வணிகம்
விமானப் படைக்கு ரூ.4,261 மில்லியன் ஒதுக்கீடு ; மேலதிக மதிப்பீடு நாடாளுமன்றில் நிறைவேற்றம்
இலங்கை விமானப் படைக்காக 4,261 மில்லியன் ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்வதற்காகச் சமர்ப்பிக்கப்பட்ட 2026 ஆம் ஆண்டின் 8 ஆம் இலக்க மேலதிக மதிப்பீடு, இன்று (05) நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தைத் தொடர்ந்து நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கை விமானப் படையின் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துவதுடன், மாறிவரும்...
மதுப் பிரியர்களுக்கு அதிர்ச்சி ; அனைத்து மதுபானங்களின் விலைகளிலும் ஏற்பட்ட மாற்றம்
மதுபானப் போத்தல்களின் உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளதைக் காரணம் காட்டி, இலங்கையில் அனைத்து வகையான மதுபானங்களின் விலைகளையும் உயர்த்துவதற்கு மதுபான உற்பத்தி நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன. இந்த விலை உயர்வு நவம்பர் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. காலியான மதுப...
கிரிப்டோ மற்றும் டிஜிட்டல் சொத்துக்களால் ஆபத்தா? ; மத்திய வங்கி ஆளுநர் எச்சரிக்கை
தற்போதைய சட்ட கட்டமைப்பின் கீழ் இலங்கைவாசிகளுக்கு இடையிலான பணப்பரிமாற்றங்களுக்கு டிஜிட்டல் சொத்துக்களை (Digital Assets) பயன்படுத்துவதற்கு அனுமதி இல்லை என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இலங்கை ஃபின்டேக் (Fintech) விழாவில் கலந்துகொண்டு நேற்று(03) உர...
அமெரிக்கத் தேர்தல் எதிரொலி ; இலங்கை பங்குச் சந்தையில் அதிரடி ஏற்றம்
கொழும்பு பங்குச் சந்தையின் விலைச் சுட்டெண்களில் இன்று (04) குறிப்பிடத்தக்க அதிகரிப்பு பதிவாகியுள்ளது. அமெரிக்க இடைக்காலத் தேர்தல் முடிவுகள் வெளியாகியதைத் தொடர்ந்து, அதற்கான எதிர்வினையாக இலங்கையின் பங்குச் சந்தைச் சுட்டெண்களில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சந்தை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ...
இலங்கையில் TIN இலக்கங்களை பெறாதோருக்கு வெளியான முக்கிய தகவல்
புதிய வங்கிக் கணக்குகளைத் திறத்தல் மற்றும் மோட்டார் வாகன வருமான உரிமங்களைப் புதுப்பித்தல் போன்ற சேவைகளைப் பெற்றுக்கொள்வதில் ஏற்படும் தாமதங்களைத் தவிர்க்கும் நோக்கில், வரியாளர் அடையாள இலக்கச் சான்றிதழ் இல்லாவிட்டாலும் குறிப்பிட்ட சேவைகளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் விசேட ஏற்பாடுகள் அறிமுகப்படுத்தப...
இரண்டு இறக்குமதி அரிசி வகைகளுக்கான விசேட பண்டவரி நீக்கம்
இரண்டு வகை இறக்குமதி அரிசிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கிலோகிராமுக்கு 65 ரூபாய் விசேட பண்டங்கள் வரியை நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய, பச்சரிசி மற்றும் புழுங்கல் அரிசி ஆகிய பிரிவுகளுக்குரிய குறிப்பிட்ட இரண்டு HS குறியீடுகளின் கீழ் இறக்குமதி செய்யப்படும் அரிசிக்காக விதிக்கப...
லாஃப்ஸ் எரிவாயு விநியோகத்தை இயல்பு நிலைக்குக் கொண்டுவர புதிய நடவடிக்கை
2026 நவம்பர் மாதத்திற்குள் நாட்டுக்கு 3 சமையல் எரிவாயு கப்பல்களைக் கொண்டுவருவதற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. இது தவிர, ஹம்பாந்தோட்டையில் அமைந்துள்ள தமது எல்.பி.ஜி முனையத்தை உள்நாட்டுச் சந்தைக்கு எரிவாயு விநியோகிப்பதற்காகப் பயன்படுத்துவதற்குர...
