இலங்கை
கைதான ராஜாங்கனை சத்தாரதன விளக்கமறியலில்
அநுராதபுரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ராஜாங்கனை சத்தாரதன எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அநுராதபுரம் நீதவான் நீதிமன்றில் இன்று (18) மாலை அவரை முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் கைதான ஏனைய மூவரையும் பிணையில் செல்ல நீதி...
அநுராதபுரம் மோதல் ; ராஜாங்கனை சத்தாரதன தேரருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
அநுராதபுரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ராஜாங்கனை சத்தாரதன எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அநுராதபுரம் நீதவான் நீதிமன்றில் இன்று (18) மாலை அவரை முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் கைதான ஏனைய மூவரையும் பிணையில் செல்ல நீதிமன்...
மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்தநாளுக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்த ரணில் விக்ரமசிங்க
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 81ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (18) தொலைபேசி மூலம் அவரைத் தொடர்புகொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். 1945ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் திகதி பிறந்த மஹிந்த ராஜபக்ஷ, இன்று தனது 81ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இலங்கையின்...
யாழில் தந்தை, மகனை பலியெடுத்த விபத்து ; வடமாகாண ஆளுநரின் அதிரடி தீர்மானம்
சாவகச்சேரியில் அண்மையில் இடம்பெற்ற விபத்தில் தந்தையும் மகனும் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஊடகங்களில் வெளியான ஆள்மாறாட்டம் மற்றும் பொலிஸாருடனான தொடர்புகள் குறித்த தகவல்களையும் வடமாகாண ஆளுநர் சுட்டிக்காட்டினார். பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துவது அவசியம் எனக் கு...
தமிழர் பகுதியில் விவாகரத்து வழக்குத் தம்பதியினர் அரங்கேற்றிய சம்பவம் ; கணவன், மனைவி உள்ளிட்டோர் கைது
மட்டக்களப்பு நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு விசாரணைக்கு ஆஜராகிவிட்டு வெளியே வந்த கணவன், மனைவி மற்றும் மனைவியின் சகோதரனுக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றிப் பெரும் கைகலப்பாக மாறியதுடன், மைத்துனர் மீது காரைச் செலுத்தி மோதிய சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையகப்...
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்த சிவப்பு எச்சரிக்கை ; அவதானம் மக்களே
மேற்கு மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்பில் பலத்த காற்றுடன் கூடிய கொந்தளிப்பான கடல் நிலைமைகள் குறித்து நெடுநாள் மீன்பிடிப் படகுகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று (18) பிற்பகல் 3.00 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவித்தலானது நாளை பிற்பகல் 3.00 மணி வர...
பெண் வைத்தியர் துஷ்பிரயோகம் ; முன்னாள் இராணுவச் சிப்பாய்க்கு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு
அனுராதபுர போதனா வைத்தியசாலையின் பெண் வைத்தியர் ஒருவர், தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்துப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டு, மேல் நீதிமன்றத்தினால் கடுமையான பிணை நிபந்தனைகளின் கீழ் விடுவிக்கப்பட்டிருந்த சந்தேகநபரான முன்னாள் இராணுவச் சிப்பாயின் பிணை...
மட்டக்களப்பை ஆட்டம் காண வைக்கும் ஒற்றை குரங்கு ; திணறும் அதிகாரிகள்
மட்டக்களப்பு, மாமாங்கம் உட்பட பல பகுதிகளில் மக்களை அச்சத்திற்குள்ளாக்கிவரும் குரங்கு ஒன்றை பிடிப்பதற்காக வனஜீவராசிகள் திணைக்களத்தினர் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றனர். சில தினங்களாக மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்குட்பட்ட பகுதிகளுக்குள் நுழைந்துள்ள தனியான குரங்கு ஒன்று ஆலயத்திற்கு...
தமிழர் பகுதியில் சிறுவனை துஷ்பிரயோகம் செய்த தேரருக்கு கிடைத்த தண்டனை
அம்பாறை பிரதேசத்திலுள்ள விகாரையொன்றில் துறவறம் பூண்டிருந்த சிறுவனைப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றத்திற்காக, பௌத்த தேரர் ஒருவருக்கு விதிக்கப்பட்ட 14 வருட கடூழிய சிறைத்தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (17) உறுதி செய்தது. இருவர் கொண்ட நீதியரசர்கள் குழாம், அம்பாறை மேல...
நாமல் ராஜபக்சவின் பிணை உத்தரவு அதிரடி இரத்து
கிரிஸ் வழக்கு தொடர்பில் நாமல் ராஜபக்சவுக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட பிணை உத்தரவை தற்காலிகமாக இடைநிறுத்தி, கொழும்பு மேல் நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. நாமல் ராஜபக்சவுக்கு கடந்த நவம்பர் 3ஆம் திகதி கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியிருந...
ஞானசார தேரருக்கான சிறைத்தண்டனை தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவு
இஸ்லாம் மதத்திற்கு அவதூறு விளைவித்த குற்றச்சாட்டில் கலகொட அத்தே ஞானசார தேரருக்குக் கொழும்பு மேல்நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட 4 வருட கடூழியச் சிறைத்தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. குறித்த தண்டனையிலிருந்து தன்னை விடுவிக்குமாறு கோரி ஞானசார தேரரால் சமர்ப்பிக்கப்பட்ட மேன்முறையீட்ட...
பொலிஸாரைக் கண்டதும் இப்படியா! யாழில் வீட்டிற்குள் இளைஞர் அரங்கேற்றிய செயலால் பரபரப்பு
யாழ்ப்பாணத்தில் சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்வதற்காகச் சென்ற பொலிஸாரைக் கண்டதும், குறித்த நபர் தனது கழுத்தைத் தானே அறுத்துத் தப்பிக்க முயன்றுள்ளார். உடனடியாக மீட்கப்பட்ட அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ். நல்லூரை அண்டிய பகுதியில் வசிக்கும் 24 வயது இளைஞர் ஒருவர் ...
யாழ் மக்களே அவதானம் ; இன்று காலை வெளியான முக்கிய அறிவிப்பு
இலங்கையின் பல பகுதிகளில் காற்றின் தரமானது ஆரோக்கியமற்ற நிலையை எட்டியுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபையினால் இன்று (18) காலை 7.30 அளவில் வெளியிடப்பட்ட காற்று தரச் சுட்டெண் (AQI) தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, காற்று தரச் சுட்டெண் அளவு யாழ்ப்பாணத்தில் அதிகப்படியான 186 ஆக பதிவாகியுள்ளது. ...
ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனத்தை மறுசீரமைக்க நிபுணர் குழு நியமனம்
ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனத்தை மறுசீரமைப்பது தொடர்பில் பரிந்துரைகள் மற்றும் யோசனைகளை முன்வைப்பதற்காக, அமைச்சரவை அனுமதியுடன் துறைசார் நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் ருவான் கொடித்துவக்கு தெரிவித்தார். இன்று (18) புதன்கிழம...
முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் மனைவிக்கு சிறைத்தண்டனை உறுதிசெய்தது உயர் நீதிமன்றம்
முறையற்ற வெளிநாட்டுக் கடவுச்சீட்டு (Passport) ஒன்றைச் தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் மனைவியான சஷி வீரவங்சவுக்கு விதிக்கப்பட்ட இரண்டு வருட சிறைத்தண்டனையை உயர் நீதிமன்றம் இன்று (18) உறுதிப்படுத்தியது. குறித்த சிறைத்தண்டனைக்கு எதிராக அ...