இலங்கை
தீபாவளிக்கு பலகார சண்டையால் உயிரை மாய்த்த கணவன்
பசறை, மடுல்சீமை தோட்டத்தில் தீபாவளிக்கு பலகாரம் செய்வதற்கான பொருட்கள் வாங்கி வருமாறு மனைவி சண்டையிட்டதால் மனவேதனையடைந்த கணவன் தன்னுயிரை மாய்த்துக் கொண்ட சம்பவமொன்று நடந்துள்ளது. கடந்த (07ஆம் திகதி) ஊவாகலே தோட்டத்தில் உள்ள லயன் குடியிருப்பு பகுதியில் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் செல்வராஜா குணநாத...
ஆழ்கடல் செல்லும் மீன்பிடிப் படகுகளுக்கு அவசர எச்சரிக்கை
தென்கிழக்கு வங்கக் கடலின் ஆழ்கடல் பகுதிகளில் பயணிக்கும் நெடுநாள் மீன்பிடிப் படகுகளுக்காக வளிமண்டலவியல் திணைக்களத்தால் எச்சரிக்கை அறிவிப்பொன்று விடுக்கப்பட்டுள்ளது. இன்று (10) பிற்பகல் 4.00 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பு, நவம்பர் 13 ஆம் திகதி பிற்பகல் 4.00 மணி வரை அமுலில் இருக்கும். நவம...
யாழ்ப்பாணத்தில் மெட்ரோ பேருந்து சேவை; பரீட்சார்த்தப் பயணம்
யாழ்ப்பாண மாவட்டத்தில் நவீன பொதுப் போக்குவரத்துச் சேவையை அறிமுகப்படுத்தும் நோக்கில், மெட்ரோ பேருந்துகளின் பரீட்சார்த்தப் பயணம் இன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாண நகரிலிருந்து புறப்பட்ட பேருந்து, பலாலி வீதி, காங்கேசன்துறை வீதி (KKS வீதி), பருத்தித்துறை வீதி உள்ளிட்ட பல்வேறு பிரதான வீதிகளில் பயணித...
அம்பாறை யுவதி விடுதியில் கொலை ; நுவரெலியா காதலன் தலைமறைவு
நுவரெலியா, மாகாஸ்தொட்ட பகுதியில் சுற்றுலா விடுதியொன்றில் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். அம்பாறை பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளம் பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண், நுவரெலியா தேரிப்பஹ பகுதியில் வசிக்கும் தனது 27 வயதுடைய காதலனுடன் கடந்த 07ஆம் திகதி ...
கொழும்புக்கு சென்ற யாழ் பேருந்தும் அக்கரைபற்று பேருந்தும் கோர விபத்து;பலி எண்ணிக்கை அதிகரிப்பு
அநுராதபுரம் - மதவாச்சி வீதியில் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தும் , அக்கரைப்பற்றில் இருந்து , யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பேருந்தும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஐவர் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் - அனுராதபுரம் பிரதான வீதியின் ரம்பேவ பகுதியில் மூன்று பேருந்துகள்...
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அவசர எச்சரிக்கை!
நாட்டில் நிலவும் கடுமையான மழைப்பொழிவு காரணமாக மண்சரிவு, வெள்ளப் பெருக்கு மற்றும் பிற இயற்கை பேரிடர் அபாயங்கள் குறித்து மிகவும் விழிப்புடன் இருக்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம், (NBRO) பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது. இயற்கை பேரிடர்களால் ஏற்படக்கூடிய உயிர் மற்றும் சொத்து சேதங்களைக் குறைப்பதற்க...
கைதான நிஷாந்த ரணதுங்க பிணையில் செல்ல அனுமதி
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழுவினால் இன்று (10) காலை கைது செய்யப்பட்ட தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் முன்னாள் தலைவர் நிஷாந்த ரணதுங்க பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் சந்தேகநபரின் சட...
