நிகழ்வுகள்
இலங்கையில் பலா மரங்களை வெட்டிய வெளிநாட்டு பிரஜை நேர்ந்த கதி
உரிய அனுமதியின்றி ஐந்து பலா மரங்களை வெட்டிய குற்றச்சாட்டில் வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் வெலிகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக வெலிகம பொலிஸ் நிலையத்துக்குக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து நேற்று சனிக்கிழமை (21) வெலிகம பொலிஸ் பிரிவுக்குட்...
மூன்று தமிழர்களின் உயிரை பறித்த சம்பவம் ; 23 வருடங்களின் பின்னர் இருவருக்கு மரண தண்டனை
2003ஆம் ஆண்டு இடம்பெற்ற கைக்குண்டுத் தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டு, மேலும் இருவர் காயமடைந்த சம்பவம் தொடர்பில் குற்றவாளிகளாகக் காணப்பட்ட இருவருக்கு அவிசாவளை மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. ஏழு பேர் கொண்ட நடுவர் குழு ஏகமனதாக வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளத...
டீசல் கசிவைக் கட்டுப்படுத்த கடலோரப் பாதுகாப்பு திணைக்களம் துரித நடவடிக்கை
கொழும்பு முகத்துவாரம் மீன்பிடித் துறைமுகத்திற்கு அருகில் ஏற்பட்ட திடீர் டீசல் எண்ணெய்க் கசிவை விரைவாகக் கட்டுப்படுத்துவதற்காக இலங்கை கடலோரப் பாதுகாப்புத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. நேற்று (21.11.2026) கொழும்புத் துறைமுகத்தின் ஜெயா கொள்கலன் முனையத்திற்குச் சொந்தமான புளூமெண்டல் பகுதியில் அமை...
யாழில் வழக்கு விசாரணைக்கு சென்றவருக்கு வழிமறித்து வாள்வெட்டு
யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை வீதியில் இடம்பெற்ற வாள்வெட்டுத் தாக்குதலில் தீவக சிவில் அமைப்பின் உப தலைவர் கருணாகரன் குணாளன் பலத்த காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று (19) மண்கும்பான் ஆலயத்துக்கும் அராலிச் சந்திக்கும் இடையில் இடம்பெற்றுள்ளது....
பொலிஸாரின் உத்தரவை மீறி பேருந்து செலுத்திய சாரதிக்கு ரூ.35,000 அபராதம்
பொலிஸாரின் உத்தரவையும் மீறி மது போதையில் பேருந்தை செலுத்திச் சென்ற இலங்கை போக்குவரத்துச் சபை சாரதி ஒருவருக்கு நீதிமன்றம் 35,000 ரூபா அபராதம் விதித்துள்ளதுடன், அவரது சாரதி அனுமதிப்பத்திரத்தையும் ஆயுள் காலத்திற்கு இரத்துச் செய்ய உத்தரவிட்டுள்ளது. இன்று (19) காலை மருதானை, சங்கராஜ மாவத்தையில் இந்தச்...
காற்று மாசு தீவிரம் ; சென்னை – யாழ்ப்பாணம் விமான சேவைகள் ரத்து
யாழ்ப்பாணத்தில் நிலவும் கடுமையான காற்று மாசு உள்ளிட்ட காரணங்களால், யாழ்ப்பாணம் – சென்னை இடையிலான விமான சேவைகள் இன்று (19) இரத்து செய்யப்பட்டுள்ளன. காற்று மாசுபாடு அதிகரித்ததன் விளைவாக, யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையப் பகுதியில் விமானங்கள் தரையிறங்குவதற்கும் புறப்படுவதற்கும் போதிய பார்வைத் தெளிவ...
இலங்கைக்குக் கடத்த முயன்ற 71 கிலோ ஹெரோயின் சென்னையில் பறிமுதல்
கரையோர வழியாக இலங்கைக்குக் கடத்த முயற்சிக்கப்பட்ட 71 கிலோகிராமுக்கும் அதிகமான ஹெரோயினை இந்திய வருவாய் விசாரணைப் பணியக அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாகவும், இது தொடர்பில் சென்னையில் இரண்டு போதைப்பொருள் கடத்தல்காரர்களைக் கைது செய்துள்ளதாகவும் இந்திய நிதியமைச்சு தெரிவித்தது. நடப்பு ஆண்டில் இந்தியாவ...
