இலங்கை
பொலிஸ் நிலையத்தில் உயிரிழந்த நபர்; ஷாக் கொடுத்த உடற்கூற்று பரிசோதனை !
ஹோமாகம தலைமையகப் பொலிஸ் நிலையத்தின் தடுப்புச் சிறையில் வைக்கப்பட்டிருந்தபோது உயிரிழந்த 29 வயதுடைய இஷார ஹர்ஷ குமார என்ற ஒரு பிள்ளையின் தந்தையின் மரணம் மூளையின் உட்பகுதியில் ஏற்பட்ட இரத்தக் கசிவு காரணமாகவே ஏற்பட்டுள்ளதாகப் உடற்கூற்று பரிசோதனையில் தெரியவந்துள்ளது. உயிரிழந்தவரின் உடற்கூற்றுப் பரிசோதனை...
ஞானசார தேரரை விடுவிக்க மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை
கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு மகாநாயக்க தேரர்கள் இதுவரை அரசாங்கத்திடம் எந்தவொரு கோரிக்கையையும் முன்வைக்கவில்லை என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இன்று (27) நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக...
இலங்கையின் பொருளாதார மீள்கட்டமைப்புக்கு 100 மில்லியன் டொலர் ; அமைச்சரவை அங்கீகாரம்
இலங்கையில் தாங்குதிறனை அதிகரித்து, அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார வாய்ப்புகளை விரிவுபடுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் பேரண்ட மீள்கட்டமைப்பு துறைசார் அபிவிருத்தி வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக, ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து (ADB) 100 மில்லியன் அமெரிக்க டொலர் கடனைப் பெற அமைச்சரவை அங்...
தமிழர் பகுதியில் 01 வயது ஆண் குழந்தைக்கு நொடிப்பொழுதில் நேர்ந்த பெரும் துயரம்
மட்டக்களப்பு - ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள தன்னாமுனை பிரதேசத்தில் 20 லீற்றர் கொண்ட தண்ணீர் வாளியில் விழுந்து, ஒரு வயது ஆண் குழந்தை ஒன்று பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று (26) இடம்பெற்றதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாயாரின் கவனயீனம் ஏறாவூர் தன்னாமுனை க...
அர்னாப் சூறாவளி மேலும் வலுவடையும் சாத்தியம் ; விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை
வங்காள விரிகுடா கடற்பகுதியில் நிலவும் "அர்னாப்" (Arnab) சூறாவளி காரணமாக, தீவைச் சூழவுள்ள ஆழ்கடல் மற்றும் கரையை அண்டிய கடல் பகுதிகள் மற்றும் வங்காள விரிகுடா கடற்பகுதிகளுக்காக வானிலை அவதான நிலையத்தின் இயற்கை அனர்த்தங்கள் தொடர்பிலான முன்னெச்சரிக்கை மையத்தினால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ...
அர்னாப் புயல்; மீனவர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள ‘அர்னாப்’ புயல் தீவிரமடைந்து வருவதால், பல நாள் மீன்பிடிப் படகுகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. குறித்த புயல் இன்று (26) காலை 5.30 மணியளவில் வட அட்சரேகை 15.4° மற்றும் கிழக்கு தீர்க்கரேகை 88.9° ஆகிய ஆயத்தொலைவுகளுக்கு அருகில் நிலைகொண்...
தொடர் மழையினால் மரக்கறிகளின் விலைகள் அதிகரிப்பு
நாட்டில் நிலவிவரும் தொடர் மழைவீழ்ச்சியில் காரணமாக காய்கறிகள் பலவற்றின் மொத்த விற்பனை விலைகள் கணிசமாக அதிகரித்துள்ளன. அதோடு பொருளாதாரச் சூழலால் முட்டை மற்றும் கோழி இறைச்சிப் பயன்பாடு சுமார் 20 சதவீதம் வரை சரிவடைந்துள்ளதாக அகில இலங்கை கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மழையுடனான வானிலையின...
