வெள்ளி, 27 நவம்பர், 2026
அதிவேக செய்திகள்
போராட்டங்களில் ஈடுபடவோருக்கு ஜனாதிபதி வெளியிட்டுள்ள அதிரடி தகவல் | நாளை வரை ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை | 18 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை ; கொட்டித்தீர்க்கப்போகும் கனமழை | தெதுறு ஓயா நீர்த்தேக்கத்தின் 8 வான் கதவுகளும் திறப்பு ; மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | நாட்டில் சீரற்ற வானிலை ; 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை | கண்டி மற்றும் கேகாலை மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை | இந்து சமுத்திரத்தில் 6.5 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம்! | நாமல் ராஜபக்ஷ தொடர்பில் அர்ச்சுனா எம்.பி நாடாளுமன்றத்தில் வெளியிட்ட தகவல் | அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவராக அருணி ரணராஜா | மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை |

உலகம்

பிரேக் அப் செய்த காதலிக்கு ஹோட்டல் அறையில் ஆத்திரத்தில் இளைஞர் செய்த கொடூரம்

பிரேக் அப் செய்த காதலிக்கு ஹோட்டல் அறையில் ஆத்திரத்தில் இளைஞர் செய்த கொடூரம்

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்த 24 வயது இளம்பெண் கடந்த இரண்டரை ஆண்டுகளாக இளைஞருடன் காதல் உறவில் இருந்துள்ளார். அதில் சமீபத்தில் காதல் முறிவு ஏற்பட, ராதாவுக்கு அவரது குடும்பத்தினர் வேறு ஒருவருடன், திருமணம் நிச்சயித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் காதலன் ஆத்திரம் அடைந்துள்ளார். இந்நிலையில...

3 மணி
இந்தியாவை வீழ்த்தி அபார வெற்றியுடன் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இலங்கை

இந்தியாவை வீழ்த்தி அபார வெற்றியுடன் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இலங்கை

ஆசியக் கிண்ண வளர்ந்து வரும் நட்சத்திரங்கள் கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா ஏ அணியை வீழ்த்தி இலங்கை ஏ அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. கட்டாரின் தோஹாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்தியா ஏ அணி முதலில் துடுப்பெடுத்தாடி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்த...

3 மணி
மகிந்த ராஜபக்சவை தேடி சென்ற இந்தியத் துணை உயர்ஸ்தானிகர்

மகிந்த ராஜபக்சவை தேடி சென்ற இந்தியத் துணை உயர்ஸ்தானிகர்

முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச, கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில், இலங்கைக்கான இந்தியத் துணை உயர்ஸ்தானிகர் மைத்ரேய குல்கர்னியை புதன்கிழமை (25) சந்தித்தார். இந்தச் சந்திப்பு மிகவும் சுமூகமாக அமைந்ததாகவும், இதில் இருதரப்பு உறவுகள் குறித்தும், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மே...

4 மணி
ஆணுக்கு 75 பெண்ணுக்கு 63; முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்!

ஆணுக்கு 75 பெண்ணுக்கு 63; முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்!

இமாச்சல பிரதேச மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள 'அப்னா கர்' முதியோர் இல்லத்தில், 75 வயதான கன்ஹையா லால் மற்றும் 63 வயதான சபீனா ஆகியோர் இந்து முறைப்படி திருமணம் செய்துகொண்டு புதிய வாழ்க்கையை தொடங்கியுள்ளனர். முதியோர் இல்லவாசிகள் மற்றும் ஊழியர்கள் முன்னிலையில் நலங்கு சடங்குகள் மற்றும் மாலை மாற்று...

4 மணி
TVK ஆட்சி குறித்து கேள்வி; அடக்கமாக வாசித்த விஜய் சேதுபதி!

TVK ஆட்சி குறித்து கேள்வி; அடக்கமாக வாசித்த விஜய் சேதுபதி!

