சமூகச் செய்திகள்
நச்சுத் தூசி தாக்கத்தால் 15 மாணவர்களுக்கு ஒவ்வாமை
நோட்டன் காபெக்ஸ் தமிழ் வித்யாலயத்தில் நச்சுத் தூசி தாக்கத்தால் 15 மாணவர்கள் ஒவ்வாமைக்கு உள்ளாகி, டிக்கோயா- கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் வியாழக்கிழமை (05) பிற்பகல் 1 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக நோட்டன் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார...
திருடப்பட்ட கைபேசியை வாங்கி விற்பனை செய்த நால்வர்; இரு வருடத்தின் பின் கைது
மட்டக்களப்பில் கடந்த 2024ம் ஆண்டு உடைத்து அங்கிருந்த 40 ஆயிரம் ரூபா கையடக்க தொலைபேசி 5ஆயிரத்து 500 ரூபா பணம் திருடிச் சென்ற சம்பவம் தொடர்பாக குறித்த திருடப்பட்ட கையடக்க தொலைபேசியை கடையில் இருந்து வாங்கியவர் மற்றும் அதனை விற்பனை செய்த கடை உரிமையாளர் 3 பேர் உட்பட 4 பேரை இன்று (5) கைது செய்துள்ளதாக மட்...
முறைக்கேடாக பயன்படுத்திய 1.17 மில்லியன் ரூபாவை செலுத்தினார் முன்னாள் ஆளுநர்
வடமத்திய மாகாண முன்னாள் ஆளுநர் மஹிபால ஹேரத் , தனது பதவிக்காலத்தில் முறைக்கேடாக பயன்படுத்தியதாகக் கூறப்படும் 11,320 லீற்றர் எரிபொருளுக்கான செலவான 1.17 மில்லியன் (11,70,000) ரூபாவை செலுத்தியுள்ளார். முன்னாள் ஆளுநரால் 11,320 லீற்றர் எரிபொருள் பயன்படுத்தப்பட்டமையானது சுற்றுநிரூப அறிவுறுத்தல்களுக்கு மு...
நீரோடையில் தவறி விழுந்தவர் மரணம்
மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சந்தியாற்றுப் பகுதி நீரோடையில் நபரொருவர் தவறி விழுந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். வயலில் விவசாய வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்களுக்கு உணவு கொண்டுசென்றபோதே அந்த நபர் நீரோடையில் தவறி விழுந்துள்ளதாக விசாரணைகளி...
அறிவித்தல் முற்றாக இரத்து; சம்மாந்துறை நபர் தொடர்பில் பொலிஸார் புதிய அறிவிப்பு
பேஸ்புக் மற்றும் வட்ஸ்அப் ஊடாகப் பாலியல் தொல்லைகள் இழைத்த குற்றச்சாட்டின் கீழ், 47 வயதுடைய சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்யப் பொதுமக்களின் உதவியைக் கோரி வெளியிடப்பட்ட அறிவித்தலை மேலும் பிரசுரிப்பதைத் தவிர்க்குமாறு இலங்கை பொலிஸார் ஊடக நிறுவனங்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர். குறித்த சந்தேக நபர் தன்னை பொல...
அனுர அரசின் கிடுக்கிப்பிடி ; பல தகவல்களை அம்பலப்படுத்திய மஹிந்த சகா !
2010 முதல் 2015 வரையிலான காலகட்டத்திற்கான தனது சொத்து மற்றும் பொறுப்புகள் குறித்த பிரகடனங்களைச் சமர்ப்பித்ததாகவும், அந்தப் பிரகடனங்களுடன் இணைக்கப்பட்ட ஆவணங்களில் தனது மனைவியின் சொத்து விவரங்கள் மற்றும் இந்த நிறுவனங்கள் குறித்த தகவல்களும் இடம்பெற்றிருந்ததாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஒர...
இவரை கண்டால் உடன் அறிவிக்கவும் ; பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்
மீகஹதென்ன பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய நபரொருவர் கடந்த ஏப்ரல் மாதம் முதல் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விக்ரமநாயக்க கருணாரத்னகே தர்ஷன திவங்க என்ற நபர், கடந்த ஏப்ரல் மாதம் மானம்பிட்டிய மற்றும் வெலிகந்த பகுதிகளுக்குச் செல்வதாகத் தனது வீட்டாரிடம் தெரிவித்துவிட்டு வீட்டிலிருந்து புறப்...
