வெள்ளி, 27 நவம்பர், 2026
அதிவேக செய்திகள்
போராட்டங்களில் ஈடுபடவோருக்கு ஜனாதிபதி வெளியிட்டுள்ள அதிரடி தகவல் | நாளை வரை ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை | 18 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை ; கொட்டித்தீர்க்கப்போகும் கனமழை | தெதுறு ஓயா நீர்த்தேக்கத்தின் 8 வான் கதவுகளும் திறப்பு ; மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | நாட்டில் சீரற்ற வானிலை ; 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை | கண்டி மற்றும் கேகாலை மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை | இந்து சமுத்திரத்தில் 6.5 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம்! | நாமல் ராஜபக்ஷ தொடர்பில் அர்ச்சுனா எம்.பி நாடாளுமன்றத்தில் வெளியிட்ட தகவல் | அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவராக அருணி ரணராஜா | மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை |

இலங்கை

மூன்று நாட்களுக்குள் 350,000 லிட்ரோ எரிவாயு விநியோகம்!

மூன்று நாட்களுக்குள் 350,000 லிட்ரோ எரிவாயு விநியோகம்!

வரும் மூன்று நாட்களுக்குள் 350,000 லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. 3,900 மெட்ரிக் டன் எரிவாயுவை ஏற்றி வந்த 'CORINTHIAN' எனும் கப்பல் நேற்றைய தினம் (22) நாட்டை வந்தடைந்ததாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. குறித...

23 October 2026
ரூ.1.83 கோடி மதிப்புள்ள தங்க பசை கடத்திய இலங்கையர் விமான நிலையத்தில் கைது

ரூ.1.83 கோடி மதிப்புள்ள தங்க பசை கடத்திய இலங்கையர் விமான நிலையத்தில் கைது

ரூ.1.83 கோடி மதிப்புள்ள தங்க பசை கடத்திய இலங்கையர் மும்பை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். மும்பை சர்வதேச விமான நிலையத்தில், உளவுத்தகவலின் அடிப்படையில் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை (CISF) சோதனை நடத்தியது. புதன்கிழமை நடைபெற்ற இந்த சோதனையில், போர்டிங் கேட் எண் 65-க்கு அருகிலுள்ள லி...

23 October 2026
பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை

பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை

நாட்டில் நிலவும் சீரற்ற காலனிலை காரணமாக களுத்துறை, கண்டி, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், பதுளை, கொழும்பு, குருநாகல் மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு முதலாம் நிலை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்க...

23 October 2026
ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு அறுவை சிகிச்சை முடிந்தது

ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு அறுவை சிகிச்சை முடிந்தது

முன்னாள் முதற்பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷவின் முதலாவது இதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவு காரணமாக இந்த அறுவை சிகிச்சை மேற்கொ...

23 October 2026
கொழும்பில் இருந்து சென்ற பேருந்து கோர விபத்து; இருவர் பலி; பலர் காயம்

கொழும்பில் இருந்து சென்ற பேருந்து கோர விபத்து; இருவர் பலி; பலர் காயம்

கொழும்பில் இருந்து சென்ற பேருந்து புத்தளம் - அநுராதபுரம் பிரதான வீதியின் சாலியவெவ 19ஆவது மைல்கல் பகுதியில் கோர விபத்தில் சிக்கியதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். நேற்று (22) மாலைஇடம்பெற்ற கொழும்பில் இருந்து புத்தளம் ஊடாக மன்னார் நோக்கிப் பயணித்த அதி சொகுசு பேரு...

23 October 2026
தந்தையால் சீரழிக்கப்பட்ட 16 வயது மகள்; அதிபர் சந்தேகத்தால் வெளிப்பட்ட தகவல்

தந்தையால் சீரழிக்கப்பட்ட 16 வயது மகள்; அதிபர் சந்தேகத்தால் வெளிப்பட்ட தகவல்

16 வயதுச் சிறுமியை தந்தையே பாலியல் துஸ்பிரயோகம் செய்த சம்பவம், தலவாக்கலை பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் 39 வயதுடைய நபர் ஒருவர், தனது மகளைத் தொடர்ச்சியாகப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளார். குற...

23 October 2026
மருத்துவமனையில் இருந்து நாமலுக்கு கடிதம் அனுப்பிய மகிந்த ராஜபக்ஷ; கூறியது என்ன!

மருத்துவமனையில் இருந்து நாமலுக்கு கடிதம் அனுப்பிய மகிந்த ராஜபக்ஷ; கூறியது என்ன!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தனது மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவுக்கு முக்கிய விடயங்கள் அடங்கிய கடிதமொன்றை அனுப்பியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது . மகிந்த ராஜபக்ஷவின் கூற்றுப்படி, அவரது செயலாளர் ஒருவரால் வரையப்...

23 October 2026
இன்றும் நீதிமன்றத்திற்கு வந்த நாமல் ராஜபக்ஷ

இன்றும் நீதிமன்றத்திற்கு வந்த நாமல் ராஜபக்ஷ

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, சிறைச்சாலை அதிகாரிகளால் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்திற்கு இன்று (23) அழைத்து வரப்பட்டுள்ளார். இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு, கொழும்பு பிரதான நீதிவான் அசங்க எஸ். போதரகம முன்னிலைய...

