சமூகச் செய்திகள்
கொக்காவிலில் சிறுநீர் கழிக்க இறங்கியதால் தப்பிய உயிர்கள்; காரை பந்தாடிய பாரவூர்தி
வீதியோரமாக காரினை நிறுத்தி விட்டு , காரில் இருந்தவர்கள் சிறுநீர் கழிக்க சென்றவேளை , பாரவூர்தி காரினை மோதி தள்ளியதில் கார் பலத்த சேதமடைந்துள்ளது. எனினும் காரில் எவரும் இல்லாதமையால் உயிர் சேதங்கள் எவையும் ஏற்படவில்லை யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அதிகாலை காரில் பயணி...
இரகசியமாக வெளிநாடு பறந்த பெண் உப பொலிஸ் பரிசோதகர் !
கெஸ்பேவ பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவின் பொறுப்பதிகாரியாகப் கடமையாற்றிய பெண் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர், திணைக்கள அனுமதி இல்லாமல் இரகசியமாக துருக்கிக்குச் சென்ற சம்பவம் தொடர்பாக அவருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த அதிகாரி கடந்த 3 ஆம் திகதி தன...
தீபாவளிக்கு பலகார சண்டையால் உயிரை மாய்த்த கணவன்
பசறை, மடுல்சீமை தோட்டத்தில் தீபாவளிக்கு பலகாரம் செய்வதற்கான பொருட்கள் வாங்கி வருமாறு மனைவி சண்டையிட்டதால் மனவேதனையடைந்த கணவன் தன்னுயிரை மாய்த்துக் கொண்ட சம்பவமொன்று நடந்துள்ளது. கடந்த (07ஆம் திகதி) ஊவாகலே தோட்டத்தில் உள்ள லயன் குடியிருப்பு பகுதியில் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் செல்வராஜா குணநாத...
யாழ்ப்பாணத்தில் மெட்ரோ பேருந்து சேவை; பரீட்சார்த்தப் பயணம்
யாழ்ப்பாண மாவட்டத்தில் நவீன பொதுப் போக்குவரத்துச் சேவையை அறிமுகப்படுத்தும் நோக்கில், மெட்ரோ பேருந்துகளின் பரீட்சார்த்தப் பயணம் இன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாண நகரிலிருந்து புறப்பட்ட பேருந்து, பலாலி வீதி, காங்கேசன்துறை வீதி (KKS வீதி), பருத்தித்துறை வீதி உள்ளிட்ட பல்வேறு பிரதான வீதிகளில் பயணித...
அம்பாறை யுவதி விடுதியில் கொலை ; நுவரெலியா காதலன் தலைமறைவு
நுவரெலியா, மாகாஸ்தொட்ட பகுதியில் சுற்றுலா விடுதியொன்றில் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். அம்பாறை பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளம் பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண், நுவரெலியா தேரிப்பஹ பகுதியில் வசிக்கும் தனது 27 வயதுடைய காதலனுடன் கடந்த 07ஆம் திகதி ...
கைதான நிஷாந்த ரணதுங்க பிணையில் செல்ல அனுமதி
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழுவினால் இன்று (10) காலை கைது செய்யப்பட்ட தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் முன்னாள் தலைவர் நிஷாந்த ரணதுங்க பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் சந்தேகநபரின் சட...
யாழில் முன்பள்ளி சிறுமியை ஈவிரக்கமின்றி தாக்கிய ஆசிரியை
யாழ்ப்பாணம் - சுன்னாகம் பகுதியில் நான்கு வயது சிறுமி ஒருவரைத் தனியார் முன்பள்ளி ஆசிரியர் கடுமையாகத் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் சுன்னாகம் பகுதியில் அமைந்துள்ள தனியார் முன்பள்ளி ஒன்றிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. முன்பள்ளியின் ஆசிரிய...