நடிகர் விஜய் சேதுபதி சினிமாவில் நடிப்பது போல் நடிப்பது மட்டுமல்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் தொகுப்பாளராக பணிபுரிந்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் சில கருத்துக்களை தெரிவித்தார். அந்த கருத்துக்களை விஜய் சேதுபதி முதல்வர் விஜயை மனதில் வைத்தே பேசியிருக்கிறார் என தவ...

4 மணி
அய்யய்யோ வந்துட்டாரே.. கலாய்ப்பாரே! CM விஜய் பேச்சால் நிகழ்வில் சிரிப்பலை!

அய்யய்யோ வந்துட்டாரே.. கலாய்ப்பாரே! CM விஜய் பேச்சால் நிகழ்வில் சிரிப்பலை!

தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் இன்று சென்னையில் நடந்த கல்வி விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட நிலையில் அய்யய்யோ வந்துட்டாரே.. கலாய்ப்பாரே என கூறியமை சபையில் இருந்தோரை சிரிப்பலையில் ஆழ்த்தியது. இந்த விழாவில் அவர் பேசிய போது ‘கல்வித்துறையில் ஊழல் என்பதை எப்படி ஏற்க முடியும்? ஒவ்வொருவருக்கும் அடிப...

5 மணி
தமிழகத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு புதிய வீடுகள்; இன்னும் பல சலுகைகள்; முதலமைச்சர் விஜய் !

தமிழகத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு புதிய வீடுகள்; இன்னும் பல சலுகைகள்; முதலமைச்சர் விஜய் !

தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டம், பாம்பாறு அணை இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில், 8.52 கோடி ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட 148 புதிய வீடுகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. தமிழக முதல்வர் ஜோசப் விஜய் குறித்த வீடுகளை இன்று திறந்து வைத்தார். இதனுடன், முகாமில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு உயர்த்தப...

5 மணி
முதன்முறையாக தந்தையர் மகப்பேறுகால விடுப்பு; மகிழ்ச்சியில் ஆண்கள்!

முதன்முறையாக தந்தையர் மகப்பேறுகால விடுப்பு; மகிழ்ச்சியில் ஆண்கள்!

தமிழ்நாடு அரச ஆண் பணியாளர்களுக்கு முதன்முறையாக தந்தையர் மகப்பேறுகால விடுப்பு (Paternity Leave) அளித்து தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு அரசாங்க்கத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசில் பணிபுரியும் பெண் பணியாளர்களுக்கு 365 நாட்கள் மகப...

5 மணி
முதலமைச்சர் விஜய் தலைமையில் 200 நாட்களில் 18.7 பில்லியன் டொலர் முதலீட்டு உறுதிமொழிகள் ; தமிழகத்தில் புதிய சாதனை

முதலமைச்சர் விஜய் தலைமையில் 200 நாட்களில் 18.7 பில்லியன் டொலர் முதலீட்டு உறுதிமொழிகள் ; தமிழகத்தில் புதிய சாதனை

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசு, ஆட்சிப் பொறுப்பேற்ற முதல் 200 நாட்களுக்குள் சுமார் 18.7 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான முதலீட்டு உறுதிமொழிகளைப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, இரண்டாவது ‘வெற்றி’ (VETTRI) தமிழ்நாடு முதலீட்டு மற்றும் மாற்றத்தி...

1 நாள்
ரஷ்ய கூட்டமைப்பின் தலைமை சட்டத்தரணி நாட்டுக்கு விஜயம்

ரஷ்ய கூட்டமைப்பின் தலைமை சட்டத்தரணி நாட்டுக்கு விஜயம்

ரஷ்ய கூட்டமைப்பின் தலைமை சட்டத்தரணி அலெக்சாண்டர் குட்சன் (Alexander Gutsan) உள்ளிட்ட தூதுக்குழுவினர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். மொஸ்கோ நகரிலிருந்து ரஷ்யாவுக்குச் சொந்தமான விசேட விமானம் ஊடாக நேற்று (26) இரவு அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தடைந்துள்ளார். ஜெனரல் அலெக்சாண்டர் குட்சனுடன்...

