வணிகம்
கொள்கலன் கையாளுதலில் 10 சதவீத வளர்ச்சி ; சர்வதேச தரவரிசையில் கொழும்பு துறைமுகம் முன்னேற்றம்
சர்வதேச கொள்கலன் துறைமுகங்களுக்கான அல்பாலைனர் (Alphaliner) தரவரிசையில் 26ஆவது இடத்திலிருந்து 20ஆவது இடத்திற்கு முன்னேறி கொழும்பு துறைமுகம் புதிய சாதனையைப் பதிவு செய்துள்ளது. இவ்வாண்டின் முதல் பத்து மாதங்களில் கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் கையாளும் செயற்பாடுகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்பட்...
AI ஆல் 15 மாதங்களில் மாறப்போகும் உலகம்!
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் தற்போதைய வேகத்தில் தொடர்ந்து வளர்ச்சியடைந்தால், இன்னும் சுமார் 15 மாதங்களில் மனிதர்களைவிட அதிக திறனுடன் செயல்படக்கூடிய ஏ.ஐ. உருவாகலாம் என ஆந்த்ரோபிக் (Anthropic) நிறுவனத்தின் ஏ.ஐ. பாதுகாப்பு ஆய்வாளரான தாவோ லின் தெரிவித்துள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த பாலிசேட் ர...
அடுத்த மூன்று ஆண்டுகளில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வேகம் வீழ்ச்சியடையும் ; நிபுணர்கள் எச்சரிக்கை
பொருளாதார வளர்ச்சி வேகத்தில் எதிர்வரும் மூன்று ஆண்டுகளில் வீழ்ச்சி ஏற்படும் எனப் பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். பொருளாதார ஆய்வாளர்கள் சங்கம் இன்று (18) ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அதன் தலைவர் பேராசிரியர் சிறிமேவன் கொழும்புகே, கடந்த சில வரு...
மீள் ஏற்றுமதியில் அபார வளர்ச்சி ; உலகத் தரவரிசையில் கொழும்புத் துறைமுகம் முன்னேற்றம்
2025 ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டின் முதல் 10 மாதங்களில் கொழும்புத் துறைமுகத்தின் பொருட்கள் மீள் ஏற்றுமதித் (Transshipment) திறன் 10% வளர்ச்சியைக் பதிவு செய்துள்ளதாக இலங்கை துறைமுக அதிகாரசபை தெரிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஒக்டோபர் வரை கையாளப்பட்ட கொள்கலன்...
ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனத்தை மறுசீரமைக்க நிபுணர் குழு நியமனம்
ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனத்தை மறுசீரமைப்பது தொடர்பில் பரிந்துரைகள் மற்றும் யோசனைகளை முன்வைப்பதற்காக, அமைச்சரவை அனுமதியுடன் துறைசார் நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் ருவான் கொடித்துவக்கு தெரிவித்தார். இன்று (18) புதன்கிழம...
ரூ.51,500 கோடி நன்கொடை ; வாரன் பஃபெட்டின் பிரம்மாண்ட அறிவிப்பு
உலகின் முன்னணி முதலீட்டாளரும் அமெரிக்கத் தொழிலதிபருமான வாரன் பஃபெட், தனக்குச் சொந்தமான சுமார் 51,500 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை நான்கு அறக்கட்டளைகளுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார். 96 வயதான வாரன் பஃபெட், தனது சொத்துக்களில் ஒரு பகுதியை அறப்பணிகளுக்காக வழங்கும் நோக்கில் இந்த நன்கொடையை வழங்கியு...
எரிவாயுத் தட்டுப்பாட்டைத் தவிர்க்க லிட்ரோவின் முன்கூட்டிய நடவடிக்கை
எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் நாட்டில் நிலவக்கூடிய எரிவாயுத் தேவையை முழுமையாகப் பூர்த்தி செய்யும் நோக்கில், 45,000 மெட்ரிக் டன் எரிவாயுவைக் கொள்வனவு செய்வதற்கு லிட்ரோ கேஸ் நிறுவனம் முன்கூட்டியே கட்டளை வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இன்று (17) ...
அதிகரிக்கப்பட்ட லாஃப்ஸ் எரிவாயுவின் விலை மீண்டும் குறைப்பு
லாஃப்ஸ் (LAUGFS) எரிவாயு நிறுவனம் தனது 12.5 கிலோகிராம் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை 745 ரூபாவால் குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கமைய, முன்னர் 6,740 ரூபாவாகக் காணப்பட்ட 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 5,995 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, 5 கிலோகிரா...
