உலகம்
மனித உரிமை வழக்கறிஞர்களான தம்பதிக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றம், மனித உரிமை வழக்கறிஞர்களான இமான் மசாரி மற்றும் அவரது கணவர் ஹாடி அலி சாத்தா ஆகியோருக்கு, பயங்கரவாதச் செயல்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகளுக்காக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. ராவல்பிண்டி நகரில் உள்ள அடியால சிறையில் நடைபெற்ற விசாரணையைத் தொட...
புவி வெப்பமயமாதலால் இலங்கைக்கு ஏற்படப்போகும் புதிய ஆபத்து
புவி வெப்பமயமாதலுடன் பணியிடங்களில் ஏற்படும் வெப்பநிலையின் தாக்கம் காரணமாக, 2040ஆம் ஆண்ட ஆண்டிற்குள் இலங்கைக்கு சுமார் 145,000 முழுநேர வேலைவாய்ப்புகளுக்கு நிகரான உழைப்பு உற்பத்தித்திறன் இழப்பு ஏற்படக்கூடும் என சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) வெளிப்படுத்தியுள்ளது. அந்த அமைப்பு நடத்திய புதிய ஆய்வின்...
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வெளியே நடந்து சென்று சூரிய மின் தகடுகளை பொருத்திய நாசா விஞ்ஞானிகள்
சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருக்கும் அணில் மேனன் மற்றும் ஜோஷுவா ஆகியோர் விண்வெளி நடையை இன்று மேற்கொண்டுள்ளனர். சர்வதேச விண்வெளி நிலையம்(ஐ.எஸ்.எஸ்.) என்பது பூமியில் இருந்து சுமார் 400 கி.மீ. உயரத்தில் பூமியின் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ள ஒரு மிகப்பெரிய விண்வெளி ஆய்வகமாகும். ம...
கள்ளகாதலனுடன் தகாத உறவு ; 2வது கணவருக்கு நள்ளிரவில் மனைவி செய்த சம்பவம்
டெல்லியில் கள்ளக்காதலருடன் இணைந்து அரசு ஊழியரை கொல்ல மனைவி திட்டமிட்ட திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. 4 ஆண்டுகளுக்கு முன் இவர்களுக்கு திருமணம் நடந்துள்ளது. எனினும், மனைவிக்கு இது 2-வது திருமணம் ஆகும். இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது. மனைவிக்கு ஜிம்முக்கு செல்லும் வழக்கம் இருந்துள்ளது. இந்...
தங்கத்தால் உருவாகும் உலகின் முதல் தங்க நடைபாதை; எங்கே தெரியுமா!
சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில், 24 கேரட் தங்கத்தால் உருவாக்கப்படும் நடைபாதையை இந்த ஆண்டு இறுதிக்குள் திறக்க துபாய் திட்டமிட்டுள்ளது. உலகிலேயே முதல் முறையாகவும், மிக நீளமான தங்க நடைபாதையாகவும் இது அமையும் என துபாய் கோல்ட் டிஸ்ட்ரிக்ட் தெரிவித்துள்ளது. தங்கத்துடன் நீண்டகாலமாகத் தொடர்புடைய துப...
திருமணத்திற்கு லேட்டா போன போட்டோகிராபர்; கேஸ் போட்டு பணம் பிடுங்கிய ஜோடி!
இந்தியா -கர்நாடகாவில் தங்களின் திருமணத்திற்கு 70 நிமிடங்கள் தாமதமாக வந்த புகைப்படக் குழு மீது நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது ஒரு திருமண ஜோடி ரூ.35,000 இழப்பீடு பெற்ற சம்பவம் சமூக வலைத்தளங்க்களில் பேசுபொருளாகியுள்ளது. திருமணம் உள்ளிட்ட பல நிகழ்வுகளிலும் தற்போது புகைப்படங்களும், வீடியோக்...
38 பேரை கொடூரமாக கொன்று மனித உடல்களை சமைத்து சாப்பிட்ட நபர் ; அதிர்ந்து போன நாடு
கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் கடந்த 15 ஆண்டுகளாகப் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த கொடூர சீரியல் கில்லர் ஒருவர் அந்நாட்டுப் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். உகாண்டா வரலாற்றிலேயே மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம், சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....
இஸ்ரேல் தேர்தல்; நெதன்யாகு தடுமாற்றம்; அரபு கட்சிகளின் ஆதரவுடன் புதிய அரசு!