1 நாள்
காதலால் மகள் கர்ப்பம் ; ஈரானில் பெற்றோர் செய்த வெறிச்செயல் ; அடுத்தடுத்து அரங்கேறும் சம்பவம்

காதலால் மகள் கர்ப்பம் ; ஈரானில் பெற்றோர் செய்த வெறிச்செயல் ; அடுத்தடுத்து அரங்கேறும் சம்பவம்

மேற்கு ஈரானிய நகரமான சனந்தாஜ் பகுதியை சேர்ந்தவர் ஹெலியா பத்தாஹி (வயது 19). இளைஞர் ஒருவரை காதலித்து வந்த இவர் 2 மாத கர்ப்பமானார். தனது வயிற்றில் வளரும் சிசு குறித்த தகவலை கடந்த வாரம் ஹெலியா பத்தாஹி தனது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு கடும் ஆத்திரமடைந்த அவரது பெற்றோர் வோரியா பத்தா...

1 நாள்
இலங்கையருக்கு கேரள உயர் நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவு

இலங்கையருக்கு கேரள உயர் நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவு

தடைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீள உருவாக்குவதற்கு நிதியளித்தமை மற்றும் அதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தமை தொடர்பான சர்வதேச சதித்திட்டத்தில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட இலங்கைப் பிரஜையான முஹம்மது அஸ்மினுக்கு, இந்தியாவின் கேரள உயர் நீதிமன்றம் பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளதாக இந...

1 நாள்
பிரிட்டனால் ஆபிரிக்காவுக்கு அனுப்பப்பட்ட இலங்கை அகதி உயிர் மாய்ப்பு!

பிரிட்டனால் ஆபிரிக்காவுக்கு அனுப்பப்பட்ட இலங்கை அகதி உயிர் மாய்ப்பு!

. பிரிட்டனால் கட்டாயமாக ஆபிரிக்க நாடான எஸ்வாத்தினிக்கு அனுப்பப்பட்ட 35 வயதுடைய இலங்கை அகதி கிஷாந்த் பெருமாள்யா, அங்கு சென்ற சில மாதங்களிலேயே தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. கடுமையான மனநலப் பாதிப்புகளைக் கொண்டிருந்த அவர், 2021ஆம் ஆண்டு கனடாவுக்குக் கடல் வழியாகச் செல்ல முயன...

1 நாள்
செல்போன்களுக்கு பதில் ஸ்வீட்ஸ் பாக்ஸ் வழங்கிய டெலிவரி ஊழியர்; சினிமாவை மிஞ்சிய சம்பவம்

செல்போன்களுக்கு பதில் ஸ்வீட்ஸ் பாக்ஸ் வழங்கிய டெலிவரி ஊழியர்; சினிமாவை மிஞ்சிய சம்பவம்

சென்னையில் ரேபிடோ இருசக்கர வாகன டெலிவரி மூலம் அனுப்பப்பட்ட பார்சலில் இருந்த 2 விலை உயர்ந்த செல்போன்களை திருடிவிட்டு, அதற்கு பதிலாக ஸ்வீட்ஸ் பாக்ஸை வைத்து நூதன மோசடியில் ஈடுபட்ட டெலிவரி ஊழியரை போலீஸார் கைது செய்தனர். சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது, சென்னை மண்ணடி, சைவ முத்தையா ...

1 நாள்
பிரான்ஸில் இலங்கை தமிழ் யுவதிக்கு நேர்ந்த பெரும் சோகம் ; கதறும் உறவுகள்

பிரான்ஸில் இலங்கை தமிழ் யுவதிக்கு நேர்ந்த பெரும் சோகம் ; கதறும் உறவுகள்

பிரான்ஸில் இடம்பெற்ற விபத்தில் வவுனியாவை பின்புலமாக கொண்ட தமிழ் மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸின் Seine-Saint-Denis மாவட்டம், Aulnay-sous-Bois நகரில் நேற்று முன்தினம்( 23ஆம் திகதி) இடம்பெற்ற கோர வீதி விபத்தில், பாடசாலைக்குச் சென்றுகொண்டிருந்த...

1 நாள்
முகப்பு திடீர் செய்தி துயர் தொடர்பு