சனி, 28 நவம்பர், 2026
அதிவேக செய்திகள்
பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை ; மக்களே அவதானம் | மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு | போராட்டங்களில் ஈடுபடவோருக்கு ஜனாதிபதி வெளியிட்டுள்ள அதிரடி தகவல் | நாளை வரை ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை | 18 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை ; கொட்டித்தீர்க்கப்போகும் கனமழை | தெதுறு ஓயா நீர்த்தேக்கத்தின் 8 வான் கதவுகளும் திறப்பு ; மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | நாட்டில் சீரற்ற வானிலை ; 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை | கண்டி மற்றும் கேகாலை மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை | இந்து சமுத்திரத்தில் 6.5 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம்! | நாமல் ராஜபக்ஷ தொடர்பில் அர்ச்சுனா எம்.பி நாடாளுமன்றத்தில் வெளியிட்ட தகவல் |

இலங்கை

போலி இணையத்தளம் மூலம் மோசடி ; இளைஞர் கைது

போலி இணையத்தளம் மூலம் மோசடி ; இளைஞர் கைது

தனியார் வங்கியொன்றின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை ஒத்த போலி இணையத்தளமொன்றை உருவாக்கி, நபரொருவரின் வங்கிக் கணக்கிலிருந்து 10 இலட்சம் ரூபா பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வாரியப்பொல கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவிற்குக் கிடைத்த முறைப்பாட்டிற்கமைய முன்னெடுக...

7 மணி
21 வயது இளைஞனின் உயிரை பறித்த சம்பவம் ; தீவிரமாகும் விசாரணை

21 வயது இளைஞனின் உயிரை பறித்த சம்பவம் ; தீவிரமாகும் விசாரணை

ஹோமாகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹைலெவல் வீதியின் மாகும்புர பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொட்டாவையிலிருந்து ஹோமாகம நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிளொன்று எதிர்த்திசையில் வந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ள...

7 மணி
தனியார் காணியொன்றில் சட்டவிரோத செயல் ; நால்வர் கைது

தனியார் காணியொன்றில் சட்டவிரோத செயல் ; நால்வர் கைது

தனியார் காணியொன்றில் புராதனப் பொருட்களைத் தேடும் நோக்கில் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டிருந்த நான்கு சந்தேகநபர்கள், அகழ்வாராய்ச்சி உபகரணங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். தொல்லியல் பார் தும்மலசூரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவகட பிரதேசத்தில், தும்மலசூரிய காவல் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்ப...

7 மணி
தேடப்பட்டு வந்த 5 சீனப் பிரஜைகள் இலங்கையிலிருந்து நாடு கடத்தல்

தேடப்பட்டு வந்த 5 சீனப் பிரஜைகள் இலங்கையிலிருந்து நாடு கடத்தல்

சீன அரசாங்கத்தினால் தேடப்பட்டு வந்த 5 சீனப் பிரஜைகள் இலங்கையின் பல்வேறு பிரதேசங்களில் தலைமறைவாகியிருந்த நிலையில், சீன அரசாங்கத்தின் அறிவித்தலுக்கமைய குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் விசாரணைப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, வெலிசறை தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பின்னர...

7 மணி
116 பில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்கள் கடற்படையினரால் பறிமுதல்

116 பில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்கள் கடற்படையினரால் பறிமுதல்

'முழு நாடுமே ஒன்றாக' தேசிய நடவடிக்கைத் தொடரின் கீழ் இதுவரை 116 பில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார். தெற்கு கடற்பரப்பில் முன்னெடுக்கப்பட்ட போதைப்பொருள் சுற்றிவளைப்புகள் தொடர்பில் இன்று (27) நடைபெற்...

7 மணி
பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை ; மக்களே அவதானம்

பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை ; மக்களே அவதானம்

எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு ஏழு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் அறிவித்துள்ளது. இதன்படி, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கு இரண்டாம் நிலை (செம்மஞ்சள்) மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், மாத்தளை, பது...

7 மணி
மாவீரர் துயிலுமில்லங்களில் கண்ணீருடன் குவிந்த உறவுகள்; தாயகம் எங்கும் சோகம்

மாவீரர் துயிலுமில்லங்களில் கண்ணீருடன் குவிந்த உறவுகள்; தாயகம் எங்கும் சோகம்

தாயகத்திற்காய் தங்க்கள் உயிர்களை ஆகுதியானவர்களை வருடம் தோறும் நவம்பர் மாதம் 27 ஆம் திகதி நினைவுகூரப்படுகின்றது. அந்தவகையில் இன்னும் சற்று நேரத்தில் மாவீரர் அஞ்ச்சலி நிகள்வுகாள் ஆரம்பமாகவுள்ள நிலையில் துயிலுமில்லங்களில் கண்ணீருடன் உறவுகாள் குவிந்தவண்ணம் உள்ளனர். நவம்பர் 27ஆம் திகதி மாவீரர்களுக்கான ...

