இலங்கை
கிளிநொச்சி மாவட்டத்தில் மழைக்கு பின்னர் அதிகரிக்கும் அபாயம் ; வெளியான எச்சரிக்கை
கிளிநொச்சி மாவட்டத்தில் மழைக்காலம் ஆரம்பித்துள்ள நிலையில், எலிக்காய்ச்சல் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக மாவட்ட தொற்றுநோயியல் வைத்தியர் மாசிலாமணி ஜெயராசா எச்சரிக்கை விடுத்துள்ளார். லெப்டோஸ்பைரா எனப்படும் பாக்டீரியாவால் ஏற்படும் இந்த நோய், கிருமிகள் கலந்த நீர் மற்றும் சேறு மூலம் ...
அக்குரஸ்ஸ குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி பணி நீக்கம்
அக்குரஸ்ஸ பொலிஸ் நிலையத்தின் குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரியைப் பணியிலிருந்து நீக்குவதற்குப் பொலிஸ் மா அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளார். போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்தமை உள்ளிட்ட பல ஒழுக்கக்கேடான குற்றச்சாட்டுகள் தொடர்பில் அவருக்கு வழங்கப்பட்ட குற்றப்பத்த...
வடக்கு, கிழக்கில் 47 பேர் கைது ; காத்திருக்கும் சட்ட நடவடிக்கை
இலங்கை கடற்படையினரால், 2026 ஒக்டோபர் 17 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில், கடற்பரப்பை உள்ளடக்கிய வகையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் மூலம், சட்டவிரோத முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 47 நபர்கள், 11 டிங்கி படகுகள் மற்றும் 02 வள்ளங்கள் கைப்பற்றப்பட்டு சட்டத்தின...
இலங்கையில் போதை வர்த்தகரின் பெண் கூட்டாளிக்கு நேர்ந்த கதி
போதைப்பொருள் கடத்தல்காரரான 'படோவிட்ட அசங்க' என்பவரின் போதைப்பொருள் நடவடிக்கைகளை நாட்டில் வழிநடத்தி வந்ததாகச் சந்தேகிக்கப்படும் முக்கிய பெண் சந்தேகநபர் ஒருவரைப் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். கொம்பஞ்சகே அசங்க சானக்க பொன்சேகா எனப்படும் 'படோவிட்ட அசங்க'வின் போதைப்பொருள் நடவடிக்கைகளை...
உனவட்டுன சுற்றுலா வலய வீதியில் நடந்தேறிய சம்பவம் ; ஒருவர் கைது
காலி, உனவட்டுன சுற்றுலா வலயத்தின் வீதியொன்றில் தங்கியிருந்த வெளிநாட்டுச் சிறுவர்கள் குழுவொன்றைத் தாக்குவதாகக் கூறி, குற்றவியல் அச்சுறுத்தல் விடுத்த நபரொருவர் உனவட்டுன சுற்றுலா பொலிஸ் பணியக அதிகாரிகளால் இன்று (02) கைது செய்யப்பட்டுள்ளார். சுமார் 12 மற்றும் 13 வயதுடைய வெளிநாட்டுச் சிறுவர்கள் சிலர் வ...
உத்தியோகபூர்வமாக கடமைகளைப் பொறுப்பேற்றார் ஜோர்தானுக்கான புதிய இலங்கைத் தூதுவர்
ஜோர்தானுக்கான இலங்கையின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள ஜீ.எம்.வி. விஷ்வநாத் அபொன்சு, அந்நாட்டின் அம்மான் நகரில் அமைந்துள்ள இலங்கைத் தூதரகத்தில் உத்தியோகபூர்வமாகத் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார். ஜோர்தானைச் சென்றடைந்த அவருக்கு, ஜோர்தான் வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரிகள் மற்றும் அம்மானிலுள...
