உலகம்
தாய்லாந்து செல்லும் இலங்கையர்களுக்கு புதிய சலுகை ; விசா விலக்கு உடன்படிக்கை கைச்சாத்து
சாதாரண கடவுச்சீட்டுகளை வைத்திருக்கும் இலங்கை மற்றும் தாய்லாந்துப் பிரஜைகளுக்கு விசா விலக்கு வழங்கும் உடன்படிக்கையில் இரு நாடுகளும் கையொப்பமிட்டுள்ளன. இரு நாடுகளுக்கும் இடையிலான பயணங்களை இலகுவாக்குவதுடன், மக்களுக்கு இடையிலான தொடர்புகளையும் நட்புறவையும் மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த உடன்படிக...
உலக இசைப்பிரியர்களை கட்டிப்போட்ட ஈழத் தமிழ் யுவதி; அவுஸ்திரேலியாவின் மிக உயரிய இசை விருது
ஆஸ்திரேலியாவின் உயரிய இசை மேடைகளில் முத்திரை பதித்துள்ள ஈழத் தமிழ் பெண் எக்கா வாண்டலின் இசை விருது வெற்றி, உலகளாவிய தமிழ் சமூகத்திற்குப் பெரும் பெருமையைத் தேடித்தந்துள்ளது. அவுஸ்திரேலியாவின் மிக உயரிய இசை விருது விழாவான 40-வது வருடாந்திர 'ARIA' (Australian Recording Industry Association) இசை விருத...
மறைந்த TVK எம்.எல்.ஏ விஎஸ் பாபுவின் உடலை சுமந்த சிஎம் விஜய்
மறைந்த கொளத்தூர் தொகுதி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபுவின் இறுதி ஊர்வலத்தில், தமிழக முதலமைச்சர் விஜய் அவரது உடலைத் தனது தோளில் சுமந்து சென்று இறுதி மரியாதை செலுத்தினார். நுரையீரல் தொற்று மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் 72 நாட்களாகத் தீவிர ...
2027ஆம் ஆண்டுக்கான உலகின் சிறந்த வானூர்தி சேவை; எமிரேட்ஸ் முதலிடம்
2027ஆம் ஆண்டுக்கான உலகின் சிறந்த வானூர்தி சேவைகளின் தரவரிசையில், ஐக்கிய அரபு இராச்சியத்தின் எமிரேட்ஸ் முதலிடத்தைப் பிடித்துள்ளது. உலகளாவிய வானூர்தி சேவைகளின் தரம், பயணிகளின் அனுபவம் மற்றும் சேவைத் திறன் உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் இந்தத் தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, கட்டார்...
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி!
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்கும் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்த உச்ச நீதிமன்றம், ஒருமுறை நடவடிக்கையாக வரும் கார்த்திகை தீபத்தன்று மட்டும் தீபத்தூணில் தீபம் ஏற்ற நிபந்தனைகளுடன் அனுமதித்துள்ளது. எனினும், இந்த அனுமதி என்பது இந்த வழக்கின்...
வெறும் வயிற்றில் எந்தெந்த உணவுகளை உட்கொள்ளக்கூடாது
வெறும் வயிற்றில் சில உணவுகளை உட்கொள்வது செரிமான அமைப்பு, அமிலத்தன்மை மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். இது நாள் முழுவதையும் பயனற்றதாக்கிவிடும். எனவே, இதை முன்கூட்டியே கவனித்துக்கொள்வது அவசியம். வெறும் வயிற்றில் எந்தெந்த உணவுகளை உட்கொள்ளக்கூடாது, அதற்கான காரணங்கள் என...
பஹ்ரைனில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, பஹ்ரைன் அதிகாரிகளால் வெளியிடப்பட்டுள்ள பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் மற்றும் எச்சரிக்கைகள் தொடர்பில் அங்கு வசிக்கும் அனைத்து இலங்கையர்களும் மிகுந்த விழிப்புடன் செயற்படுமாறு பஹ்ரைனிலுள்ள இலங்கைத் தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது. ...
