இலங்கை
ஆசியாவின் சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியல்; இலங்க்கைக்கு கிடைத்த இடம்!
அவுஸ்திரேலியாவின் புகழ்பெற்ற ஆய்வு நிறுவனமான லோவி இன்ஸ்டிடியூட், ஆசியாவின் சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. '2026 ஆசியா பவர் இண்டெக்ஸ்' அறிக்கையில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் 78.9 புள்ளிகளுடன் அமெரிக்கா முதலிடத்திலும் 73.6 புள்ளிகளுடன் சீனா இரண்டாவது இடத்தில...
அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவராக அருணி ரணராஜா
வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜா, அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அமைச்சர் விஜித ஹேரத் இன்று (23) இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின் போது, இதனைக் குறிப்பிட்டார்....
சொகுசு காரில் வந்து தம்பதிகள் கைவரிசை: சினிமாவை மிஞ்சிய சம்பவம்
அங்குருவாத்தோட்ட பிரதேசத்தில் சொகுசு காரில் வாடிக்கையாளர்கள் போல் வந்து மளிகைக் கடைகளில் நூதன முறையில் திருட்டில் ஈடுபட்ட தம்பதியினரை அங்குருவாத்தோட்ட காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அங்குருவாத்தோட்ட காவல் பிரிவுக்கு உட்பட்ட மளிகைக் கடை ஒன்றில் பால் பவுடர் உள்ளிட்ட பொருட்கள் அடிக்கடி காணாமல் போய...
தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி; துமிந்த திசாநாயக்கவுக்கு எதிரான வழக்கு 2027 இல்
முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க உள்ளிட்ட இரு பிரதிவாதிகளுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் விசாரணைகளை எதிர்வரும் ஜனவரி 29 ஆம் திகதி அழைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. வீடமைப்புத் தொகுதி ஒன்றின் வாகனத் தரிப்பிடத்தில் தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி ஒன்று கண்டெடுக்கப்பட்ட சம்பவம் த...
நள்ளிரவில் மருத்துவர் வேனை சோதனையிட்ட பொலிஸாருக்கு அதிர்ச்சி!
சிலாபம் பகுதியில், நோயாளிகளுக்கு மருந்துகளைப் பரிந்துரைக்கும் மருத்துவர் ஒருவர், போதைப்பொருட்களுக்கு மாற்றாகப் பயன்படுத்தப்படும் சில மருந்து மாத்திரைகளை சட்டவிரோதமாகக் கொண்டு சென்றதாகக் கூறப்படும் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. சிலாபம் பகுதிக்கு அருகிலுள்ள பிராந்திய மருத்துவமனை ஒன்றில் பணிபுரியும் ...
மரக்கறிகளின் விலைகள் சடுதியாக உயர்வு; மக்கள் திண்டாட்டம்
உள்ளூர் சந்தைகளில் மரக்கறிகளின் விலைகள் உயர்ந்துள்ளதால், வியாபாரிகள் மற்றும் நுகர்வோர் கடும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் பெய்து வரும் கனமழையால் காய்கறி பயிர்ச்செய்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், சந்தையின் தேவைக்கு ஏற்ப காய்கறிகளை விநியோகிக்க முடியாத நிலை ஏற்பட்...
கிளிநொச்சியில் மீன்கள் உயிரிழப்பு; விசாரணைக்கு அமைச்சர் உத்தரவு
கிளிநொச்சி குளத்தில் பெருமளவிலான மீன்கள் உயிரிழந்துள்ள சம்பவம் தொடர்பில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உடனடி நடவடிக்கை எடுத்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனைத் தொலைபேசியில் தொடர்புகொண்ட அமைச்சர், மீன்கள் உயிரிழந்தமைக்கான...
அனோஜனைப் போன்று ஞானசார தேரரையும் விடுதலை செய்யவும்
சவுதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அனோஜன் என்ற இளைஞரை விடுதலை செய்தது போன்று பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச்செயலாளர் தனது இடத்தை ஞானசார தேர்தலையும் விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இந்த கோரிக்கையை முன் வைத்துள்ளார். ...
மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை
நாட்டின் பல பகுதிகளுக்கு மின்னல் தாக்கத்திற்கான அதிக சாத்தியக்கூறுகள் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் செம்மஞ்சல் நிற எச்சரிக்கை விடுத்துள்ளது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, கேகாலை, இரத்தினபுரி மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களின் அனைத்து பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும...
உலகளாவிய வர்த்தக நாமமாக உருவெடுக்கும் இலங்கை ; தினேஷ் ஹேமந்த தெரிவிப்பு
ஆசியாவைக் கடந்து உலகளாவிய வர்த்தக நாமமாக இலங்கை உருவெடுக்கும் பாதையில் தற்போது பயணித்து வருவதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் ஹேமந்த தெரிவித்துள்ளார். ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் பாதீட்டுத் திட்டத்தின் மூலம் என்ன சாதிக்க...
மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள இணையத்தளத்தை மீளமைக்க மேலும் 3 நாட்கள்!
இணையவழி சைபர் தாக்குதலுக்கு உள்ளான மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை முழுமையாக மீளமைக்க மேலும் மூன்று நாட்கள் தேவைப்படும் என திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம், ஓய்வுபெற்ற விமானப்படை எயார் வைஸ் மார்ஷல் துஷார பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். எனினும், இந்தச் சைபர் தாக்குதல்...
திருகோணமலையில் ரயிலில் மோதி இருவர் பலி
திருகோணமலை, மீன்பிடித் துறைமுகத்திற்கு அருகில் இடம்பெற்ற ரயில் விபத்தில் இரண்டு நபர்கள் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார். திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கிப் இன்றிரவு பயணித்துக் கொண்டிருந்த ரயிலில் இந்த மூன்று நபர்களும் மோதுண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்துக...
தாய்லாந்து செல்லும் இலங்கையர்களுக்கு புதிய சலுகை ; விசா விலக்கு உடன்படிக்கை கைச்சாத்து
சாதாரண கடவுச்சீட்டுகளை வைத்திருக்கும் இலங்கை மற்றும் தாய்லாந்துப் பிரஜைகளுக்கு விசா விலக்கு வழங்கும் உடன்படிக்கையில் இரு நாடுகளும் கையொப்பமிட்டுள்ளன. இரு நாடுகளுக்கும் இடையிலான பயணங்களை இலகுவாக்குவதுடன், மக்களுக்கு இடையிலான தொடர்புகளையும் நட்புறவையும் மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த உடன்படிக...
பாதசாரிகள் கடவையில் அட்டகாசம்; பாதசாரியை தாக்கிய சாரதி கஞ்சா பாவனையாளர் என மருத்துவ அறிக்கையில் உறுதி
கொழும்பு, பொரளை – கனத்தை சுற்றுவட்டத்துக்கு அருகில் போக்குவரத்து விதிகளை மீறி, பாதசாரிகள் கடவையை மறித்து, பாதசாரி ஒருவரைத் தாக்கி அச்சுறுத்திய சாரதி கஞ்சா போதைப்பொருள் பாவனையாளர் என்பது மருத்துவப் பரிசோதனைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகப் போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புப் ப...
காலி பெந்தோட்டை கடற்பரப்பில் பாடசாலை மாணவன் கடலில் மூழ்கி உயிரிழப்பு
காலி பெந்தோட்டை கடற்பரப்பில் நீராடிக்கொண்டிருந்த போது நீரில் மூழ்கிக் காணாமல் போயிருந்த 16 வயதுடைய பாடசாலை மாணவனின் சடலம், கடலோரப் பாதுகாப்பு அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது. பெந்தோட்டை இரண்டாம் இலக்க உயிர்காப்பு நிலையத்துக்கு இடதுபுறமாக சுமார் 500 மீற்றர் தொலைவிலும், கரையிலிருந்து சுமார் 200 மீற...