செய்திகள்
மனைவியின் பதின்மவயது சகோதரியை சீரழித்த கணவனுக்கு நேர்ந்த கதி
மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் மனைவியின் சகோதரியான 16 வயது சிறுமியை 2015ஆம் ஆண்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபருக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனையும் 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் சிறுமிக்கு நஷ்ட ஈடாக 50 ஆயிரம் ரூபாயும் செலுத்துமாறு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே. பிரபாகரன் இன்று...
உயிருக்குப் போராடும் ‘காவந்திஸ்ஸ’ யானை!
‘காவந்திஸ்ஸ’ எனப் பிரதேச மக்களால் அழைக்கப்படும் பாரிய யானை திடீரென நோய்வாய்ப்பட்டுள்ள நிலையில், அதன் உயிரைக் காப்பாற்றுவதற்காக வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தின் கால்நடை மருத்துவக் குழுவினர் 24 மணிநேர தீவிர சிகிச்சை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். சுற்றுச்சூழல் அமைச்சரினதும் பிரதி அமைச்ச...
கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான மூன்று மூட்டை; நாட்டுக்குள் நுழைந்த பொருள்
சட்டவிரோதமாக இலங்கைக்குள் கொண்டுவர முயற்சித்த சுமார் 125 கிலோகிராம் பீடி இலைகளை, இலங்கை கடற்படையினர் மற்றும் கடலோரக் காவல்படையினர் இணைந்து புத்தளம் பெரியபாடு கடற்கரைப் பகுதியில் இன்று (16) கைப்பற்றியுள்ளனர். வடமேற்கு கடற்படை கட்டளையின் கீழ் இயங்கும் இலங்கை கடற்படைக் கப்பலான தம்பபன்னி நிறுவனத்தினர்...
யாழில் மேலும் 11.23 ஏக்கர் காணியை விடுவித்த இராணுவம்!
யாழ்ப்பாண மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரின் பயன்பாட்டிலிருந்த 11.23 ஏக்கர் காணிகள் உத்தியோகபூர்வமாக விடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரின் பயன்பாட்டிலிருந்த காணிகளில் 11.23 ஏக்கர் காணிகளை உத்தியோகபூர்வமாக விடுவிப்பதற்கான ஆவணங்கள், பலாலி பாதுகாப்புப் படைகளின் சிவில் ...
முன்னாள் முதல் பெண்மணி சிராந்தி ராஜபக்சவிற்கு பிணை ; பிறப்பிக்கப்பட்ட தடை
‘சிரிலிய சவிய’ கணக்கு தொடர்பான விசாரணைகளுக்கு அமைய இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மனைவியான சிரந்தி ராஜபக்ஷவைப் பிணையில் செல்ல அனுமதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக...
மயிலிட்டியில் கொட்டும் மழையிலும் மக்கள் போராட்டம்
யாழ்ப்பாணம் வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி , காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் "கொமோண்டோ " பங்களா முன்பாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கொட்டும் மழைக்குள்ளும் 26ஆவது வாரமாக போராட்டத்தினை முன்னெடுத்தனர். வலி. வடக்கில் 256, 248, 251 மற்றும் 255 ஆகிய கிரா...
யாழ்ப்பாணக் கோட்டையைப் பார்வையிட்ட கியூபா தூதுவர்
யாழ்ப்பாணத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணக் கோட்டைக்கு, இலங்கைக்கான கியூபா தூதுவர் பட்ரீசியா லசாரா பெகோ குவேரா (Patricia Lázara Pego Guerra) நேற்று (15) விஜயம் செய்தார். இதன்போது , யாழ்ப்பாணக் கோட்டையின் வரலாற்றுப் பின்னணி, கட்டடக்கலைச் சிறப்புகள் மற்றும் சுற்றுலாத்துறை முக்கியத்துவம் தொடர...
போராட்டம் நடத்திய தேரர்களின் கோரிக்கையை நிறைவேற்ற முடியாது ; அமைச்சர் கொடுத்த அதிரடி பதில்
ஜனாதிபதியோ அல்லது அரசாங்கமோ மக்கள் ஆணைக்கு எதிராகச் செயற்பட மாட்டார்கள் என விவசாய அமைச்சர் கே.டி. லால் காந்த தெரிவித்துள்ளார். சிறையில் அடைக்கப்பட்டுள்ள கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கக் கோரி நடைபெற்ற நடைபயணம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போத...
