சனி, 28 நவம்பர், 2026
அதிவேக செய்திகள்
பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை ; மக்களே அவதானம் | மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு | போராட்டங்களில் ஈடுபடவோருக்கு ஜனாதிபதி வெளியிட்டுள்ள அதிரடி தகவல் | நாளை வரை ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை | 18 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை ; கொட்டித்தீர்க்கப்போகும் கனமழை | தெதுறு ஓயா நீர்த்தேக்கத்தின் 8 வான் கதவுகளும் திறப்பு ; மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | நாட்டில் சீரற்ற வானிலை ; 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை | கண்டி மற்றும் கேகாலை மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை | இந்து சமுத்திரத்தில் 6.5 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம்! | நாமல் ராஜபக்ஷ தொடர்பில் அர்ச்சுனா எம்.பி நாடாளுமன்றத்தில் வெளியிட்ட தகவல் |

பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை ; மக்களே அவதானம்

28 November 2026 2 மணி

எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு ஏழு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் அறிவித்துள்ளது.

இதன்படி, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கு இரண்டாம் நிலை (செம்மஞ்சள்) மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மாத்தளை, பதுளை, கேகாலை, இரத்தினபுரி மற்றும் களுத்துறை ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கு முதலாம் நிலை (மஞ்சள்) மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக நிறுவகம் தெரிவித்துள்ளது.

மண்சரிவு அபாயம் நிலவும் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும், அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

முகப்பு திடீர் செய்தி துயர் தொடர்பு