TIN இலக்கம் இல்லாதவர்களுக்கு விசேட சலுகை
TIN இலக்கத்தைப் பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள நெரிசலைக் குறைக்கும் நோக்கில், TIN இலக்கம் இல்லாதவர்களுக்கு விசேட சலுகை இலக்கம் இல்லாதவர்களும் வங்கிக் கணக்குகளைத் திறக்கவும் வாகன வருமான உரிமங்களைப் புதுப்பிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக தேசிய அடையாள அட்டை, தொலைபேசி இலக்கம் மற்றும் மின்னஞ்...
இலங்கைக்கு வரும் 3 LP Gas கப்பல்கள்
எதிர்வரும் நவம்பர் 12ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரையான காலப்பகுதியில், இலங்கைக்கு மூன்று திரவப் பெற்றோலிய எரிவாயுக் (LP Gas) கப்பல்கள் வருகை தரவுள்ளதாக லாஃப்ஸ் (LAUGFS) எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, இரண்டு கப்பல்கள் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கும், ஒரு கப்பல் கொழும்புத் துறைமுகத்திற...
மூடப்படவுள்ள 33 அரச நிறுவனங்கள்; அமைச்சு தகவல்!
அரசாங்கத்திற்கு சொந்தமான தேர்ந்தெடுக்கப்பட்ட 33 அரச நிறுவனங்களை கலைப்பதற்கான செயற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. அமைச்சரவை அங்கீகாரத்திற்கு அமைவாக அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதற்கான விசேட பிரிவொன்று கடந்த மார்ச் மாதம...
இரண்டு ஆண்டுகளில் 12 வரித் திருத்தங்கள் ; அரசாங்கம் மீது மனித உரிமைகள் மையம் குற்றச்சாட்டு
இந்த அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பேற்று கடந்த இரண்டு வருட காலத்தில், மக்களுக்குப் பாரிய சுமையை ஏற்படுத்தும் வகையில் 12 வரித் திருத்தங்களை நடைமுறைப்படுத்தியுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் மையம் குற்றம் சாட்டியுள்ளது. ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அந்த மையம், சமூகத்தின் அனைத்து பொருளாதார நிலைகளிலும் உள...
இன்று முதல் அமுலுக்கு வரும் மீண்டும் அதிகரித்துள்ள எரிபொருட்களின் விலைகள்
இலங்கையில் எரிபொருட்களின் விலைகள் திருத்தியமைக்கப்பட்டு, அவற்றின் புதிய விலைப் பட்டியலை இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, மண்ணெண்ணெய் தவிர ஏனைய எரிபொருட்களின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன. திருத்தப்பட்ட புதிய எரிபொருள் விலைப் விபரங்கள் வருமாறு: லங்கா டீசல் லீற்ற...
சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் அறிக்கை தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட தகவல்
சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் துறைமுகத்திலிருந்து விடுவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற குழுவின் அறிக்கையை எதிர்வரும் டிசம்பர் 21 ஆம் திகதிக்கு முன்னதாக வௌியிட எதிர்பார்த்துள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். குறித்த அறிக்கையைத் தயாரிக...
ட்ரம்ப் வெளியிட்ட நம்பிக்கை தகவாலால் மகிழ்ச்சி
ஈரானுடனான போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் கூறியுள்ளார், ஆனால் இது குறித்த கூடுதல் விவரங்களை அவர் தெரிவிக்கவில்லை. ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணலில் அவர், ஈரானுடனான போர் விரைவில் முடிவுக்கு வரப்போகிறது என்றும் அணு ஆயுதங்கள் ஒருபோதும் இருக்காது என்பதற...
ஒக்டோபரில் உயர்வை சந்தித்த கொழும்பு முதன்மை பணவீக்கம்
கொழும்பு நகர்ப்புற சமூகத்தின் முதன்மை பணவீக்க விகிதம் 2026 ஒக்டோபர் மாதத்தில் 8.3% ஆக உயர்ந்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தில் இந்த மதிப்பு 8.0% ஆகப் பதிவாகியிருந்தது. 2026 ஒக்டோபர் மாதத்தில் உணவுப் பிரிவின் ஆண்டுப் பணவீக்க விகிதம் 8.8% ஆக உயர்ந்துள்ளதுடன், 2026 செப்டம்பர் மாதத்தில் இது 8.7% ஆக...