இலங்கை
யாழ்ப்பாணத்தில் 24 வயது இளைஞனின் மர்ம மரணத்தால் பெரும் சந்தேகம் ; விசாரணைகள் தீவிரம்
யாழ்ப்பாணத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் இன்றைய தினம்(01) இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அளவெட்டி பகுதியை சேர்ந்த 24 வயதுடைய இளைஞன் தனது வீட்டில் படுக்கையில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெல்லிப்பழை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , சடலத்தை மீட்டு , ...
கெசெல்கமுஓயாவில் சடலமாக மீட்கப்பட்ட 10 வயது சிறுவன் ; தீவிரமாகும் விசாரணை
பொகவந்தலாவ பகுதியில் 10 வயது சிறுவன் ஒருவன் ஆற்றில் விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொகவந்தலாவ, லின்பொட் தோட்டப் பகுதியில் வசித்து வந்த 5 ஆம் தரத்தில் கல்வி கற்ற மாணவரொருவரே உயிரிழந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். நேற்று (31) மதிய வேளையில் குறித்த மாணவன் தனது பாட்டனாருடன்...
கடலில் மாயமான மீனவர்கள் ; தொடர் தேடல் முயற்சியில் கடற்படையினர்
கடலில் ஆபத்துக்குள்ளான கடற்றொழிலாளர்களைத் தேடி இலங்கை கடற்படையினர் தொடர்ச்சியான தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். 2026 ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதி குடாவெல்ல மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடற்றொழில் நடவடிக்கைகளுக்காகக் கடலுக்குச் சென்று இதுவரை கரை திரும்பாத நான்கு கடற்றொழிலாளர்களை தேட...
தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் உயிரிழந்த சம்பவம்: பொலிஸ் சார்ஜன்ட் விளக்கமறியலில்
கொபெய்கனே பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரை நாளை (2) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நிகவெட்டிய நீதவான் உத்தரவிட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் பொலிஸ் அதிகாரி இன்று (1) நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட...
யாழில் மீன் வாங்கச் செல்பவர்கள் மிகுந்த அவதானம் ; திடீர் சோதனையில் வெளியான அதிர்ச்சித் தகவல்
யாழ்ப்பாணம் - உடுப்பிட்டி பகுதியில் பழுதடைந்த மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்களிடமிருந்து கிடைத்த முறைப்பாடுகளைத் தொடர்ந்து நேற்று திடீர் சோதனை நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. தவிசாளர், உப தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர்கள், பொதுச் சுகாதார பரிசோதகர் மற்றும் பிரதேச சபை உத்தியோகத்தர்...
கணவருக்கு மனைவி நிகழ்த்திய கொடூரம் ; இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள வார்ப்பட்டு ஊராட்சி தேவன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி. இவரது மனைவி இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதேபோல் நேற்று மது குடித்து விட்...
சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் அறிக்கை தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட தகவல்
சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் துறைமுகத்திலிருந்து விடுவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற குழுவின் அறிக்கையை எதிர்வரும் டிசம்பர் 21 ஆம் திகதிக்கு முன்னதாக வௌியிட எதிர்பார்த்துள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். குறித்த அறிக்கையைத் தயாரிக...
முச்சக்கர வண்டி துப்பாக்கிச் சூடு ; பொலிஸார் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்
கடவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹகடே சந்திக்கு அருகில் நேற்று சனிக்கிழமை (31) மாலை பொலிஸ் சோதனைச் சாவடியில், கட்டளையை மீறிச் சென்ற முச்சக்கர வண்டி மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 16 வயது சிறுவன் ஒருவன் காயமடைந்துள்ளார். குறித்த சம்பவத்தில் சோதனைச் சாவடியில் பொலிஸ் அதிகாரிகள் வாகனங்கள்...
இலங்கையில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட சிறுவர்கள் கைது
தற்போது முன்னெடுக்கப்படும் "நாடே ஒன்றாக" தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் ஒரு வருட காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது சுமார் 12,000 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 2025 ஆம் ஆண்டு ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் இதுவரையிலான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது 11,970 சிறுவர்கள் இவ்வாறு...
புயலாக மாறுகிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம் ; மீனவர்களுக்கு எச்சரிக்கை
தென்கிழக்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு வலயம், இன்று ( 01) ஞாயிற்றுக்கிழமை காலை 05.30 மணியளவில் தீவிர காற்றழுத்த தாழ்வு தீவிரமடைந்துள்ளது என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இன்றைய தினம் காலை நிலவரப்படி, இத்தொகுதி வட அட்சரேகை 11.5°N மற்றும் கிழக்கு த...
இலங்கை சீரற்ற வானிலையால் 21,000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு
அண்மையில் வீசிய ‘அர்னப்’ புயல் அதனைத் தொடர்ந்து நிலவி வரும் சீரற்ற வானிலையினால் கடந்த ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 01 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் நாடு முழுவதும் 19 மாவட்டங்களில் 5,800 குடும்பங்களைச் சேர்ந்த 21,356 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் ...
முக்கோண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணிக்கு அபராதம் ; ஐ.சி.சி தீர்மானம்
பாகிஸ்தானில் நடைபெற்ற முக்கோண கிரிக்கெட் தொடரில், கடந்த 29ஆம் திகதி லாகூரில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் ஓவர்களை வீசத் தவறியதற்காக இலங்கை அணிக்கு போட்டி கட்டணத்தில் 5% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இப்போட்டியில் இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட நேரம் முடிவடை...
தமிழர் பகுதியில் சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட 1,500 கடல் அட்டைகளுடன் ஒருவர் கைது
கிளிநொச்சி வலைப்பாடு களப்புப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையின்போது, சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட சுமார் 1,500 கடல் அட்டைகளுடன் ஒருவரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். வடமத்திய கடற்படை கட்டளையின் கீழ் இயங்கும் எஸ்.எல்.என்.எஸ். புவனேக கப்பலைச் சேர்ந்த கடற்படையினர், அனுமதிப்பத்திரமின்ற...
Gen Z தலைமுறையினரோடு பயணிக்க தயாராகும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க
தற்போதைய கட்சி அரசியலில் பாரம்பரிய முறைகள் மூலம் இனிமேலும் முன்னோக்கிச் செல்ல முடியாது என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சிறி கொத்தவிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் உரையாற்றியபோதே முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்...
கோர விபத்தால் பலியான நபர் ; லொறியின் சாரதி கைது
பொலன்னறுவை - மட்டக்களப்பு வீதியின் கல்லேல்ல பகுதியில், மட்டக்களப்பை நோக்கிப் பயணித்த லொறி ஒன்று வீதியைக் கடக்க முயன்ற பாதசாரி மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. படுகாயமடைந்த பாதசாரி பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் ஜெயந்திபுர பகுதியைச் சேர்ந்த 65...