பல்சுவை
திருமணமான 4 நாட்களில் ஓட்டம் பிடித்த புதுப்பெண்; உறவினர்கள் ஷாக்!
திருமணமான 4 நாட்களில் புதுப்பெண் 18 லட்சம் மதிப்புள்ள நகையுடன் ஓட்டம் பிடித்த சம்பவம் இந்தியாவின் அரியானாவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளதாவது, இந்தியாவின் அரியானா மாநிலம் யமுனாநகர் பகுதியைச் சேர்ந்த 22 வயது மதிக்கத்தக்க இளம் பெண்ணுக்கும், பிலாஸ்பூர் மாவட்டத்...
250 பேருக்கு கூட்டுத்திருமணம் ; குலுக்கல் முறையின் தேர்வான இளம் ஜோடிகள்
இஸ்ரேல் - ஹமாஸ் போருக்கு மத்தியிலும், காசா பகுதியில் 250 பாலஸ்தீன இளைஞர் - யுவதிகளுக்காகப் பிரமாண்டமான கூட்டுத் திருமண நிகழ்வொன்று அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வேலையின்மை, கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் பல தசாப்த கால போர் பாதிப்புகளுக்கு மத்தியிலும் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிரு...
யாழ் மாவட்டச் செயலகத்திற்கு தேசிய உற்பத்தித்திறன் விருது
அதிமேதகு ஜனாதிபதி அனுரகுமார திஸாமனாயக்கவிடம் இருந்து தேசிய உற்பத்தித்திறன் விருது முதலாம் இடத்திற்கான விருதினைப் பெற்ற யாழ்ப்பாண மாவட்டச் செயலகம் பெற்றுள்ளது. தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் 2025/2026 (National Productivity Awards) போட்டியில் பொதுத்துறைப் பிரிவில் யாழ்ப்பாண மாவட்டச் செயலகம் முதலாம...
ராகு - கேது பெயர்ச்சி ; உச்சத்திற்கு செல்லும் 5 ராசிகள் இவைதான்
2026 ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் திகதி நிகழும் ராகு - கேது பெயர்ச்சியில், ராகு பகவான் கும்ப ராசியிலிருந்து மகர ராசிக்கும், கேது பகவான் சிம்ம ராசியிலிருந்து கடக ராசிக்கும் இடம் பெயருகின்றனர். இந்தப் பெயர்ச்சியினால் அடுத்த ஒன்றரை ஆண்டுக்கு, பன்னிரண்டு ராசியினருக்கும் ஏற்படக் கூடிய பலன்கள் கிடைக்கவிருப்பி...
12 வயதில் அகதியாக ஜேர்மனி சென்று 20 அங்காடிகளுக்குச் சொந்தக்காரரான ஈழத் தமிழர்
இலங்கையில் பிறந்து, தனது 12ஆவது வயதில் அகதியாக ஜேர்மனிக்குச் சென்ற ஈழத் தமிழர் ஒருவர், இன்று பிரித்தானியாவின் சில்லறை வணிகத் துறையில் குறிப்பிடத்தக்க சாதனையைப் படைத்துள்ளார். தொழிலதிபர் ஜெயசீலன் தம்பிராஜா, பிரித்தானியாவில் வழங்கப்படும் ‘Asian Trader of the Year 2025’ விருதை வென்று அங்கீகாரம் பெற...
உலகையே வியக்க வைத்த தூக்கப் போட்டி ; 60 நாட்கள் தூங்கி ரூ.9.6 இலட்சம் பரிசு வென்ற பெண்
தூங்குவதற்காகவே இலட்சக்கணக்கான ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும் போட்டியில் பங்கேற்று, 60 நாட்களில் 9.6 இலட்சம் ரூபாய் பரிசை வென்றுள்ளார். இந்தியாவின் மும்பையைச் சேர்ந்த ஜீனியா சட்டர்ஜி. வேக்ஃபிட் (Wakefit) நிறுவனம் ஏற்பாடு செய்த இந்த வித்தியாசமான போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் அவர் இந்தியாவின் ...
முன்னாள் காதலி குறித்து தகவல் அறியும் சட்டத்தில் 1,886 கேள்விகள் கேட்ட இளைஞர்
இந்தியாவில் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சந்தோஷ் (22) என்பவர், தனது முன்னாள் காதலி குறித்து 1,886 கேள்விகளை எழுப்பி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (Right to Information Act, 2005 ) கீழ் 97 விண்ணப்பங்களை அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சந்தோஷ், கடந்த 2021 முதல் 2024-ஆம் ஆண்டு ...
