சமூகச் செய்திகள்
PSTA தொடர்பில் கருத்துக் கூற முடியாது; பேராயர் மெல்கம் ரஞ்சித்
நாட்டில் இன்று பாரிய குழப்பத்தையும் பேசு பொருளாக்கப்பட்டுள்ள புதிய பங்கரவாதச் சட்டம் தொடர்பில் தனக்கு இப்போது கருத்துக் கூற முடியாது என கொழும்பு மறைமாவட்ட ஆயர் பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார். தற்போது அமுலில...
IGPக்கு எதிரான வழக்கு; கம்பஹா நீதவான் உடனடி இடமாற்றம்
நீதிமன்ற உத்தரவை மீறியதாகக் கூறி பொலிஸ் மா அதிபருக்கு (IGP) எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு கோரிக்கை விடுத்த கம்பஹா நீதவான் பண்டுல குணரத்ன, நீதிபதிகள் பயிற்சி நிறுவனத்திற்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். நீதிச் சேவை ஆணைக்குழுவின் (JSC) செயலாளர் ப...
கள்ளத்தொடர்பு சந்தேகம்; மனைவியை பெற்றோல் ஊற்றி எரித்த கணவன்!
இந்தியா உத்தரப் பிரதேச மாநிலம் கன்னாஜ் மாவட்டம் ஜகத்பூர் கிராமத்தில், கள்ளத்தொடர்பு சந்தேகத்தின் காரணமாக 30 வயது பெண்ணை அவரது கணவரே நாற்காலியில் கட்டி வைத்து பெட்ரோல் ஊற்றி உயிருடன் எரித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்க்கள் குறிப்பிட்டுள்ளதாவது...
யாழில் வீடு ஒன்றில் மீட்கப்பட்ட இரு சடலங்கள் ; மேலதிக தகவல்
யாழ்ப்பாணம் வேலணை - செட்டிக்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து இருவரது சடலங்கள் இன்றையதினம் மீட்கப்பட்டன. முத்துலிங்கம் புவனேஸ்வரி (வயது 74) மற்றும் சுப்பிரமணியம் பாலசுந்தரம் (வயது 73) ஆகிய சகோதரர்கள் இருவருமே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டனர். இது குறித்து மேலும் தெரியவருகையில், அயலில் உள்ளவ...
பிணையில் விடுவிக்கப்பட்ட ரோஹித போகொல்லாகம மீண்டும் சிறைக்கு
ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததைத் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு மேல்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல்நீதிமன...
மதில் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு ; விசாரணைகள் ஆரம்பம்
பேராதனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட களுவரவத்தை பகுதியில் வியாழக்கிழமை (5) வீடொன்றின் நிர்மாணப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இருவர் மீது மதிலொன்று இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இடிபாடுகளுக்குள் சிக்கி காயமடைந்த இருவரும் முருதலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், அவர்களில் ஒருவர் சி...
காணிகளை விடுவிக்க கோரி வலி.வடக்கில் தொடரும் மக்கள் போராட்டம்
வலி.வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி, காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் கமாண்டோ பங்களா முன்பாக இன்றைய தினம்(06) 29ஆவது வாரமாக போராட்டத்தினை முன்னெடுத்தனர். வலி.வடக்கில் 256, 248, 251 மற்றும் 255 ஆகிய கிராம சேவையாளர் பிரிவை சேர்ந்த மக்கள் கடந்த 1990ஆம் ஆண்ட...
யாழில் ஒரே வீட்டிற்குள் இறந்து கிடந்த அக்கா மற்றும் தம்பி ; துர்நாற்றத்தால் வெளிவந்த விடயம்
யாழ்ப்பாணம் வேலணை செட்டிபுலம் பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து சகோதரி மற்றும் சகோதரன் ஆகிய இருவரின் சடலங்கள் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதை அவதானித்த அப்பகுதி மக்கள், இன்று (06) ஊர்காவற்றுறை பொ...