ஒரு லட்சத்துக்கும் கீழே இறங்கிய தங்கத்தின் விலை; நகைப்பிரியர்கள் பெரும் மகிழ்ச்சி!
சென்னையில் இன்றைய தினம் தங்கத்தின் விலை ஒரு லட்சத்துக்கும் கீழே வந்துள்ளதுள்ள நிலையில் நகைப்பிரியர்காள் பெரும் மகிழ்ச்சி அடைத்துள்ளனர். கடந்த வருடம் ஏப்ரல் மாதம் தங்கத்தின் விலை ஒரு லட்சத்தை தாண்டியது. அதற்கு முன் சில நாட்களில் தினமும் பத்தாயிரம் உயர்ந்து உயர்ந்து அந்த விலையை தங்கம் எட்டியது. சி...
கையடக்கத் தொலைபேசி விற்பனையில் விதிமீறல் ; நிறுவனத்திற்கு நீதிமன்றம் அதிரடி அபராதம்
கையடக்கத் தொலைபேசிகளை விற்பனை செய்யும்போது கட்டாயமாகக் குறிப்பிடப்பட வேண்டிய இறக்குமதியாளர் விபரங்களை வெளிப்படுத்தத் தவறிய நிறுவனமொன்றுக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் ஒரு இலட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. கொழும்பில் இயங்கும் குறிப்பிட்ட நிறுவனமொன்றுக்கே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டு...
லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்துக்கு நுகர்வோர் அதிகார சபை அழைப்பு
லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் அதிகாரிகளை நுஎக்கு அழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அண்மையில் லாஃப்ஸ் எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டமை தொடர்பில் விடயங்களை அறிவதற்காகவே இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாளைய (16) காலை 10 மணிக்கு குறித்த நிறுவனத்தின் அதிகாரிகள் வருகை தந்து இது தொடர்பாகக் தமது கரு...
ரூ. 461 பில்லியன் வரி வருமானம் இழந்த அரசாங்கம்
2026ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் வழங்கப்பட்ட வரிச் சலுகைகள் மற்றும் வரி விலக்குகள் காரணமாக அரசாங்கத்திற்கு ரூ.461.49 பில்லியன் வரி வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அறிக்கையின்படி, பெறுமதி சேர் வரி (VAT) சலுகைகளா...
இறக்குமதி செய்யப்படும் சில உணவு பொருட்களுக்கான வரி குறைப்பு
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் அதிகரிக்கின்ற விலைகளினால் ஏற்படும் வாழ்க்கைச் செலவு அழுத்தத்தைத் தணிக்கும் நோக்குடன் இறக்குமதி செய்யப்படும் நெத்தலி மீதான விசேட வியாபாரப் பண்ட அறவீட்டினை கிலோ கிராம் ஒன்றுக்கு ரூ. 100 லிருந்து ரூ. 10 ஆக குறைக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி தமது வரவு செலவு திட்ட உரையில் குறிப்ப...
லாஃப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள மகிழ்ச்சித் தகவல்
சமீபத்திய விநியோகத் தடையைத் தொடர்ந்து, வாடிக்கையாளர்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை மீண்டும் தொடங்குவதற்கு ஏதுவாக, 3,000 மெட்ரிக் டொன் எரிவாயுவை ஏற்றிய கப்பல் ஒன்று நாட்டை வந்தடைந்துள்ளதாக லாஃப்ஸ் நிறுவனம் இன்று (12) அறிவித்துள்ளது. குறித்த எரிவாயு இறக்கப்பட்டதும், எரிவாயு சிலிண்டர்கள...
2027 பட்ஜட் ; பெண்கள் தலைமைத்துவ குடும்பங்களுக்கு சலுகை
பெண்கள் தலைமைத்துவம் வகிக்கும் குடும்பங்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கும் திட்டத்திற்காக 12.5 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்படி, சமுர்த்தி வங்கியின் ஊடாக ஆண்டுக்கு 3 சதவீத வட்டி வீதத்தில், அதிகபட்சமாக 10 இலட்சம் ரூபா வரை கடன் வழங்கப்படவுள்ளது. இந்தக் கடன் வசதி குழுக் கடன் அடிப்படை...