வணிகம்
லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்திற்கு எதிரான வழக்கு ; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
நுகர்வோருக்கு தொடர்ச்சியாக எரிவாயு விநியோகிக்கத் தவறியமை தொடர்பில், லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்திற்கு (LAUGFS Gas PLC) எதிராக நுகர்வோர் விவகார அதிகார சபையினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் டிசம்பர் 15ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று (11) கொழும்பு மேலதிக நீதவான் முன்...
முதல் 10 மாதங்களில் 5000 கோடி ரூபாயைத் தாண்டிய தேசிய லொத்தர் சபையின் வருமானம்
தேசிய லொத்தர் சபை (NLB), 2026ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில் லொத்தர் விற்பனை மூலம் 5000 கோடி ரூபாய்க்கும் அதிகமான வருமானத்தை ஈட்டியுள்ளதாக அறிவித்துள்ளது. இதன்படி, இந்த ஆண்டின் இறுதிக்குள் லொத்தர் விற்பனை மூலம் கிடைக்கும் மொத்த வருமானம் 6000 கோடி ரூபாயைத் தாண்டும் என அந்தச் சபை எதிர்பார்க்கிறது. ...
இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்பில் வெளியான தகவல்
நடப்பு ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் நாட்டுக்கு வருகை தந்த ஒட்டுமொத்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 19 இலட்சத்தைக் கடந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிட்டுள்ள புதிய தரவுகள் தெரிவிக்கின்றன. சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தரவுகளின்படி, ஜனவரி 1 ஆம் திகதி மு...
2027 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின் இறுதி வரைவு ஜனாதிபதியின் பரிசீலனைக்கு
2027 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின் இறுதி வரைவை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (11) ஜனாதிபதி செயலகத்தில் பரிசீலித்தார். நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷண சூரியப்பெருமவும் இதன்போது இணைந்துகொண்டார். டித்வா அனர்த்தம் மற்றும் மத்திய கிழக்கு நெரு...
2026 இறுதிக் காலாண்டுக்கான மின் கட்டண திருத்தம் தொடர்பில் வெளியான தகவல்
2026ஆம் ஆண்டின் இறுதி காலாண்டில் மின்சார கட்டணக் திருத்தத்தை மேற்கொள்ளாமல் இருப்பதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இதன்படி, மூன்றாவது காலாண்டில் நடைமுறையிலிருந்த அதே மின் கட்டண முறைமையே இந்தக் காலாண்டிலும் அமுலில் இருக்கும் என அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. தேசிய மி...
இலங்கை ரூபாயின் மதிப்பு சற்று அதிகரிப்பு
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு, நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று (10) சற்று அதிகரித்துள்ளது. இன்றைய தினம் அமெரிக்க டொலரின் சராசரி கொள்வனவு விலை 328.0447 ரூபாயாகவும், அதன் விற்பனை விலை 336.9832 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது. அமெரிக்க டொலர் தவிர, ஏனைய முக்கிய வெளிநாட்டு நாணயங்களான அவு...
பொருட்களின் தொடர்ச்சியான விலை அதிகரிப்பு ; தேசிய கட்டுமானத் தொழிலாளர்கள் சங்கம் எச்சரிக்கை
கட்டுமானப் பொருட்களின் தொடர்ச்சியான விலை அதிகரிப்புகள் கட்டுமானத்துறையை முடக்கத்தை நோக்கித் தள்ளக்கூடும் என்று தேசிய கட்டுமானத் தொழிலாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. தேசிய கட்டுமானத் தொழிலாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சுப்புன் அபேசேகர, தெரிவிக்கையில், கடந்த இரண்டு முதல் மூன்று மாதங்களில் சிம...
1.9 மில்லியனை தாண்டிய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை
இந்த ஆண்டில் இதுவரை இலங்கைக்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1.9 மில்லியனை தாண்டியுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையினால் (SLTDA) வெளியிடப்பட்டுள்ள அண்மைய தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, ஜனவரி 1 ஆம் திகதி முதல் நவம்பர் 8 ஆம் திகதி வரையில...