போராட்டத்தின் நடுவே நட்சத்திர ஹோட்டலில் ஓய்வுக்கு சென்ற சர்ச்சை தேரர்!
தாம் முன்னெடுத்து வந்த சத்தியாக்கிரகப் போராட்டத்திற்கு மத்தியில் ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவு காரணமாகவே கொழும்பில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டல்களுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது என பலாங்கொடை கஸ்ஸப்ப தேரர் தெரிவித்துள்ளார். அண்மைக்காலமாக ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் பரவி வந்த விமர்சனங்கள்...
உணவக உரிமையாளர் மற்றும் மனைவி கொலை; துப்பாக்கிதாரி கைது
களுத்துறை, நாகொட பகுதியில் உணவக உரிமையாளர் மற்றும் அவரது மனைவி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான துப்பாக்கிதாரி களுத்துறை குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடுவலை, ரணால பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தங்கியிருந்தபோதே குறித்த சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு...
சிங்கள மொழிப் போட்டிகளில் யா/உடுப்பிட்டி மகளிர் கல்லூரி மாணவிகள் சாதனை!
வடமாகாண பாடசாலைகளுக்கு இடையில் 2026.10.24 அன்று நடைபெற்ற இரண்டாம் மொழி (சிங்களம்) போட்டிகளில் யா/ உடுப்பிட்டி மகளிர் கல்லூரி மாணவிகள் குழுப்பாடல், பேச்சு, வாசிப்பு போட்டிகளில் முதலாம், இரண்டாம் இடங்களில் வெற்றி பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ளனர். குறித்த போட்டிகள் சாவகச்சேரி இந்து ஆரம்ப பா...
டிப்பர் - பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து ; 5 பேர் காயம்
அஹங்கம, கதலுவ பகுதியில் டிப்பர் ரக வாகனமொன்றும் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த டிப்பர் ரக வாகனம் வேறு ஒரு வாகனத்தை முந...
பொலிஸ் காவலில் உயிரிழந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை ; குற்றம் சுமத்தும் உறவினர்கள்
போதைப்பொருள் குற்றச்சாட்டு தொடர்பாக ஹோமாகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் கிரிவத்துடுவை பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான இ...
இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலை அதிகரிப்பு
இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லங்கா ஐ.ஓ.சி 95 ஒக்டேன் ரக பெற்றோல் லீட்டர் ஒன்றின் விலையை 20 ரூபாவினால் அதிகரித்துள்ளது. இதற்கமைய, 475 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டு வந்த 95 ஒக்டேன் லீட்டர் ஒன்றின் புதிய விலை 495 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது....
சவூதியில் இலங்கையர்களின் பாதுகாப்பு குறித்து வெளியான தகவல் ; நிறுத்தப்பட்ட விமான சேவைகள்
சவூதி அரேபியாவில் பொதுமக்கள் உட்கட்டமைப்புகள் மற்றும் எரிசக்தி நிலையங்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ள நிலையில், அங்கு பணிபுரியும் இலங்கைத் தொழிலாளர்கள் மற்றும் உம்ரா யாத்திரிகர்களின் பாதுகாப்பு குறித்து கவலைகள் எழுந்துள்ளன. இந்நிலையில், சவூதி அரேபியாவின் ரியாத் மற்றும் தம்மாம் நகரங்களில் அண்ம...
இலங்கை மக்களுக்கு பொலிஸார் வெளியிட்ட முக்கிய தகவல்
நாட்டில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை முற்றாக ஒழித்து, குற்றவாளிகள் மீண்டும் தலை தூக்க முடியாதவாறு தடுப்பதே பொலிஸாரின் பிரதான நோக்கம் என்றும், இதற்குப் பொதுமக்களும் பொலிஸாரும் இணைந்து செயற்பட வேண்டும் என்று பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார். இரத்தினபுரி பக...