யாழில் உருவான திடீர் பணக்காரர்கள் சிலருக்கு சிக்கல் ; தீவிரமாகும் விசாரணை
யாழில் குறுகிய காலத்தில் திடீர் பணக்காரர்கள் ஆகினார்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மேலும் சிலரிடம் யாழ்ப்பாண குற்ற தடுப்பு பொலிசார் வாக்குமூலம் பெற்றுள்ளனர். யாழில் திடீர் பணக்காரர்களாகிய சுமார் 18 பேர் ஏற்கனவே பொலிஸ் விசாரணை வலயத்துக்குள் உள்ளடக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் சிலரிடம் வாக்குமூலம...
இளைஞனின் உயிரை பறித்த சம்பவம் ; பொலிஸாரின் பிடியில் ஒருவர்
கொழும்பு – புத்தளம் பிரதான வீதியின் நைனமடம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற இளைஞர் உயிரிழந்துள்ளார். மதுரங்குளி பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வென்னப்புவ திசையிலிரு...
இரு இளைஞர்கள் செய்த தகாத செயல் ; சிக்க வைத்த இரகசியத் தகவல்
ராகம பகுதியில் 2 கிலோ கிராமிற்கும் அதிகமான 'ஐஸ்' போதைப்பொருளுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவருக்கு உதவி ஒத்தாசை வழங்கிய மற்றொரு சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளார். ராகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இஹலகம பகுதியில் மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவ...
படகில் சட்டவிரோதமாகக் கொண்டு செல்லப்பட்ட 8 ஆடுகள் மீட்பு ; வசமாக பிடிபட்ட இருவர்
புத்தளம் உச்சிமுனை கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் கடல் வழியாகக் கொண்டு செல்ல முயன்ற எட்டு ஆடுகளுடன் டிங்கி படகொன்றையும், அதில் பயணித்த இரண்டு சந்தேகநபர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இந்தக் கைது நடவடிக்கை இன்று (09) திங்கட்கிமை வடமேற்கு கடற்படை கட்டளையின் கீழ் இயங்கும் இலங்கை க...
கால்வாயில் விழுந்த மோட்டார் சைக்கிள் ; 20 வயது இளைஞனுக்கு நேர்ந்த துயரம்
வாரியப்பொல பாதெனிய – புத்தளம் வீதியின் செனரத் கம பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (8) மாலை மோட்டார் சைக்கிள் கால்வாயில் விழுந்து விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். போகம்மன பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை கார...
ருவன்வெலிசாய விகாரைக்கு முன்பாக தேரர்களின் போராட்டத்தில் பதற்றம்
அனுராதபுரம் ருவன்வெலிசாய விகாரைக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின்போது, தனி நபர் ஒருவருக்கும் தேரர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு பதற்றமான நிலைமை உருவானது. புனித பூமியொன்றிற்குள் இவ்வாறான போராட்டங்களை முன்னெடுப்பது பௌத்த சாசனத்துக்குச் செய்யும் அவமரியாதை எனக் கூறி, குறித்த நபர் சத...
சுற்றுலா வழிகாட்டியை கடலுக்குள் தள்ளிய வெளிநாட்டவர்; பெரும் சர்ச்சை
இலங்கை சுற்றுலா வழிகாட்டி ஒருவரை படகிலிருந்து கடலுக்குள் தள்ளிய இஸ்ரேலிய சுற்றுலாப் பயணி தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்ய ஊடகமான RT வெளியிட்டுள்ள குறித்த காணொளியில், சுற்றுலா வழிகாட்டி ஒருவர் படகில் அமர்ந்து தண்ணீர் அருந்திக்கொண்டிருக்கும்போது, சுற்றுலாப...
காரின் மீது முறிந்து விழுந்த மரம் ; போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிப்பு
ஹைலெவல் வீதியின் பாதுக்க, துன்னான எரிபொருள் நிரப்பும் நிலையத்துக்கு அருகில் வீதிக்கு மேல் விசாலாமான மரமொன்று வீதியில் முறிந்து விழுந்ததில், அவ்வழியாகப் பயணித்த காரொன்று சேதமடைந்துள்ளது. இந்த விபத்தையடுத்து, ஹைலெவல் வீதியூடான வாகனப் போக்குவரத்து நடவடிக்கைகள் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அப்பகு...