இஸ்ரேலில் பொதுத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் சூழலில், அரபு கட்சிகளின் ஆதரவுடன் புதிய அரசு அமையக் கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இஸ்ரேல் நாட்டில், கடந்த செவ்வாய்க்கிழமை (அக். 27) அன்று நடந்து முடிந்த பொதுத் தேர்தல் வாக்குப் பதிவுக்கான வாக்கு எண்ணிக்கையானது புதன்கிழமை காலை முதல் நடைபெ...
மூன்று முறை தங்கம் வென்ற இந்திய பாரா தடகள வீரர் உயிர் மாய்ப்பு
இந்திய பாரா தடகள வீரர் நீரஜ் யாதவ் (42) டெல்லியில் உள்ள தனது குடியிருப்பில் உயிர்மாய்த்துக் கொண்டதாக டெல்லி பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்திய பாரா தடகள வீரர் நீரஜ் யாதவ் டெல்லியில் உள்ள தனது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவரது மறைவை இந்திய பாரா தடகள அணியின் தலைமைப் பயிற்சியாளர் எஸ்.சத்...
77% வாக்கு எண்ணிக்கை நிறைவு; இஸ்ரேலில் முடிவுக்கு வரும் நெதன்யாகு அதிகாரம்!
இஸ்ரேலிய பொதுத் தேர்தலின் முடிவுகள் இன்று (அக். 28) வெளியாகும் நிலையில், 77 சதவிகித வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் நாட்டின் பொதுத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையானது புதன்கிழமை காலை முதல் நடைபெற்று வருகின்றது. இதையடுத்து, தற்போது வரை 77 சதவிகித வாக்குகள் எண்ணப்பட்டு...
ஐரோப்பிய நாடொன்றில் ரயில்கள் மோதி கோர விபத்து; 46 பேர் உயிரிழப்பு; பலி எண்ணிக்கை மேலும் உயரலாம்
ஐரோப்பிய நாடான ஸ்பெயினின் டோலிடோ மாகாணத்தில் உள்ள உர்டா (Urda) அருகே இன்று (28) காலை இரண்டு அதிவேக ரயில்கள் மோதிய கோர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 179 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்ச...
தீபாவளிக்கு ஸ்பெஷல் விடுமுறை; மகிழ்ச்சியில் மக்கள்!
தமிழ்நாட்டில் தீபாவளி திருநாளுக்கு மறுநாள் (நவ. 9) விடுமுறையை அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தீபாவளி திருநாள் நவ. 8 ஆம் தேதி கொண்டாடப்படும் நிலையில், சொந்த ஊர் செல்வோர் வசதிக்காக, நவ. 9 ஆம் தேதி திங்கள்கிழமையையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசு அலுவலகங்க...
இஸ்ரேல் தேர்தல்; வாக்கு எண்ணும் பணிகள் மும்மரம்; முன்னிலையில் நெதன்யாகு!
இஸ்ரேலில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் தேர்தலில், இதுவரை 72 சதவீத வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன. இஸ்ரேலின் மத்திய தேர்தல் ஆணையத்தின் தகவல்படி, நெதன்யாகு தலைமையிலான அணி 54 இடங்களிலும், ஐசென்கோட் தலைமையிலான அணி 48 இடங்களிலும், அரபு கட்சிகள் 18 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. தனிப்பட்ட கட்சிகள் பெற்று...
அடுத்த விக்கெட் ; சேகர் பாபு மீது வழக்குப்பதிவு; சாக்கில் திமுக!
திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்ட போது காவல்துறையினரை அவதூறாக பேசியதாகவும், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மற்றும் எம்பி கலாநிதி வீரசாமி உள்ளிட்ட 10 பேர் மீது இரண்டு பிரிவுகளின் மேல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திமுக ஆட்சிக் காலத...
இனி ஆண்களுக்கும் கருத்தடை மாத்திரை! அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
ஆண்களுக்கான புதிய கருத்தடை மாத்திரையை உருவாக்கி, அதன் பாதுகாப்பைச் சோதிப்பதற்காக அமெரிக்காவின் வெய்ல் கார்னெல் மருத்துவக் கல்லூரிக்கு (Weill Cornell Medicine) 8.2 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் தேசிய சிறுவர் சுகாதாரம் மற்றும் மனித மேம்பாட்டு நிறுவனம் (NICHD) நா...