தீபாவளியில் எண்ணெய் குளியல் முதல் லட்சுமி பூஜை வரையான உகந்த நேரங்கள்
இம்முறை தீபாவளிப் பண்டிகை நாளை (நவம்பர் 8) ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படவுள்ள நிலையில், எண்ணெய் குளியல் மற்றும் பூஜைகளை மேற்கொள்வதற்கான உகந்த நேரங்கள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. எண்ணெய் குளியலுக்கான உகந்த நேரம் தீபாவளி தினத்தன்று அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்னர் எண்ணெய் தேய்த்துக் குளிப்பத...
கொழும்பில் கொட்டித்தீர்த்த பேய்மழை; அரசாங்கத்தை விமர்சித்த யூடியூப்பர்
கொழும்பு நகரில் நேற்றிரவு பெய்த கனமழை காரணமாக நகரின் பிரதான வீதிகள் நீரில் மூழ்கிய காணொளிகள் வெளியாகி இருந்தன . இந் நிலையில் யூடியூப்பர் ஒருவர் , வெள்ளத்தில் பயணிக்கும் மெட்ரோ பேருந்தின் காணொளியைப் பகிர்ந்து கொழும்பு மாநகரசபை வடிகால்களை சரியாகப் பராமரிக்கவில்லை என்று அனுர அரசாங்க்கத்தை கடுமையாக வி...
தகவல் அறியும் சட்டத்தில் காதலி பற்றி 1,886 கேள்வி கேட்ட இளைஞர் ; அதிர்ந்து போன அதிகாரிகள்!
தகவல் அறியும் சட்டத்தில் முன்னாள் காதலி தொடர்பில் இளைஞர் ஒருவர், 1,886 கேள்விகள் கேட்ட சம்பவம் ஒன்று சமூக வலைத்தளங்க்களில் பேசுபொருளாகியுள்ளது. தமிழகம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சந்தோஷ் (22) என்பவர், கடந்த 2021-2024 ஆண்டுகளில் அங்குள்ள கல்லூரியில் படித்தபோது, உடன் படித்த பெண்ணை கா...
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மேயராகும் தமிழ் வம்சாவளிப் பெண் ; வரலாறு படைத்த நித்யா ராமன்
அமெரிக்காவின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான லாஸ் ஏஞ்சல்ஸின் மேயர் தேர்தலில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நித்யா ராமன் (Nithya Raman), தற்போதைய மேயர் கரேன் பாஸை (Karen Bass) தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் மேயராகத் தேர்வாகியுள்ள முதல் தெற்காசிய வம்சாவளியைச் சேர்ந்தவர்...
ஆறு மாதங்களில் 871,446 TikTok காணொளிகள் நீக்கம்!
நாட்டில் 2026ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 871,446 TikTok காணொளிகள் நீக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் வெளிப்படைத்தன்மை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, முதல் காலாண்டில் 441,089 காணொளிகளும், இரண்டாவது காலாண்டில் 430,357 காணொளிகளும் நீக்கப்பட்டுள்ளன. உலகளாவிய ரீதியில் நீக்கப்பட்ட கா...
தீபாவளியில் ராஜயோகத்தை பெறப்போகும் 4 அதிர்ஷ்ட ராசிகள்
ஜோதிட சாஸ்திரத்தின்படி, இந்தத் தீபாவளியன்று பல அபூர்வ கிரகங்களின் சேர்க்கையும், யோகங்களும் இணைந்து ஒரு மங்களகரமான சூழலை உருவாக்குகின்றன. இந்த வருட தீபாவளியின் போது நிகழும் கிரக மாற்றங்கள் சில ராசிக்காரர்களின் வாழ்வில் மிகப்பெரிய நேர்மறையான மாற்றங்களைக் கொண்டுவரும். அன்னை லட்சுமியின் சிறப்பான ஆசி ச...
தனது உயிரைப் பணயம் வைத்து 80 பேரைக் காப்பாற்றிய 20 வயது இளம்பெண்
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் குடியிருப்புக் கட்டடமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தின் போது, தனது உயிரைப் பணயம் வைத்து சுமார் 80 பேரைக் காப்பாற்ற உதவிய 20 வயது இளம்பெண்ணின் துணிச்சல் பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் பிம்ப்ரி – சின்ச்வாட் பகுதியில் அமைந்துள்ள குடியிருப்புக் க...
கணவன், நான்கு பிள்ளைகளை கைவிட்டு காதலனுடன் ஓட்டமெடுத்த பெண்!
தனது நான்கு பிள்ளைகளையும் கைவிட்டு, கள்ளக் காதலனுடன் தப்பியோடி பிள்ளைகளைக் கொடூரமாகக் கைவிட்ட குற்றச்சாட்டில் தாயொருவரும் அவருக்குக் உடந்தையாக இருந்த கள்ளக்காதலனும் (03ஆம் திகதி) வெல்லவாய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வெல்லவாய பிரதேச செயலகத்தில் நடைபெற்ற சிறுவர் குழுவுக் கூட்டத்தில் கிடைத்த ...