தடுப்பு காவல் உத்தரவு காலத்தில் திருத்தம்; ஜனாதிபதி அநுர
உத்தேச ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டமூலத்தின் ஊடாக 72 மணித்தியால தடுப்புக்காவல் உத்தரவு காலத்தை திருத்தம் செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். நாடே ஒன்றாக தேசிய செயற்பாட்டு ஆன்மீக மாநாட்டில் கலந்து கொண்டு ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். அதற்கம...
ரூ.190 பில்லியன் பண மோசடி; இருவருக்கு விளக்கமறியல்
இலங்கைக்கு பொருட்களை இறக்குமதி செய்வதாகக் கூறி, 190 பில்லியன் ரூபாய் பணம் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு மாற்றப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இருவரையும் எதிர்வரும் நவம்பர் 12ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதிவான் ந...
ரகித ராஜபக்ஷவின் வங்கிக் கணக்குகள் 03 மாதங்கள் வரை முடக்கம் ; நீதிமன்றம் உத்தரவு
முன்னாள் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவின் மகனான ரகித ராஜபக்ஷவுக்குச் சொந்தமான வங்கிக் கணக்குகள் மற்றும் வாகனங்களின் பயன்பாட்டை மூன்று மாத காலத்திற்கு முடக்கி கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் ஏற்கனவே குறித்த வங்கிக் கணக்குகள் மற்றும் வாகனங்களின் பயன்பாடு இ...
யாழில் மூன்று உணவகங்களில் நடந்த சம்பவம் ; நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு
பருத்தித்துறை பகுதியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய மூன்று உணவகங்களுக்கு 80 ஆயிரம் ரூபாய் தண்டம் நீதிமன்றினால் விதிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை நகரசபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள உணவு கையாளும் நிலையங்களில் கடந்த 3ஆம் திகதி பருத்தித்துறை நகரசபையின் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் தலைமை...
அரச நிதியில் இருந்து தனியார் நிறுவனத்திற்கு 10 கோடி ரூபாய் ; முறைப்பாடு
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் நிதியைத் தவறாகப் பயன்படுத்தி, தனியார் ஊடக நிறுவனமொன்றுக்குச் சொந்தமான நிறுவனத்திற்கு சுமார் 10 கோடி ரூபாய் நிதி அமைச்சரவை அனுமதியின் கீழ் வழங்கப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரி முறைப்பாடொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. ஜனநாயகத்திற்கான சமூக ஊடக ஊடகவிய...
இலங்கைக்குக் கடத்தபடவிருந்த பல கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருள் பறிமுதல்
இந்தியா, இராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டினம் அருகே இலங்கைக்கு கடல் வழியாகக் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, பல கோடி ரூபாய் மதிப்பிலான 19.8 கிலோ 'ஹஷீஷ்' போதைப்பொருளைப் பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் இது தொடர்பாக ஏற்கனவே போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கியக் குற்றவாளி ஒரு...
அதிகாலையில் சடலமாக மீட்கப்பட்ட இளம் மருத்துவ மாணவி ; தொலைபேசி அழைப்பால் கணவருக்கு காத்திருந்த ஷாக்
காலி- கராபிட்டிய பகுதியில் நேற்று (3) அதிகாலை 25 வயதுடைய மருத்துவ மாணவியொருவர் ரயில் கடவைக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிந்தோட்டை பாலத்திற்கு அருகில் உள்ள ரயில் பாதையை பரிசோதிப்பதற்காக நேற்று காலை வந்த ரயில்வே திணைக்கள ஊழியர் ஒருவரே வீதியோரத்தில் கிடந்த இந்த பெண...
தென் கடலில் மீட்கப்பட்ட படகில் பல பில்லியன் பெறுமதியான போதைப்பொருட்கள் பறிமுதல்
இலங்கைக்கு தெற்கே ஆழ்கடல் பகுதியில் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்ட மீன்பிடிப் படகில் 100 கிலோ கிராமிற்கும் அதிகமான ஹெரோயின் மற்றும் 50 கிலோ கிராமிற்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்டுள்ள போதைப்பொருட்களின் சுமார் 3 பில்லியன் ரூபாய் என குறிப...