7 மணி
இலங்கையின் கடன் தரப்படுத்தல் 'CCC+/C' இலிருந்து 'B-/B' ஆக உயர்த்தப்பட்டது

இலங்கையின் கடன் தரப்படுத்தல் 'CCC+/C' இலிருந்து 'B-/B' ஆக உயர்த்தப்பட்டது

சர்வதேச கடன் தரப்படுத்தல் நிறுவனமான S&P Global Ratings, இலங்கையின் நீண்டகால வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு நாணயக் கடன் தரப்படுத்தலை 'CCC+/C' இலிருந்து 'B-/B' ஆக உயர்த்தியுள்ளது. இதன்படி, குறித்த கடன் தரப்படுத்தல்களின் எதிர்கால நோக்கு நிலையானதாக (Stable) பேணப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது....

7 மணி
மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

சைபர் தாக்குதலுக்கு உள்ளான மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மீண்டும் வழமைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாகத் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன் மூலம், இணையவழியில் சேவைகளுக்கான நேரத்தை முன்பதிவு செய்தல், தேவையான ஆவணங்கள் மற்றும் விண்ணப்பப் படிவங்களைப் பதிவிறக்கம் செய்தல் ஆகிய...

8 மணி
இலங்கை வந்த 03 இளம் வர்த்தகர்கள் அதிரடி கைது

இலங்கை வந்த 03 இளம் வர்த்தகர்கள் அதிரடி கைது

சீனாவில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகளின் தொகுதியொன்றை சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வந்த மூன்று இலங்கை விமானப் பயணிகள் இன்று (27) நண்பகல் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் குறித்த சிகரெட் தொகுதியைச் சீனாவிலிருந்து கொள்வனவு செய்து மலேசியாவிற்குச் சென்று, அங்கிருந்து ந...

8 மணி
லலித் – குகன் வழக்கு ; காணோளி மூலம் கோட்டபாய சாட்சியம் ; யாழ் டனீதிம்ன்றின் உத்தரவு

லலித் – குகன் வழக்கு ; காணோளி மூலம் கோட்டபாய சாட்சியம் ; யாழ் டனீதிம்ன்றின் உத்தரவு

யாழ்ப்பாணத்தில் காணாமலாக்கப்பட்ட லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் தொடர்பான வழக்கின் மேலதிக சாட்சி விசாரணையை எதிர்வரும் பெப்ரவரி 12ஆம் திகதி வரை ஒத்திவைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று (27) கொழும்பு நீதிவா...

8 மணி
செம்மணி புதைகுழி அறிக்கையில் உண்மைகள் மறைப்பு!

செம்மணி புதைகுழி அறிக்கையில் உண்மைகள் மறைப்பு!

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பாக பேராசிரியர் ராஜ் சோமதேவ சமர்ப்பித்த நான்காவது இடைக்கால அறிக்கையில் உண்மைகள் திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் குற்றஞ்சாட்டியுள்ளார். குறித்த அறிக்கையில் உள்நோக்கம் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், ராஜ் சோமதே...

8 மணி
Rebuilding Sri Lanka ; 2.5 மில்லியன் ரூபா நன்கொடை

Rebuilding Sri Lanka ; 2.5 மில்லியன் ரூபா நன்கொடை

அரசாங்கம் நிறுவியுள்ள ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு, விசேட வைத்தியர்கள் சங்கம் 2.5 மில்லியன் ரூபா நிதி நன்கொடையை வழங்கியுள்ளது. இதற்கான காசோலையை விசேட வைத்தியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் விசேட வைத்தியர் ஆர். ஞானசேகரம், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் ஜனாதிபதி அ...

8 மணி
நாமலின் எயார் பஸ் ஊழல் வழக்கு; பிரதான சாட்சி ; பிரான்சிலிருந்து வரும் பெண்!

நாமலின் எயார் பஸ் ஊழல் வழக்கு; பிரதான சாட்சி ; பிரான்சிலிருந்து வரும் பெண்!

நாமல் ராஜபக்சவிற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள எயார் பஸ் ஊழல் வழக்கில் சாட்சியமளிப்பதற்காக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிரான்ஸ் தடயவியல் புலனாய்வாளரான யூசர் கலீல் இலங்கைக்கு வரவுள்ளதாக செய்திகால் வெளியாகியுள்ளது. 'பொரன்சிக் ரிஸ்க் அலையன்ஸ்' (Forensic Risk Alliance - FRA) நிறுவனத்தின் பங்காளரும...

8 மணி
நண்பியுடன் சென்ற இளம்பெண் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்; சாரதிகள் கைது

நண்பியுடன் சென்ற இளம்பெண் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்; சாரதிகள் கைது

ராஜகிரியவிலிருந்து பெலவத்தையை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள், எதிர்த் திசையில் வந்த இரண்டு வாகனங்களுடன் மோதிய விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த யுவதி ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றைய யுவதி காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 24ஆம் திகதி ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே நாடாளுமன்ற மைத...

9 மணி
முகப்பு திடீர் செய்தி துயர் தொடர்பு