இலங்கை
தமிழர் பகுதி கடற்கரையில் நீராடச் சென்ற மாணவரும் காப்பாற்றச் சென்ற நபரும் மாயம்
அம்பாறை மாவட்டம் நிந்தவூர் கடற்கரையில் இன்று (20) மதியம் கடலில் நீராடச் சென்ற இருவர் திடீரென அலையில் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில், ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டு அம்பாறை பொது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காணாமல் போயுள்ள மற்றைய இருவரைத் தேடும் பணிகள் தொடர்ந்து...
ஆசிரியர்கள், அதிபர்களின் கோரிக்கைகள் புறக்கணிப்பு ; நாடளாவிய தொழிற்சங்கப் போராட்டம்
2027 வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பளப் பிரச்சினை புறக்கணிக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, எதிர்வரும் 30 ஆம் திகதி ஒருநாள் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்கக் கூட்டணி தெரிவித்துள்ளது. 2027 வரவு செலவுத் திட்டத்தின் மூல...
வாகனத்திலிருந்து விலகிய கல் தாக்கி காயம் ; சிகிச்சை பலனின்றி யாழ் இளைஞன் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் காலில் ஏற்பட்ட கண்டல் காயத்திற்குச் சிகிச்சை பெற்று வந்த 27 வயதுடைய இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம், இடைக்காட்டைச் சேர்ந்த குறித்த இளைஞர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் முன்னாள் மாணவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வ...
கொழும்பில் இன்று இரவு முதல் வீதி தற்காலிகமாக மூடல் ; சாரதிகளுக்கு பொலிஸார் அறிவுறுத்தல்
கொழும்பு பொரளை, டி.எஸ். சேனாநாயக்க சந்தியை அண்மித்த வீதிப் பகுதியொன்றை இன்று (20) இரவு 10.00 மணி முதல் தற்காலிகமாக மூடுவதற்கு கொழும்பு போக்குவரத்துப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது. கொழும்பிற்குள் பிரவேசிக்கும் வீதித் தடத்தில் அமைந்துள்ள கழிவுநீர் வடிகால் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள வழிந்தோடும் நிலை...
தடை செய்யப்பட்ட அமைப்புகளின் சின்னங்களின்றி உயிர்நீத்தவர்களை நினைவுகூர உரிமை உண்டு
தடை செய்யப்பட்ட அமைப்புகளின் அடையாளங்களையோ அல்லது சின்னங்களையோ காட்சிப்படுத்தாது, உயிர்நீத்தவர்களை நினைவுகூரும் உரிமை மக்களுக்கு உண்டு எனச் சுட்டிக்காட்டியுள்ள ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம், பொலிஸாரினால் 'A' அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளமையால் காணி உரிமை தொடர்பில் எவ்வித கட்டளைகளையும் பிறப்பிக்க...
யாழில் திறந்தவெளிக் குப்பை எரிப்பு விவகாரம் நீதிமன்ற விசாரணைக்கு
யாழ்ப்பாணம் மாநகர சபை அதிகார எல்லைக்குள் திறந்தவெளியில் குப்பைகள் எரிக்கப்படுவது தொடர்பிலான விரிவான அறிக்கையொன்றை எதிர்வரும் காலத்தில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக, அந்நகர சபையின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி இன்று (20) மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் ஏற்படும்...
இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் விடுத்த அறிவிப்பு
இலங்கையில் வசிக்கும் அமெரிக்கப் பிரஜைகளுக்கான விசேட சந்திப்பொன்றை எதிர்வரும் டிசம்பர் மாதம் 4-ஆம் திகதி நடத்துவதற்கு இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் திட்டமிட்டுள்ளது. இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் எரிக் மேயர் (Eric Meyer) தலைமையில் நடைபெறவுள்ள இந்தச் சந்திப்பில் தூதரக அதிகாரிகளும் கலந்துகொள்ளவுள...
விற்கப்படும் ஐஸ்கிரீம்கள் தொடர்பில் விசேட பரிசோதனைகள்!
இலங்கையில் விற்பனை செய்யப்படும் ஐஸ்கிரீம்களின் தரம் மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் விசேட பரிசோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்காகப் பல்வேறு உற்பத்தியாளர்களின் ஐஸ்கிரீம் மாதிரிகளை நுகர்வோர் விவகார அதிகாரசபை சேகரித்துள்ளதுடன், கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் ...
