சமூகச் செய்திகள்
ரசகுல்லா என நினைத்து வெடிபொருளைக் கடித்த நபர் பரிதாப மரணம்
இந்தியாவில் ரசகுல்லா என நினைத்து வெடிபொருளைக் கடித்த 35 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தியா மத்தியப் பிரதேச மாநிலம், திண்டோரி மாவட்டத்தில் காட்டுப்பன்றிகளை வேட்டையாடுவதற்குப் பயன்படுத்தப்படும் உள்நாட்டுத் தயாரிப்பு வெடிபொருளை ரசகுல்லா போன்று மறைத்து வைத்திருந்த நிலையில், இந்தச் சம்பவம் இடம்பெ...
அனுராதபுரம் - ரம்பேவ விபத்து; சாரதி போதைப்பொருள் பயன்படுத்தியமை உறுதி
அனுராதபுரம் - ரம்பேவ, வெலிஓயா சந்தியில் கடந்த 10ஆம் திகதி இடம்பெற்ற கோரப் பேருந்து விபத்தில் உயிரிழந்த கெப்பத்திகொல்லாவ டிப்போவைச் சேர்ந்த பேருந்துச் சாரதி, விபத்து நிகழ்ந்த வேளையில் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தமை மருத்துவ அறிக்கைகள் மூலம் அம்பலமாகியுள்ளதாக மிஹிந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். ...
பதின்மவயது சிறுமியை வன்புனர்ந்த காதலன் கைது
வெல்லவாய – எல்ல வீதி, இரண்டரைக் கட்டைப் பகுதியைச் சேர்ந்த பதின்ம வயது வன்புனர்ந்த சம்பவத்தில் காதலனான இளைஞர், புத்தல பொலிஸாரால் வியாழக்கிழமை (12) கைது செய்யப்பட்டுள்ளார். தமது மகள் காணாமல் போயுள்ளதாகச் சிறுமியின் தாயார் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்தமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்த...
பொலிஸாரைத் தகாத வார்த்தைகளால் திட்டித் தீர்க்கும் கஸ்ஸப தேரர்
அனுராதபுரம் ருவன்வெலி மகா சேயவுக்கு அருகில் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது கைது செய்யப்பட்ட பாலங்கொட கஸ்ஸப தேரர், பொலிஸாரைத் தகாத வார்த்தைகளால் திட்டும் காணொளியொன்று வெளியாகியுள்ளது. காணொளியில், மருத்துவமனைப் படுக்கையில் இருக்கும் தேரரைச் சுற்றி மருத்துவப் பணியாளர்களும...
அனுராதபுரத்தில் இராமர் கோயில் ; புதிய வர்த்தமானி.... விமல் வீரவன்ச ஆவேசம்!
அனுராதபுரம் புனித நகரில் இரண்டு இந்து கோயில்களை நிர்மாணிக்க அரசாங்கம் இந்தியாவின் உதவியை பெற்றுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச குற்றம் சுமத்தியுள்ளார். இது குறித்து இன்று இம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “அனுராதபுரம் புனித நகரில் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்த...
திருகோணமலையில் தரைமட்டமாக்கப்பட்ட 3 வீடுகள் ; காத்திருக்கும் சட்ட நடவடிக்கை
திருகோணமலை, ஜமாலியா மற்றும் சிறிமாபுர ஆகிய பகுதிகளில், கரையோரப் பாதுகாப்புச் சட்ட விதிகளுக்கு முரணாக நிர்மாணிக்கப்பட்டிருந்த மூன்று கட்டடங்கள்,நேற்று (12) கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர மூலவளங்கள் திணைக்களத்தினால் முற்றாக இடித்து அகற்றப்பட்டுள்ளன. கட்டடங்களை இடித்து அகற்றுவதற்கான அறிவித்தல்கள்...
அனோஜனின் தண்டனை ரத்து; ஜனாதிபதிக்கு கண்ணீருடன் நன்றி கூறிய குடும்பத்தினர்
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த அனோஜன் சிவராசாவை சகல குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிப்பதற்குத் தலையிட்டமைக்காக, அவரது குடும்பத்தினர் இன்று (12) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்துத் நன்றிகளைத் தெரிவித்தனர். இதன்போது அவர்களுடன் சிநேகபூர்வமா...
