாவிகள் கிடைக்காததே...

21 October 2026
சந்தானத்தின் புதிய திரைப்படம் ‘அதிசய பிறவி’

சந்தானத்தின் புதிய திரைப்படம் ‘அதிசய பிறவி’

தமிழ் சினிமாவில் நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘அதிசய பிறவி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் தலைப்பையும் முதல் பார்வை (First Look) போஸ்டரையும் படக்குழு 2026 அக்டோபர் 20ஆம் தேதி வெளியிட்டுள்ளது. 20-வது திரைப்படம் இயக்குநர் சுதாமன் கிருஷ்ணா எழுதி இயக்கும் இப்படம...

21 October 2026
கடந்த மாதம் திருமணம் ; ஹோட்டலில் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்ட இளம் இயக்குநர்

கடந்த மாதம் திருமணம் ; ஹோட்டலில் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்ட இளம் இயக்குநர்

மலையாளத் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் இயக்குநரான பெல்ராஜ் கலாரிக்கல் (27), கொச்சியில் உள்ள ஹோட்டல் அறையொன்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் திரைத்துறையினரிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. முதற்கட்ட விசாரணைகளின்படி, அவருக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாகவே ...

20 October 2026
பிரபல இசையமைப்பாளர் தேவா காலமானார் ITamilnews.ca

பிரபல இசையமைப்பாளர் தேவா காலமானார் ITamilnews.ca

தமிழ்த் திரையுலகின் பிரபல இசையமைப்பாளரும் பாடகருமான ‘தேனிசைத் தென்றல்’ தேவா, இன்று (அக்டோபர் 17, 2026) சென்னையில் காலமானார். அவருக்கு வயது 75. இவரது மறைவு தமிழ் இசை ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முழு செய்தி சென்னை, அக்டோபர் 17, 2026: தமிழ் சினிமாவில் தனித்துவமான இசை பாணியால் ர...

17 October 2026
விஜய் தம்பியாக நடிக்க மறுத்த தனுஷ்.. என்ன படம் தெரியுமா?

விஜய் தம்பியாக நடிக்க மறுத்த தனுஷ்.. என்ன படம் தெரியுமா?

விஜய் தம்பியாக நடிக்க மறுத்த தனுஷ்.. என்ன படம் தெரியுமா? நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருந்த நேரத்தில் அரசியல் என்ட்ரி பற்றி அதிரடி முடிவு எடுத்து, தேர்தலில் ஜெயித்து, தற்போது முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார். விஜய் உடன் படத்தில் நடிக்க வேண்டும் என்பது பல முன்னணி நடிகர்களுக்கே க...

12 October 2026
நெத்மி ரொஷெல் (Nethmi Roshel) – இலங்கை நடிகை மற்றும் model girl

நெத்மி ரொஷெல் (Nethmi Roshel) – இலங்கை நடிகை மற்றும் model girl

Nethmi Roshel Rogers இலங்கையைச் சேர்ந்த பிரபல சிங்களத் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை, மாடல் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஆவார். இவர் தனது நடிப்புத் திறமையாலும் மாடலிங் பணிகளாலும் ரசிகர்களிடையே பிரபலமானவர். நெத்மி ரொஷெல் – தனிப்பட்ட விவரங்கள் - முழுப்பெயர்: நெத்மி நிஷேகா ரொ...

12 October 2026
கயல் சீரியலில் எழில் ரீஎன்ட்ரி.. வைரலாகும் ப்ரோமோவை பாருங்க

கயல் சீரியலில் எழில் ரீஎன்ட்ரி.. வைரலாகும் ப்ரோமோவை பாருங்க

சன் டிவியின் கயல் சீரியல் இன்னும் இரண்டு வாரங்களில் முடிவடைய போகிறது. சமீபத்தில் தான் கிளைமாக்ஸ் ஷூட்டிங் நடைபெற்று முடிந்திருந்தது. எழில் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சஞ்சீவி சீரியல் டீமுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக படப்பிடிப்பில் பங்கேற்காமல் நீண்ட காலமாக இருந்து வருகிறார். அதனால் தான் அவரது ...

12 October 2026
: “எனக்கும் விஜய்க்கும் இடையே போட்டி, பொறாமை இருக்கிறது”

: “எனக்கும் விஜய்க்கும் இடையே போட்டி, பொறாமை இருக்கிறது”

தமிழ்த் திரையுலகில் அஜித்–விஜய் இருவரும் நீண்டகாலமாக போட்டி நடிகர்களாக ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகின்றனர். இருவரும் ஆரம்பகாலத்தில் ‘ராஜாவின் பார்வையிலே’ திரைப்படத்தில் இணைந்து நடித்தனர். பின்னர் ‘நேருக்கு நேர்’ படத்திலும் நடிக்கத் தேர்வாகியிருந்த நிலையில், அஜித் விலகியதால் அவருக்குப் பதிலாக சூர்...

11 October 2026
12
முகப்பு திடீர் செய்தி துயர் தொடர்பு