இலங்கை ரூபாயின் மதிப்பு சற்று அதிகரிப்பு
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு, நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று (10) சற்று அதிகரித்துள்ளது. இன்றைய தினம் அமெரிக்க டொலரின் சராசரி கொள்வனவு விலை 328.0447 ரூபாயாகவும், அதன் விற்பனை விலை 336.9832 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது. அமெரிக்க டொலர் தவிர, ஏனைய முக்கிய வெளிநாட்டு நாணயங்களான அவு...
யாழில் முன்பள்ளி சிறுமியை ஈவிரக்கமின்றி தாக்கிய ஆசிரியை
யாழ்ப்பாணம் - சுன்னாகம் பகுதியில் நான்கு வயது சிறுமி ஒருவரைத் தனியார் முன்பள்ளி ஆசிரியர் கடுமையாகத் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் சுன்னாகம் பகுதியில் அமைந்துள்ள தனியார் முன்பள்ளி ஒன்றிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. முன்பள்ளியின் ஆசிரிய...
யாழில் உருவான திடீர் பணக்காரர்கள் சிலருக்கு சிக்கல் ; தீவிரமாகும் விசாரணை
யாழில் குறுகிய காலத்தில் திடீர் பணக்காரர்கள் ஆகினார்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மேலும் சிலரிடம் யாழ்ப்பாண குற்ற தடுப்பு பொலிசார் வாக்குமூலம் பெற்றுள்ளனர். யாழில் திடீர் பணக்காரர்களாகிய சுமார் 18 பேர் ஏற்கனவே பொலிஸ் விசாரணை வலயத்துக்குள் உள்ளடக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் சிலரிடம் வாக்குமூலம...
இளைஞனின் உயிரை பறித்த சம்பவம் ; பொலிஸாரின் பிடியில் ஒருவர்
கொழும்பு – புத்தளம் பிரதான வீதியின் நைனமடம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற இளைஞர் உயிரிழந்துள்ளார். மதுரங்குளி பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வென்னப்புவ திசையிலிரு...
இலங்கையில் அதிகரிக்கும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை
இலங்கையில் நடப்பு ஆண்டில் இதுவரை 107,829 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இவர்களில் அதிகமான டெங்கு நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர். அதன்படி, அந்த மாவட்டத்தில் இதுவரை 22,502 டெங்கு நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இரண்டாவதாக...
இரு இளைஞர்கள் செய்த தகாத செயல் ; சிக்க வைத்த இரகசியத் தகவல்
ராகம பகுதியில் 2 கிலோ கிராமிற்கும் அதிகமான 'ஐஸ்' போதைப்பொருளுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவருக்கு உதவி ஒத்தாசை வழங்கிய மற்றொரு சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளார். ராகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இஹலகம பகுதியில் மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவ...
பொருட்களின் தொடர்ச்சியான விலை அதிகரிப்பு ; தேசிய கட்டுமானத் தொழிலாளர்கள் சங்கம் எச்சரிக்கை
கட்டுமானப் பொருட்களின் தொடர்ச்சியான விலை அதிகரிப்புகள் கட்டுமானத்துறையை முடக்கத்தை நோக்கித் தள்ளக்கூடும் என்று தேசிய கட்டுமானத் தொழிலாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. தேசிய கட்டுமானத் தொழிலாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சுப்புன் அபேசேகர, தெரிவிக்கையில், கடந்த இரண்டு முதல் மூன்று மாதங்களில் சிம...
படகில் சட்டவிரோதமாகக் கொண்டு செல்லப்பட்ட 8 ஆடுகள் மீட்பு ; வசமாக பிடிபட்ட இருவர்
புத்தளம் உச்சிமுனை கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் கடல் வழியாகக் கொண்டு செல்ல முயன்ற எட்டு ஆடுகளுடன் டிங்கி படகொன்றையும், அதில் பயணித்த இரண்டு சந்தேகநபர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இந்தக் கைது நடவடிக்கை இன்று (09) திங்கட்கிமை வடமேற்கு கடற்படை கட்டளையின் கீழ் இயங்கும் இலங்கை க...