பொலிஸ் உயரதிகாரி வருணி போகஹவத்தவிற்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
கொட்டவில பொலிஸ் நிலையத்தின் நிர்வாகப் பிரிவு பொறுப்பதிகாரியான தலைமைப் பொலிஸ் பரிசோதகர் (CI) வருணி போகஹவத்த, எதிர்வரும் 20 திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். வாகனம் ஒன்றை கொள்வனவு செய்தமை அதன் தவணை கட்டணத்தைச் செலுத்தியமைக்கும் பயன்படுத்தப்பட்ட நிதியின் மூலம் குறித்த விசாரணை த...
ஓட்டுநருக்குத் தூக்கம் ; யாழ்ப்பாணம் - கண்டி ஏ-9 வீதியில் கோர விபத்து
யாழ்ப்பாணம் - கண்டி ஏ-9 பிரதான வீதியின் மெதவாச்சிப்ப பியூஸ்வெவ பகுதியில், மோட்டார் காரும் தனியார் பஸ்ஸும் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கொழும்பிலிருந்து வவுனியா நோக்கிச் சென்ற தனியார் பஸ் ஒன்றும், வவுனியாவிலிருந்து மஹவ நோக்கிச் சென்ற மோட்...
2 பெண்கள் உட்பட மூவர் கைது ; சிக்க வைத்த இரகசிய தகவல்
கந்தானேகெதர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வலகும்புருமுல்ல பகுதியில் நேற்று வியாழக்கிழமை (5) கந்தானேகெதர பொலிஸ் நிலைய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின்போது, 387 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஆண் ஒருவரும் 2 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாகவே ...
பொலன்னறுவையில் சட்டவிரோத மின்சாரக் கம்பியால் யானைக்குட்டி உயிரிழப்பு
பொலன்னறுவை, வெலிகந்த - மெனிக்தெனிய பகுதியில் உள்ள காணி ஒன்றில் சட்டவிரோதமாகப் பொருத்தப்பட்டிருந்த மின்சாரக் கம்பியில் சிக்கி 7 வயதுடைய காட்டு யானைக்குட்டி ஒன்று இன்று (05) காலை உயிரிழந்துள்ளது. தோட்டம் ஒன்றைச் சுற்றிச் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டிருந்த மின்சாரக் கம்பியில் உரசியதாலேயே இந்த...
ரயில்களில் காட்டுயானைகள் மோதுவதை தவிர்க்க புதிய திட்டம்
காட்டு யானைகள் ரயிலில் மோதி ஏற்படும் விபத்துக்கள் மற்றும் சேதங்களைக் குறைப்பதற்காகத் தயாரிக்கப்பட்ட செயற்திட்டத்தின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்யும் விசேட கலந்துரையாடல் குழு அறை இலக்கம் 3 இல் நடைபெற்றது. சுற்றுச்சூழல் அமைச்சர் மற்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி பிரதி ...
தமிழர் பகுதியில் வர்த்தக நிலைய ஆய்வின்போது மோதல் ; வர்த்தகர் சங்கத் தலைவர் மீது தாக்குதல்
வவுனியா வர்த்தகர் சங்கத் தலைவர் மீது இன்று மாலை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தில், அவர் காயமடைந்து வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, தாக்குதலை மேற்கொண்டதாகக் கூறப்படும் வர்த்தகர் ஒருவரும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ச...
கொழும்பு உணவுகளின் தரம் தொடர்பில் முறைப்பாடளிக்க QR குறியீடு
கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் உணவுகளின் தரநிலை தொடர்பில் முறைப்பாடு செய்வதற்காக QR குறியீட்டு முறைமையொன்றை அறிமுகப்படுத்த அச்சபையின் பொதுச் சுகாதாரத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய, இந்தத் திட்டம் தற்போது வெள்ளவத்தையிலிருந்து பம்பலப்பிட்டி வரை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக...