கனடா செய்திகள்
போலி இணையத்தளம் மூலம் மோசடி ; இளைஞர் கைது
தனியார் வங்கியொன்றின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை ஒத்த போலி இணையத்தளமொன்றை உருவாக்கி, நபரொருவரின் வங்கிக் கணக்கிலிருந்து 10 இலட்சம் ரூபா பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வாரியப்பொல கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவிற்குக் கிடைத்த முறைப்பாட்டிற்கமைய முன்னெடுக...
'லியோ' பட பாணியில் ரீல்ஸ் எடுக்க முயன்ற விபரீதம் ; சக மாணவருக்கு நேர்ந்த விபரீதம்
இந்தியாவின் கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் திரித்தாலாவில் உள்ள பருத்தூர் அரச மேல்நிலைப் பாடசாலையில், 9ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் சக மாணவர் காயமடைந்துள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை மதிய உணவு இடைவேளையின்போது, குறித்த மாணவர் தனது பையில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்த...
21 வயது இளைஞனின் உயிரை பறித்த சம்பவம் ; தீவிரமாகும் விசாரணை
ஹோமாகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹைலெவல் வீதியின் மாகும்புர பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொட்டாவையிலிருந்து ஹோமாகம நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிளொன்று எதிர்த்திசையில் வந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ள...
தனியார் காணியொன்றில் சட்டவிரோத செயல் ; நால்வர் கைது
தனியார் காணியொன்றில் புராதனப் பொருட்களைத் தேடும் நோக்கில் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டிருந்த நான்கு சந்தேகநபர்கள், அகழ்வாராய்ச்சி உபகரணங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். தொல்லியல் பார் தும்மலசூரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவகட பிரதேசத்தில், தும்மலசூரிய காவல் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்ப...
இளம்பெண்ணுக்கு நேர்ந்த துயரம் ; தீவிரமாகும் விசாரணை
கியெங்ஹாம் சந்தியிலிருந்து ஜயந்திபுர சந்தி நோக்கிப் பயணித்த காரொன்று, எதிர்த்திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில், அந்த மோட்டார் சைக்கிள் பின்னால் வந்த மற்றுமொரு காருடன் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளின் பின்னால் பயணித்த கம்புருகமுவ பகுதியைச் சேர்ந்த 26 வயது இ...
பாடசாலை முடிந்து சென்ற மாணவிக்கு நேர்ந்த துயரம் ; பால் லொறியால் பறிபோன உயிர்
நோர்வூட், வென்ச்சர் பகுதியில் பால் ஏற்றிச் செல்லும் லொறியில் பயணித்த 13 வயதுடைய பாடசாலை மாணவி தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். புதன்கிழமை (25) பிற்பகல் இடம்பெற்ற இச்சம்பவத்தில், பாடசாலையில் நடைபெற்ற பயிற்சி நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பிய மாணவி, பால் விநியோகத்தில் ஈடுபடும் லொறியின் பின...
திருமணமாகி ஒரு வருடம்; கணவன் நிகழ்த்திய கொடூரம்; பறிபோன பெண்ணின் உயிர்
மட்டக்களப்பு, வாகரை, கதிரவெளி பகுதியில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட குடும்பத் தகரறினால் 23 வயதுடைய இளம் பெண் ஒருவர் அவரது கணவனால் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கணவன் மற்றும் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, கணவன் தனது மனைவியின் கழுத்த...
பேருந்துடன் கார் மோதி பெண் வைத்தியசாலையில்
ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில், குடாகம மயானத்திற்கு அருகிலுள்ள பேருந்து தரிப்பிடத்தில் தனியார் பேருந்துடன் கார் மோதிய விபத்தில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். இன்று (23) பிற்பகல் 1.30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில், தலவாக்கலையிலிருந்து ஹட்டன் நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து குடாகம பேருந்த...
16 வயதுடைய சிறுவனின் உயிரை பறித்த கார் சாரதி ; தீவிரமாகும் விசாரணை
கொஹுவலை எஸ். டி எஸ். ஜயசிங்க மாவத்தையில் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பஸ் தரிப்பிடத்தில் மோதிய விபத்தில் 16 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளார். பொலிஸாரின் தகவலின்படி, நுகேகொடையிலிருந்து கொஹுவலை நோக்கிப் பயணித்த குறித்த கார் கட்டுப்பாட்டை இழந்து, மோட்டார் சைக்கிள் ஒன்றின் மீதும் மற்றொரு காரின் பின...
இளைஞரின் உயிரை பறித்த சம்பவம் ; பொலிஸாரின் பிடியில் ஒருவர்
மொனராகலை, ஹம்பேகமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லகினாகல பகுதியில் உள்ள காணி ஒன்றில் சட்டவிரோதமாகப் பொருத்தப்பட்டிருந்த மின்சாரக் கம்பியில் சிக்கி 23 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞர் அந்தக் காணிக்குள் நுழைய முற்பட்ட போதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். க...
மனைவியுடன் சென்றுகொண்டிருந்தவருக்கு கோடீஸ்வரர் செய்த மோசமான செயல்
பொரளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கனத்தை சுற்றுவட்டத்திற்கு அருகிலுள்ள மலர்ச்சாலைக்கு முன்பாக உள்ள பாதசாரிகள் கடவையில் இடம்பெற்ற வாக்குவாதம் மற்றும் தாக்குதல் சம்பவம் தொடர்பில் கோடீஸ்வர இரத்தினக்கல் வர்த்தகரொருவர் பொரளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல், பாதசாரிகள்...
நண்பர்கள் இருவரும் ஒரே நாளில் வெவ்வேறு விபத்துகளில் மரணம்
குருநாகலில் இருந்து மாத்தளை நோக்கி இரண்டு வெவ்வேறு மோட்டார் சைக்கிள்களில் பயணித்த நண்பர்கள் இருவர், மாத்தளை – யட்டவத்தை பகுதியில் இடம்பெற்ற இருவேறு வாகன விபத்துகளில் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மாத்தளை, யட்டவத்தை வீர பராக்கிரம வித்தியாலயத்திற்கு அருகிலுள்ள புத்தர் சிலைக்கு அருகில் மு...
கனடா வெளியிட்ட மகிழ்ச்சி அறிவிப்பு; 2 இலட்சம் பேருக்கு நிரந்தர வதிவிட வாய்ப்பு!
கனடாவில் ஏற்கனவே தற்காலிகக் குடியிருப்பு அந்தஸ்துடன் வசித்து வரும் தகுதியுடைய 2 இலட்சம் பேருக்கு 2027ஆம் ஆண்டு இறுதிக்குள் நிரந்தர வதிவிட அந்தஸ்து வழங்குவதற்கான புதிய குடிவரவுத் திட்டத்தை கனேடிய அரசாங்கம் அறிவித்துள்ளது. தொழிலாளர் பற்றாக்குறையைச் சமாளிப்பதுடன், குடிவரவு விண்ணப்பங்களின் நிலுவையைக் ...
டொராண்டோவில் போக்குவரத்துப் பணியாளர் உயிரிழப்பு
டொராண்டோவில் போக்குவரத்துப் பணியாளர் உயிரிழப்புடொராண்டோவின் ஈஸ்ட் யோர்க் பகுதியில் வியாழக்கிழமை காலை பணியில் இருந்த நகரப் போக்குவரத்துப் பணியாளர் ஒருவர் லாரி மோதியதில் உயிரிழந்ததாகச் செய்தி வெளியாகியுள்ளது. Millwood Road மற்றும் Overlea Boulevard சந்திப்புக்கு அருகே காலை 9:02 மணியளவில் விபத்து தொ...
டொராண்டோ மேயர் தேர்தல்: ஒலிவியா சோ மீண்டும் அபார வெற்றி!
டொராண்டோ மேயர் தேர்தல்: ஒலிவியா சோ மீண்டும் அபார வெற்றி! கனடாவின் மிகப்பெரிய நகரமான டொராண்டோவில் நடைபெற்ற மேயர் தேர்தலில், தற்போதைய மேயர் ஒலிவியா சோ மீண்டும் மகத்தான வெற்றி பெற்று இரண்டாவது முறையாக தனது பதவியை உறுதி செய்துள்ளார். கடுமையான போட்டி நிலவிய போதிலும், இறுதி முடிவுகளில் அவர் தனது பிரதான ...