வணிகம்
இலங்கையில் காய்ந்த மிளகாய்க்குத் தட்டுப்பாடு அபாயம் ; சுங்கத்தில் 64 கொள்கலன்கள் தேக்கம்
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட காய்ந்த மிளகாய் அடங்கிய பல கொள்கலன்களுக்குரிய தரச்சான்றிதழ் அனுமதி கிடைக்காமையினால், அவற்றை விடுவிக்க முடியாமல் சுங்கப் பிரிவின் பொறுப்பில் உள்ளதாக சுங்கப் பணிப்பாளர் சந்தன புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். காய்ந்த மிளகாய்த் தொகுதிகளை விடுவிப்பதற்கு உ...
நாட்டில் தேங்காய் ஏற்றுமதியில் வருமானம் அதிகரிப்பு
இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் தேங்காய் மற்றும் அதனைச் சார்ந்த உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்ததன் மூலம் 640 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாகத் தெங்கு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் சாந்த ரணதுங்க தெரிவித்துள்ளார். இதில் 25 சதவீதமான வருமானம், தென்னை நார்த் தூள், தென்னை...
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்படவுள்ள மாற்றம் ; ஜனாதிபதியின் பணிப்புரை
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் கொள்ளளவை அதிகரிப்பதற்கும், பயணிகளுக்கு கூடுதல் வசதிகளை வழங்குவதற்குமாக செயல்படுத்தப்படும் திட்டங்களை விரைவாக நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். கட்டுநாயக்க விமான நிலையத்தின் அபிவிருத்தியுடன் இணைந்ததாக, நாட்...
இலங்கையின் பொருளாதார மீள்கட்டமைப்புக்கு 100 மில்லியன் டொலர் ; அமைச்சரவை அங்கீகாரம்
இலங்கையில் தாங்குதிறனை அதிகரித்து, அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார வாய்ப்புகளை விரிவுபடுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் பேரண்ட மீள்கட்டமைப்பு துறைசார் அபிவிருத்தி வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக, ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து (ADB) 100 மில்லியன் அமெரிக்க டொலர் கடனைப் பெற அமைச்சரவை அங்...
தொடர் மழையினால் மரக்கறிகளின் விலைகள் அதிகரிப்பு
நாட்டில் நிலவிவரும் தொடர் மழைவீழ்ச்சியில் காரணமாக காய்கறிகள் பலவற்றின் மொத்த விற்பனை விலைகள் கணிசமாக அதிகரித்துள்ளன. அதோடு பொருளாதாரச் சூழலால் முட்டை மற்றும் கோழி இறைச்சிப் பயன்பாடு சுமார் 20 சதவீதம் வரை சரிவடைந்துள்ளதாக அகில இலங்கை கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மழையுடனான வானிலையின...
வாகன உதிரிப்பாகங்களின் தரத்தை உறுதிப்படுத்த புதிய நடவடிக்கை
மோட்டார் வாகனங்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்குப் பயன்படுத்தப்படும் குறிப்பிட்ட இறக்குமதிப் பொருட்களுக்கு புதிய தரநிலைகளை அறிமுகப்படுத்தும் வகையிலான, 2026ஆம் ஆண்டின் 08ஆம் இலக்க இறக்குமதி, ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) ஒழுங்குவிதிகளை நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கும் முன்மொழிவுக்கு அமைச்சரவ...
இலங்கையின் முதல் பயணிகள் போக்குவரத்து ஆளில்லா வானூர்தி அறிமுகம்
இலங்கையின் முதலாவது பயணிகள் போக்குவரத்து ஆளில்லா வானூர்தி நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், அதன் முதல் பறப்பு இந்த மாத இறுதிக்குள் கொழும்பு துறைமுக நகரில் இடம்பெறவுள்ளதாகவும் சிவில் வானூர்தி போக்குவரத்து அதிகாரசபை அறிவித்துள்ளது. இதன் முதலாவது சோதனைப் பறப்பு ஒக்டோபர் மாத இறுதிக்குள் கொழும்பு...
இறைவரி திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு ; அடுத்த மாத இறுதி வரை அவகாசம்
2025/2026 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரி தொடர்பான அறிக்கையை வரிக் செலுத்துவோர் எதிர்வரும் நவம்பர் மாதம் 30 ஆம் திகதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது குறிப்பிட்ட இந்தக் காலப்பகுதிக்குள் வருமான வரி அறிக்கையைச் சமர்ப்பிக்கத் தவறும் நபர்களுக்கு எதிராக உரிய...
நாட்டின் சுற்றுலாத்துறை வருமானத்தில் பாரிய வீழ்ச்சி
இலங்கையின் சுற்றுலாத்துறை மூலம் கிடைக்கும் வருமானம் கடந்த ஆண்டை (2025) விட நடப்பாண்டில் (2026) முதல் 9 மாதங்களில் குறிப்பிடத்தக்க அளவில் வீழ்ச்சி கண்டுள்ளது என்று இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்த ஆண்டி...
அமெரிக்க டொலருக்கு எதிராக 18 மாதக் குறைந்த நிலையை எட்டிய கனேடிய டொலர்
அமெரிக்க டொலருக்கு எதிராக 18 மாதக் குறைந்த நிலையை எட்டிய கனேடிய டொலர் கனேடிய டொலர் அமெரிக்க டொலருக்கு எதிராக 18 மாதங்களில் இல்லாத அளவுக்குப் பலவீனமடைந்துள்ளது. கனடாவில் எதிர்பாராத வகையில் வேலைவாய்ப்புகள் குறைந்ததும், கனடா மத்திய வங்கியின் வட்டி விகித முடிவு குறித்த எதிர்பார்ப்புகளில் ஏற்பட்ட மாற்...
கனேடிய டொலர் 18 மாதங்களில் இல்லாத அளவுக்குச் சரிவு
கனேடிய டொலரின் மதிப்பு சரிவு: பொருளாதாரத்தில் தாக்கம் கனடாவில் செப்டம்பர் மாதம் 68,300 வேலைவாய்ப்புகள் குறைந்ததைத் தொடர்ந்து, அமெரிக்க டொலருக்கு எதிராக கனேடிய டொலர் பலவீனமடைந்தது. இது வட்டி விகித எதிர்பார்ப்புகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கனடா பங்குச் சந்தையில் 500 புள்ளிகளுக்கும் அதிகம...