மியான்மரில் ரோஹிங்கியர்கள் இனப்படுகொலை; சர்வதேச நீதிமன்றம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு
மியன்மாரில் வாழும் சிறுபான்மை ரோஹிங்கியா முஸ்லிம் சமூகத்தினருக்கு எதிராக 2017ஆம் ஆண்டு அந்நாட்டு அரசுப் படைகள் மேற்கொண்ட நடவடிக்கைகளில் இனப்படுகொலை நோக்கம் இருந்ததாக சர்வதேச நீதிமன்றம் (ICJ) தனது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பில் அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கைகளின் போது, ஆயிரக்கணக்கான ரோஹ...
சுற்றுலா வழிகாட்டி எனக் கூறி ரஷ்ய பெண்ணுக்கு பாலியல் தொல்லை
காலி - உனவட்டுன பகுதியில் முறையான அனுமதியின்றி சுற்றுலா வழிகாட்டியாக நடித்து, நாட்டிற்கு வருகை தந்த ரஷ்ய சுற்றுலாப் பயணியான பெண் ஒருவருக்குத் தொல்லை கொடுத்து, தாக்கி, பணத்தைக் கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரை உனவட்டுன சுற்றுலாப் பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த நவம்பர் 05 ஆ...
கைதான ராஜாங்கனை சத்தாரதன விளக்கமறியலில்
அநுராதபுரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ராஜாங்கனை சத்தாரதன எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அநுராதபுரம் நீதவான் நீதிமன்றில் இன்று (18) மாலை அவரை முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் கைதான ஏனைய மூவரையும் பிணையில் செல்ல நீதி...
அநுராதபுரம் மோதல் ; ராஜாங்கனை சத்தாரதன தேரருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
அநுராதபுரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ராஜாங்கனை சத்தாரதன எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அநுராதபுரம் நீதவான் நீதிமன்றில் இன்று (18) மாலை அவரை முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் கைதான ஏனைய மூவரையும் பிணையில் செல்ல நீதிமன்...
தமிழர் பகுதியில் விவாகரத்து வழக்குத் தம்பதியினர் அரங்கேற்றிய சம்பவம் ; கணவன், மனைவி உள்ளிட்டோர் கைது
மட்டக்களப்பு நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு விசாரணைக்கு ஆஜராகிவிட்டு வெளியே வந்த கணவன், மனைவி மற்றும் மனைவியின் சகோதரனுக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றிப் பெரும் கைகலப்பாக மாறியதுடன், மைத்துனர் மீது காரைச் செலுத்தி மோதிய சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையகப்...
பெண் வைத்தியர் துஷ்பிரயோகம் ; முன்னாள் இராணுவச் சிப்பாய்க்கு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு
அனுராதபுர போதனா வைத்தியசாலையின் பெண் வைத்தியர் ஒருவர், தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்துப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டு, மேல் நீதிமன்றத்தினால் கடுமையான பிணை நிபந்தனைகளின் கீழ் விடுவிக்கப்பட்டிருந்த சந்தேகநபரான முன்னாள் இராணுவச் சிப்பாயின் பிணை...
இலங்கையின் போக்குவரத்துச் சவால்கள் குறித்து நோர்வேயில் கலந்துரையாடல்
வீதிப் பாதுகாப்பு, நிலைபேறான போக்குவரத்து மற்றும் தேசிய நல்லிணக்கம் தொடர்பில் இலங்கை போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க, நோர்வே போக்குவரத்து அமைச்சர் கம்ஸி குணரட்னத்தைச் சந்தித்து, கலந்துரையாடியுள்ளார். நோர்வே போக்குவரத்து அமைச்சின் அலுவலகத்தில் ரத்நாயக்க மற்றும் அவரது குழுவினரை வரவேற்றதில் மக...