23 October 2026
தமிழர் பகுதியில் இளைஞனுக்கு மரண தண்டனை ; பெற்ற தந்தைக்கு மகன் நிகழ்த்திய கொடூரம்

தமிழர் பகுதியில் இளைஞனுக்கு மரண தண்டனை ; பெற்ற தந்தைக்கு மகன் நிகழ்த்திய கொடூரம்

திருகோணமலையில் தனது தந்தையை பொல்லால் தாக்கி கொலை செய்த 35 வயதுடைய மகனுக்கு திருகோணமலை உயர்நீதிமன்ற நீதிபதி எம்.என்.எம்.அப்துல்லா மரண தண்டனை விதித்து நேற்று வியாழக்கிழமை (22) தீர்ப்பளித்தார். கடந்த 2022 ஏப்ரல் 17ஆம் திகதி பாலத்தடிச்சேனை, தோப்பூர் பிரதேசத்தில் மது போதையில் இருந்த மகன், 59 வயதான தனது...

23 October 2026
சூனியம் செய்வதை நகைச்சுவையாக எடுத்துக்கொள்ளக் கூடாது ; விதர்ஷன கன்னங்கர

சூனியம் செய்வதை நகைச்சுவையாக எடுத்துக்கொள்ளக் கூடாது ; விதர்ஷன கன்னங்கர

ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி விஹாரமகாதேவி பூங்காவில் முன்னெடுக்கப்படும் போராட்டத்தில் சூனியம் செய்வதாக வெளியாகும் தகவல்களை நகைச்சுவையாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்றும், அதன் பின்னணியில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைப் படுகொலை செய்யும் நோக்கம் இருக்கலாம் என்றும் ஜனபலய அமைப்பின் நிறைவேற்றுக் கு...

23 October 2026
இணையவழி வியாபாரம் என கோடிக்கணக்கில் மோசடி ; பிடிபட்ட இளைஞன்

இணையவழி வியாபாரம் என கோடிக்கணக்கில் மோசடி ; பிடிபட்ட இளைஞன்

இணையவழி வியாபாரம் மூலம் பணம் சம்பாதிக்க முடியும் எனக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவரை கணினி குற்றவியல் விசாரணைப் பிரிவின் வடமேல் மாகாண அலகு கைது செய்துள்ளது. டெலிகிராம் (Telegram) செயலி மூலம் தொடர்புகொண்ட நபர் ஒருவர், இணையவழியில் வியாபாரம் செய்து பணம் சம்பாதிக்கலாம் எனக் கூறி 12,691,033 ரூபா...

21 October 2026
திரையரங்கில் மீட்க்கப்பட்ட துப்பாக்கிகள், கைக்குண்டுகள் ; சந்தேகநபருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

திரையரங்கில் மீட்க்கப்பட்ட துப்பாக்கிகள், கைக்குண்டுகள் ; சந்தேகநபருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

கிரிந்திவெல – ஹங்வெல்ல வீதியிலுள்ள திரையரங்கில் ஐந்து துப்பாக்கிகள், கைக்குண்டுகள் மற்றும் துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 38 வயதுடைய சந்தேகநபரை, எதிர்வரும் நவம்பர் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பூகொட நீதிவான் உத்தரவிட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பான ...

21 October 2026
இரு இளைஞர்களின் உயிரை பறித்த சம்பவம் ; தீவிரமாகும் விசாரணை

இரு இளைஞர்களின் உயிரை பறித்த சம்பவம் ; தீவிரமாகும் விசாரணை

குருநாகல், வெல்லவ பகுதியில் ரயில் கடவையைக் கடக்க முற்பட்ட மோட்டார் சைக்கிள், ரயிலுடன் மோதியதில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து வெல்லவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹதிரவலான பகுதியில் அமைந்துள்ள ரயில் கடவையில் இடம்பெற்றுள்ளது. கொழும்பு கோட்டையிலிருந்து தலைமன்னா...

21 October 2026
கொழும்பில் வீடுகளை வாடகைக்கு பெறுவதில் சிரமம் ; இராதாகிருஷ்ணன் எம்.பி

கொழும்பில் வீடுகளை வாடகைக்கு பெறுவதில் சிரமம் ; இராதாகிருஷ்ணன் எம்.பி

நாட்டில் சீனர்களின் ஆதிக்கத்தால் கொழும்பில் கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி மற்றும் வெள்ளவத்தை பகுதிகளில் அங்குள்ள மக்களால் வீடுகளை வாடகைக்கு பெறவோ அல்லது சொத்துக்களை கொள்வனவு செய்யவோ முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த விடயத்தில் கவனம் செலுத்தி இந்த நாட்டில் வாழும் மூவின மக்களுக்கும் உரிமையுட...

21 October 2026
அனோஜன் விவகாரம்; பைஸர் முஸ்தபா தலைமையிலான குழுவுக்கு அமைச்சர் நன்றி

அனோஜன் விவகாரம்; பைஸர் முஸ்தபா தலைமையிலான குழுவுக்கு அமைச்சர் நன்றி

சிவராசா அனோஜனின் விவகாரத்தில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி உரிய நேரத்தில் செயற்பட்ட பைஸர் முஸ்தபா தலைமையிலான குழுவினருக்கு அரசாங்கத்தின் சார்பில் நன்றி தெரிவிப்பதாக அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேள...

21 October 2026
முகப்பு திடீர் செய்தி துயர் தொடர்பு