மியான்மரில் ரோஹிங்கியர்கள் இனப்படுகொலை; சர்வதேச நீதிமன்றம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு
மியன்மாரில் வாழும் சிறுபான்மை ரோஹிங்கியா முஸ்லிம் சமூகத்தினருக்கு எதிராக 2017ஆம் ஆண்டு அந்நாட்டு அரசுப் படைகள் மேற்கொண்ட நடவடிக்கைகளில் இனப்படுகொலை நோக்கம் இருந்ததாக சர்வதேச நீதிமன்றம் (ICJ) தனது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பில் அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கைகளின் போது, ஆயிரக்கணக்கான ரோஹ...
AI ஆல் 15 மாதங்களில் மாறப்போகும் உலகம்!
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் தற்போதைய வேகத்தில் தொடர்ந்து வளர்ச்சியடைந்தால், இன்னும் சுமார் 15 மாதங்களில் மனிதர்களைவிட அதிக திறனுடன் செயல்படக்கூடிய ஏ.ஐ. உருவாகலாம் என ஆந்த்ரோபிக் (Anthropic) நிறுவனத்தின் ஏ.ஐ. பாதுகாப்பு ஆய்வாளரான தாவோ லின் தெரிவித்துள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த பாலிசேட் ர...
விடுதலை புலிகளின் தலைவர் இல்லம் சென்ற திருமா; பாஜக கண்டனம், காங்கிரஸ் பாராமுகம்
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் உள்ள விடுதலைப் புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பூர்வீக இல்லம் அமைந்திருந்த இடத்துக்கு, தொல். திருமாவளவன் நேரில் சென்று பார்வையிட்ட சம்பவம் தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான கூட்டணி அரசில் அங்கம் ...
பிரான்ஸில் யாழ்ப்பாண பெண் கொலை; கணவன் செயலால் அதிர்ந்த மனைவி; பொலிசார் அதிரடி
பிரான்ஸில் யாழ்ப்பாண தமிழ் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் அறிவித்துள்ளனர். இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் வன்முறையாக மாறிய நிலையில், பெண் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. சம்பவத்தில் 51 வயதான யாழ்ப்பாண பெண், சந்தேக நபர் தள்ளிவிட்டமையினால் இரும்பு கம்பி...
10 ஆண்டுகளுக்குப் பின்னர் கர்ப்பம் ; கரு கலைந்த சோகத்தில் இளம்பெண் செய்த செயல்
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே, திருமணமாகி 10 ஆண்டுகளுக்குப் பிறகு உண்டான கர்ப்பம் எதிர்பாராத விதமாகக் கலைந்ததால், கடும் மன உளைச்சலுக்கு ஆளான இளம்பெண் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எதிர்பாராத விதமாக வயிற்றில் இருந்த கரு கலைந்தத...
ரூ.51,500 கோடி நன்கொடை ; வாரன் பஃபெட்டின் பிரம்மாண்ட அறிவிப்பு
உலகின் முன்னணி முதலீட்டாளரும் அமெரிக்கத் தொழிலதிபருமான வாரன் பஃபெட், தனக்குச் சொந்தமான சுமார் 51,500 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை நான்கு அறக்கட்டளைகளுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார். 96 வயதான வாரன் பஃபெட், தனது சொத்துக்களில் ஒரு பகுதியை அறப்பணிகளுக்காக வழங்கும் நோக்கில் இந்த நன்கொடையை வழங்கியு...
பார்வை நிரந்தரமாக பறிபோகும் அபாயம்; இம்ரான்கான் கடிதத்தால் சர்வதேசம் அதிர்ச்சி
மனைவி புஷ்ரா பீபிக்கு உடனடியாகக் கண் அறுவை சிகிச்சை செய்யாவிட்டால் பார்வை நிரந்தரமாக பறிபோகும் அபாயம் உள்ளதாக இம்ரான்கான், எழுதியுள்ள உருக்கமான கடிதம் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமரும், தெரீக்-இ-இன்சாப் கட்சியின் தலைவருமான ...
திருச்செந்தூர் முருகனை ஒப்பிட்டு முதலமைச்சரை பாடுவதா; வெடித்த சர்ச்சைக்கு விளக்கம்!
திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவின் நேரலை வர்ணனையின் போது, நாட்டுப்புற பாடகரும், நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரிய தலைவருமான புஷ்பவனம் குப்புசாமி பாடிய பாடல் ஒன்று சமூக வலைதளங்களிலும் ஆன்மிக வட்டாரங்களிலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. "வேலெடுத்து பகை முடித்த..." என்று தொடங்கும் அந்த பாடலில், தம...