சீன பெண் உடன் ரகசிய உறவை ஒப்புக்கொண்ட என்விடியா CEO! உலகளவில் பேசுபொருளான விவகாரம்
சீன பெண் உளவாளியாக சந்தேகிக்கப்படும் ஆலிஸ் ஹூவாங்குடன் தொடர்பில் இருந்ததை, ஜென்சன் ஹூவாங் ஒப்புக் கொண்டுள்ளார். மனைவி, குடும்பத்தினரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்ட அவர், நிறுவனத்தின் ஊழியர்கள், பங்குதாரர்களுக்கு செய்யத் தவறிய கடமைகளுக்கு முழு பொறுப்பேற்பதாகவும் கூறியுள்ளார். இது தொடர்பாக என்விடி...
2025 வரவு - செலவுத் திட்டம் ;12 ஆம் திகதி உரை
2027 ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட உரையை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் 12 ஆம் திகதி வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் ஆற்றவுள்ளார். 2027 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் முதலாம் வாசிப்புக்காக கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. ஜனாதிபதிய...
ஐரோப்பாவின் அவசரகால எச்சரிக்கைகள் ; இலங்கைக்கும் பொருளாதாரப் பாதிப்பு ஏற்படலாம்
ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மற்றும் பிரித்தானியா ஆகியவை தங்களது குடிமக்கள் 72 மணிநேரம் முதல் 10 நாட்கள் வரையிலான அத்தியாவசியப் பொருட்களைச் சேமித்து வைக்குமாறு விடுத்துள்ள அறிவுறுத்தல்கள் சர்வதேச ரீதியில் கவனத்தை ஈர்த்துள்ளன. இது உடனடிப் போர் அச்சுறுத்தலுக்கான அறிவிப்பு அல்ல என்றாலும், ரஷ்யா மற்றும் ...
எரிபொருள் மீதான வரி அதிகரிப்பு - மக்களுக்கு மேலும் சுமை ; அரசாங்கத்தை சாடும் நாமல்
எரிபொருள் மீதான வரியை தற்போதைய வரி அளவைவிட அரசாங்கம் அதிகரித்துள்ளதால், அதன் இறுதிச் சுமையைப் பொதுமக்களே சுமக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவினருடன் இடம்பெற்ற கலந்...
கொழும்பில் சொத்து விலைகள் உச்சம் ; நிதி ஆபத்து எச்சரிக்கை
கொழும்பில் காணிகள், வீடுகள் மற்றும் சொகுசு அடுக்குமாடிக் குடியிருப்புகளின் விலைகள் 2019ஆம் ஆண்டுக்குப் பின்னர் மிக உயர்ந்த நிலையை எட்டியுள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. சாதாரண மக்களின் உண்மையான வருமானத்தையும் மீறி சொத்துக்களின் விலைகள் அதிகரித்துள்ளமை, நாட்டின் நிதி அமைப்புக்கு கடுமையான ஆபத்தை ...
இலங்கையில் உரிமமின்றி சுற்றுலா வணிகம் நடத்துவோருக்கு SLTDA கடும் எச்சரிக்கை
இலங்கையில் உரிய பதிவு மற்றும் செல்லுபடியாகும் உரிமம் இன்றி சுற்றுலா வணிகங்களை நடத்துவது சட்டவிரோதமானது என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) எச்சரிக்கை விடுத்துள்ளது. 2005ஆம் ஆண்டின் 38ஆம் இலக்க சுற்றுலாச் சட்டத்தின் கீழ், சுற்றுலாத் துறையுடன் தொடர்புடைய வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் ...
சர்வதேச அரங்கில் இலங்கைக்கு மற்றுமொரு பெருமை ; சிறந்த சொகுசு உணவுச் சுற்றுலாத் தலத்திற்கான விருது
ஐக்கிய இராச்சியத்தில் நடைபெற்ற 2026ஆம் ஆண்டுக்கான ‘Travel & Taste Awards’ நிகழ்வில், ‘ஆண்டின் சிறந்த சொகுசு உணவுச் சுற்றுலாத் தலம்’ என்ற சர்வதேச விருதை இலங்கை வென்றுள்ளது. உலக சுற்றுலா சந்தை (World Travel Market) கண்காட்சியில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்வில், சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் பேர...