இலங்கை
மதுபான விருந்தில் பறிபோன உயிர்
பலாங்கொடை அங்குருவாதொட பகுதியில் மதுபான விருந்தில் நபரொருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் 41 வயதுடைய திருமணாாகாத ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது உயிரிழந்தவர் உட்பட மூவர் நேற்று (06) பிற்பகல் படகொட பகுதியில் அமைந்து...
நீராடச் சென்ற நால்வர் நீரில் மூழ்கி மாயம்
தெனியாய, பெவரலிய பகுதியில் உள்ள நீரோடையில் நீராடச் சென்ற நால்வர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நுகேகொட பகுதியிலிருந்து சென்ற 7 பேர் கொண்ட குழுவினர், பெவரலிய பகுதியிலுள்ள நீரோடையில் நீராடிக் கொண்டிருந்த போதே அவர்களில் நால்வர் இவ்வாறு நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக ப...
வீட்டில் அத்துமீறி நுழைந்து அநாகரிகமாக நடந்த நபர்; பெண் மருத்துவர் பாலியல் சம்பவம்
கல்நேவ நகரில் உள்ள ஒரு வீட்டில் அத்துமீறி நுழைந்து அநாகரிகமாக நடந்துகொண்ட சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை, 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கெக்கிராவ நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கல்நேவ நகரில் உள்ள ஒரு வீட்டில் அத்துமீறி நுழைந்து அநாகரிகமாக நடந்துகொண்டதாகக் கூறப்ப...
ஹோட்டலில் பெண்ணுடன் சிக்கிய OIC ;மனைவியை கண்டதும் ஜன்னல் வழியாக குதித்த கள்ளக்காதலி!
தெல்தெனியப் பிரிவில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரியாக (OIC) பணியாற்றும் உதவி ஆய்வாளர், விடுதி அறையில் ஒரு பெண்ணுடன் தங்கியிருந்தபோது கையும் மெய்யுமாக மனைவியிடம் பிடிபட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நீதிமன்றத்திற்குச் செல்வதற்குப் பதிலாக, கண்டி, வத்தேகமவில்...
14 மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை; மக்களே அவதானம்
நாட்டின் 14 மாவட்டங்களில் அடுத்த சில மணித்தியாலங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான கன மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிற...
ஐந்து பேர் புத்தளம் கலால் பிரிவின் அதிகாரிகளால் கைது
சட்டவிரோத சிகரெட் தொகுதியொன்றை விற்பனை செய்யத் தயாராகவிருந்த ஐந்து பேர் புத்தளம் கலால் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த குழுவினர் சிகரெட் தொகுதியை ...
தீபாவளி பண்டிகை ; வடக்கு மாகாண பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அதற்கு மறுநாளான திங்கட்கிழமை (9) வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்துத் தமிழ்ப் பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் அறிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் வழங்கப்படும் இந்த விசேட விடுமுறைக்கு ஈடுசெய்யும் வகையில், எதிர...
விகாரை வளாகத்தில் இருந்து வெளியேறுமாறு நீதிமன்றம் உத்தரவு
பலங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட குழுவினரை விகாரை வளாகத்தில் இருந்து வெளியேறுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அநுராதபுரம் ருவன்வெலிசாய விகாரைக்கு அருகில் சத்தியாகிரகத்தில் ஈடுபட்டுள்ள பலங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட குழுவினரை விகாரை வளாகத்தில் இருந்து வெளியேறுமாறு அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம...
கொழும்பில் கொட்டித்தீர்த்த பேய்மழை; அரசாங்கத்தை விமர்சித்த யூடியூப்பர்
கொழும்பு நகரில் நேற்றிரவு பெய்த கனமழை காரணமாக நகரின் பிரதான வீதிகள் நீரில் மூழ்கிய காணொளிகள் வெளியாகி இருந்தன . இந் நிலையில் யூடியூப்பர் ஒருவர் , வெள்ளத்தில் பயணிக்கும் மெட்ரோ பேருந்தின் காணொளியைப் பகிர்ந்து கொழும்பு மாநகரசபை வடிகால்களை சரியாகப் பராமரிக்கவில்லை என்று அனுர அரசாங்க்கத்தை கடுமையாக வி...
தமிழர் பகுதியொன்றில் சோதனையில் சிக்கிய இளைஞன் ; அதிரடி காட்டிய அதிகாரிகள்
கிளிநொச்சியிலிருந்து வவுனியா நோக்கி சுகாதார வசதிகளின்றி முறையான அனுமதி பெறாது கொண்டு வரப்பட்ட 30 கிலோ மாட்டிறைச்சி வவுனியா மாநகர சபையின் சுகாதாரப் பரிசோதகர்களால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது நேற்று (06) கைப்பற்றப்பட்டுள்ளது தீபாவளிப் பண்டிகையைக் முன்னிட்டு பொது மக்களின் சுகாதாரப் பாதுக...
கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கிய அமெரிக்க கடற்படை விமானம்
போயிங் (Boeing) நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட MV-22B Osprey ரக விமானம், அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான கப்பலில் இருந்து புறப்பட்டு இன்று சனிக்கிழமை (7) நண்பகல் 12.05 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. இது ஹெலிகொப்டரைப் போலவும் சாதாரண விமானத்தைப் போலவும் இயங்கக்கூடிய வக...
நீராடச் சென்ற நால்வர் நீரில் மூழ்கி மாயம் ; தேடுதல் நடவடிக்கை தீவிரம்
தெனியாய, பெவரலிய பகுதியில் உள்ள நீரோடையில் நீராடச் சென்ற நால்வர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். நுகேகொட பகுதியிலிருந்து சென்ற 7 பேர் கொண்ட குழுவினர், பெவரலிய பகுதியிலுள்ள நீரோடையில் நீராடிக் கொண்டிருந்த போதே அவர்களில் நால்வர் இவ்வாறு நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காண...
இலங்கையில் உரிமமின்றி சுற்றுலா வணிகம் நடத்துவோருக்கு SLTDA கடும் எச்சரிக்கை
இலங்கையில் உரிய பதிவு மற்றும் செல்லுபடியாகும் உரிமம் இன்றி சுற்றுலா வணிகங்களை நடத்துவது சட்டவிரோதமானது என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) எச்சரிக்கை விடுத்துள்ளது. 2005ஆம் ஆண்டின் 38ஆம் இலக்க சுற்றுலாச் சட்டத்தின் கீழ், சுற்றுலாத் துறையுடன் தொடர்புடைய வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் ...
பாகிஸ்தானை வீழ்த்திய இலங்கை ; பயிற்சிப் போட்டியில் 142 ஓட்டங்களால் அபார வெற்றி
பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் (PCB) Patrons XI அணிக்கு எதிராக நடைபெற்ற மூன்று நாள் பயிற்சிப் போட்டியில் இலங்கை அணி 142 ஓட்டங்களால் அபார வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இஸ்லாமாபாத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, தனது முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்ட...
இந்தியாவில் வாழும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு கடவுச்சீட்டு, விசா விதிகளில் தளர்வு
இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் உட்பட பல்வேறு தரப்பட்ட வெளிநாட்டினருக்கான கடவுச்சீட்டு மற்றும் விசா விதிகளில் இந்திய மத்திய அரசு முக்கிய தளர்வுகளை அறிவித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தினால் வெளியிடப்பட்டுள்ள 'குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் (விலக்கு) (திருத்த) உத்தரவு...