விரிவுரையாளர் மஹிந்த பத்திரன பகிரங்க மன்னிப்பு கோரல்
முக நூலில் நீதிமன்றை அவமதிப்பு செய்த குற்றச்சாட்டுக்கு விரிவுரையாளர் மஹிந்த பத்திரன நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரவுள்ளதாக அவரின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார். நீதிமன்றை அவமதிப்பு செய்ததாகக் கூறி கோட்டை நீதவான் சமர்ப்பித்துள்ள முறைப்பாட்டில் உள்ளடக்கப்பட்டுள்ள பதிவைத் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்...
பலாங்கொடை கஸ்ஸப தேரருக்கு பொலிஸார் அழைப்பு
ருவான்வெலிசாய முன்பாக சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பலாங்கொடை கஸ்ஸப தேரரை, வாக்குமூலம் வழங்குவதற்காக நாளை (13) கொழும்பு மாவட்டக் குற்றப் பிரிவில் ஆஜராகுமாறு பொலிஸார் அழைப்பு விடுத்துள்ளனர். கடந்த ஒக்டோபர் 17ஆம் திகதி விகாரமகாதேவி பூங்காவில் நடைபெற்ற சத்தியாக்கிரகப் போராட்டத்தி...
நிதி மோசடிச் குற்றச்சாட்டு; முன்னாள் கூட்டுறவு ஆணையாளர் சிறையில் உயிரிழப்பு
மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் கூட்டுறவு ஆணையாளர் சுனில் செனவிரத்ன (78) திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது. நிதி மோசடிச் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய வழக்கில் விசாரணைகளை எதிர்கொண்டு,சுனில் செனவிரத்ன கைது செய்யப்பட்டு இர...
மட்டக்களப்பில் ஒரே நாளில் கைதான 23 பேர் ; அதிரடி காட்டிய அதிகாரிகள்
மட்டக்களப்பு மாவட்டத்தில் மதுபானம் மற்றும் போதைப்பொருள் பாவித்துவிட்டு வாகனம் செலுத்தும் சாரதிகளைக் கண்டறியும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட விசேட நடமாடும் மருத்துவப் பரிசோதனை நடவடிக்கையின்போது 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பு மாவட்ட போக்குவரத்துப் பொலிஸாரும் தேசிய ...
பொலிஸாரிடம் வசமாக பிடிபட்ட இளைஞன் ; கட்டுக்கட்டாக மீட்கப்பட்ட பணம்
குருநாகல், முத்தெட்டுகல பகுதியில் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹெட்டிபொல பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது, சந்தேகநபரிடமிருந்து 110 கிராம் 47 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும், 5 கிராம் 30 மில்லிகிராம் ஹெரோயினும் கை...
நீர்த்தேக்கத்தில் சடலமாக மிதந்த பெண் ; தீவிரமாகும் விசாரணை
கண்டி, ஹங்குரன்கெத்த வீதி, குருதெனிய பிரதேசத்தில் அமைந்துள்ள விக்டோரியா நீர்த்தேக்கத்திலிருந்து அடையாளம் தெரியாத பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த நீர்த்தேக்கத்தில் நேற்று முன்தினம் பெண்ணொருவரின் சடலம் காணப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, தலாத்துஓயா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர...
பொலிஸ் காவலில் உயிரிழந்த இளைஞன் ; உப பொலிஸ் பரிசோதகருக்கு எதிராக கொலைக் குற்றச்சாட்டின் கீழ் வழக்கு
பொலிஸ் தடுப்புக்காவலில் இருந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஹோமாகம தலைமையகப் பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பரிசோதகர் ரஜித குருசிங்கவிற்கு எதிராக, கொலைக் குற்றச்சாட்டின் கீழ் வழக்குத் தாக்கல் செய்வதற்குப் பொலிஸார் இன்று (12) நடவடிக்கை எடுத்துள்ளனர். உயிரிழ...
30,000 ரூபா இலஞ்சம் வாங்கிய சுங்கப் பாதுகாப்பு அதிகாரி கைது
இரண்டு மோட்டார் சைக்கிள்களை சுங்கத்தில் இருந்து விடுவிப்பதற்கான ஆவணங்களை வழங்குவதற்காக, 30,000 ரூபா இலஞ்சம் கோரிப் பெற்றதாகக் கூறப்படும் சுங்கப் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் இன்று (12) பிற்பகல் 2:25 மணியளவில் இலங்கை சுங்க...