மதுபோதையில் இ.போ.ச பேருந்து செலுத்தியவருக்கு வாழ்நாள் தடை!
மதுபோதையில் பேருந்தை ஓட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்ட, இலங்கை போக்குவரத்து சபையைச் சேர்ந்த 58 வயதுடைய பேருந்து சாரதி ஒருவரின் சாரதி அனுமதிப்பத்திரம் வாழ்நாள் முழுவதும் செல்லாததாக்கப்பட்டுள்ளது. காவல்துறையினரின் தகவல்படி, கொழும்பிலிருந்து குருநாகல் நோக்கிச் செல்லும் 05-ஆம் இலக்க வழித்தடப் பேருந்தை க...
சாட்டி மாவீரர் துயிலும் இல்ல வழக்கு; ஊர்காவற்றுறை நீதிமன்றம் தள்ளுபடி
யாழ்ப்பாணம் சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் எதிர்வரும் மாவீரர் தின நினைவேந்தலை நடத்துவதற்குத் தடை விதிக்கக் கோரி ஊர்காவற்றுறை பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை ஊர்காவற்றுறை நீதிமன்றம் இன்று (20) தள்ளுபடி செய்துள்ளது. இந்த வழக்கில் பிரதிவாதிகள் சார்பில் சட்டத்தரணிகளான கனகரத்தினம் சுகாஷ், பெல...
யாழ்ப்பாணம், கிளிநொச்சி உட்பட பல முக்கிய பிரதேசங்களில் காற்று மாசுபாடு ; மக்களுக்கு அவசர எச்சரிக்கை
நாட்டின் பல மாவட்டங்களில் காற்றின் தரம் குறைவடைந்துள்ளது தொடர்பில் மத்திய சுற்றாடல் அதிகாரசபை விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, நாட்டின் வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிலும், ஏனைய பகுதிகளான அநுராதபுரம், புத்தளம், திருகோணமலை, கொழு...
மஹேல ஜயவர்தனவுக்கு புதிய பொறுப்பு!
2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மகளிர் பிரீமியர் லீக் (WPL) தொடருக்கான டெல்லி கெப்பிட்டல்ஸ் மகளிர் அணியின் கிரிக்கெட் இயக்குநராக முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவரும் அனுபவமிக்க பயிற்சியாளருமான மஹேல ஜயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். இதனை டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்...
சபரகமுவ பல்கலை மாணவன் உயிரிழந்த சம்பவம்; உயர் நீதிமன்றம் திகதி நிர்ணயம்
கடுமையான பகிடிவதைச் சம்பவத்திற்கு முகங்கொடுத்தமையால், சபரகமுவ பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பப் பீடத்தின் இரண்டாம் வருட மாணவனான சரித் தில்ஷான் தயானந்த, கடந்த 2025-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29-ஆம் திகதி உயிரை மாய்த்துக்கொண்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுவை வி...
குகைக்குள் கைக்குழந்தையுடன் மீட்கப்பட்ட சிறுமி ; எதிர்காலத்துக்காக பலர் செய்த நெகிழ்ச்சி செயல்
நக்கிள்ஸ் மலைத்தொடர் வனப்பகுதியில் உள்ள குகையொன்றிற்குள் குழந்தையைப் பிரசவித்த நிலையில் மீட்கப்பட்ட 15 வயது சிறுமிக்கும் அவரது பச்சிளம் குழந்தைக்கும் தேவையான அனைத்துப் பாதுகாப்பையும் நலன்புரி உதவிகளையும் வழங்க அரசாங்கம் விசேட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. இதேவேளை, வேறு சில பிரமுகர்களும் இப் பெண்...
இலங்கை சாரதிகளுக்கு வெளியான முக்கிய தகவல்
வாகன இலக்கத் தகடுகள் மற்றும் சாரதி அனுமதிப்பத்திரங்களை விநியோகிப்பதில் நிலவும் தாமதங்களை 2027ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் முழுமையாக முடிவுக்குக் கொண்டுவர எதிர்பார்ப்பதாக மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களம் நாடாளுமன்றத்திற்கு அறிவித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தலைமையில...