விற்பனை நிலையத்தில் தீ விபத்து ; முற்றாக சேதமடைந்த கடை
கிரிபத்கொடை நகரில் அமைந்துள்ள அழகுசாதனப் பொருட்கள் விற்பனை நிலையம் ஒன்றில் இன்று (02) மாலை 5.00 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்தத் தீ விபத்தினால் குறித்த விற்பனை நிலையத்தின் மேல் மாடி மற்றும் கீழ் மாடி முற்றாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தீ விபத்து ஏற்பட்ட போது அங்கிருந்தவர்கள்...
பொலிஸ் நிலையங்களை கண்காணிக்க CCTV!
நாடு முழுவதும் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் பாதுகாப்புக் கண்காணிப்புக் கமராக்களை (CCTV) பொருத்துவதற்கான திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப். யு. வூட்லர் தெரிவித்துள்ளார். இதற்கான கொள்முதல் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் குற...
கலையரங்கிற்கு கதிரை கொள்வனவு; முன்னாள் செயலாளர் கைது
பொல்கொல்ல மஹிந்த ராஜபக்ஷ கலையரங்கிற்கு கதிரைகளைக் கொள்வனவு செய்வதில் இடம்பெற்ற ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, முன்னாள் செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளார். கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சின் முன்னாள் செயலாளர் காமினி கித்சிறி தியாஸ் அமரவத்தன இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்ப...
முரசு புயல்; கடலுக்குச் செல்லத் தடை!
வங்காள விரிகுடாவின் மேற்கு-மத்திய மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்குப் பகுதியில் மையம் கொண்ட‘முரசு’ புயல் நிலைமை காரணமாக கடலுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது . கற்பிட்டி முதல் மன்னார், கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு ஊடாக திருகோணமலை வரையான கடற்பகுதிகளில், மறு அறிவித்தல் வரை கடலுக்கு...
அவசரமாக தரையிறக்கப்பட்ட ஸ்ரீலங்கன் விமானம் ; வௌியான காரணம்
அவுஸ்திரேலியாவின் மெல்போர்னிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமொன்றில் திடீரென புகைப்படர்ந்தமையினால் நேற்று இரவு (01) அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. விமானத்தைக் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்...
ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக 16 முன்னாள் அமைச்சர்கள் மீது விசாரணை
இலங்கையில், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் நிதி முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகளின் பேரில், 16 முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் தடுப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட சுமார் 20 அரசியல்வாதிகளின் சொத்துகள் தொடர்பான ...
3 ஆண்டுகளாக தீவொன்றில் சிக்கி தவிக்கும் இலங்கை பெண்; விடுத்த உருக்கமான கோரிக்கை!
இலங்கைக்கு மீண்டும் திரும்புவதற்குத் தேவையான ‘டிரான்சிட் விசா’ (Transit Visa) பெற முடியாமையின் காரணமாக, இலங்கையைச் சேர்ந்த பெண் ஒருவர் நியூசிலாந்துக்கு அருகில் உள்ள குக் தீவில் (Cook Islands) சுமார் மூன்று வருடங்களாகச் சிக்கித் தவிக்கும் தகவல் வெளியாகியுள்ளது. பிலியந்தலை - போகுந்தர பகுதியைச் சேர்ந...
மத்திய வங்கி பிணைமுறி மோசடி; விசாரணை திகதி அறிவிப்பு
இலங்கை அரசியலில் பெரும் சர்ச்சையை கிளப்பிய இலங்கை மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கின் விசாரணைக்கு முன்னரான கலந்துரையாடலை ஜனவரி 28 ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்ற நீதிபதிக...
தீவிர புயல் எச்சரிக்கை; கடற்கரை பகுதிகளிலிருந்து வெளியேற்றப்படும் மக்கள்!
'முரசு' புயல் நாளை(03) அதிகாலை வேளையில் கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளது. தீவிர புயல் கரையை நெருங்கக்கூடும் என தெரிவிக்கப்படும் நிலையில் இந்தியாவின் கிழக்குக் கடற்கரை பகுதிகளில், இன்று அதிகாரிகள் மக்களை வெளியேற்றும் பணியைத் தொடங்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்த...