ஷிரந்தி ராஜபக்சவுக்கு பைபாஸ் அறுவைச் சிகிச்சை; நீதிமன்றுக்கு அறிக்கை
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷவின் உடல்நிலை தொடர்பான மருத்துவ அறிக்கை இன்று கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. கொழும்பு தேசிய மருத்துவமனையின் பணிப்பாளரின் கடிதத்துடன் சமர்ப்பிக்கப்பட்ட குறித்த மருத்துவ அறிக்கையில், ஷிரந்தி ராஜபக்சவுக்கு இதய பை...
1.67 லட்சத்துக்கும் அதிகமான வாகனங்கள் ஹம்பாந்தோட்டை துறைமுகம் ஊடாக விநியோகம்
2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் டிசம்பர் வரையிலான காலப்பகுதியிலும், நடப்பு (2026) ஆண்டின் செப்டம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியிலும் ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகம் ஊடாக 167,569 வாகனங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகக் குழுமம் (HIPG) தெரிவித்துள்ளது. இதற்கமைய, 2025 ஆம் ...
சவூதியில் மரண தண்டனை ரத்தான சிவராசா அனோஜனுக்கு அடுத்தது என்ன? இலங்கை அரசு தரப்பு புதிய தகவல்
நபிகள் நாயகம் தொடர்பாக சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவைத் தொடர்ந்து சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்ட இலங்கைத் தமிழரான சிவராசா அனோஜனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ள போதிலும், அவர் இதுவரை விடுதலை செய்யப்படவில்லை. இந்நிலையில், மரண தண்டனை ரத்து செய்யப்பட...
10 பில்லியன் ரூபாய் மோசடி விவகாரம் ; பெண் காவல்துறை அதிகாரிக்கு சொந்தமான வாகனம் பறிமுதல்
மாத்தறை - கொட்டிவில காவல்துறை நிலையத்தின் நிர்வாகப் பிரிவின் பொறுப்பதிகாரியாக (OIC) செயற்படும் பிரதான காவல்துறை ஆய்வாளர் வருணி போகஹவத்தவுக்குச் சொந்தமான சிற்றூர்தி ஒன்றை, காவல்துறை நிதி மற்றும் வணிகக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர். மாத்தறை கூட்டுறவுச் சங்கத்தில் பத்த...
ஈரானுக்குப் பதிலாக ஐரோப்பா, சீனாவிலிருந்து தார் இறக்குமதி ; வீதி அபிவிருத்திப் பணிகள் மீண்டும் ஆரம்பம்
இலங்கைக்குத் தேவையான தார் தொகைகள் ஐரோப்பா மற்றும் சீனாவிலிருந்து கிடைக்கப்பெற்று வருவதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் சுனில் பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர், இலங்கையின் வீதிப் புனரமைப்பு மற்றும் அபிவிருத்திப் பணிகளுக்குத் தேவையான தார் பெரும்பாலும் ஈரானிலிருந்து கொள்வனவு ...
மற்றுமொரு சட்டவிரோத பீடி இலை தொகையை கைப்பற்றிய கடற்படை
இலங்கை கடற்படையினர், கடலோரக் காவல்படை திணைக்களத்துடன் இணைந்து, புத்தளம் பெரியபாடு கடற்கரைப் பகுதியில் இன்று (16) காலை மேற்கொண்ட விசேட கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவர முயற்சித்த பீடி இலைகள் அடங்கிய தொகையொன்று கைப்பற்றப்பட்டது. அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளைய...
பொலிஸ் தடையகற்றல் சான்றிதழுக்கான இணையத்தள முறைமை மீண்டும் இயல்பு நிலைக்கு
தொழில்நுட்பக் கோளாறுக்கு உள்ளாகியிருந்த பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் (Police Clearance Certificate) விண்ணப்பிப்பதற்கான இணையத்தள முறைமை (Online System) தற்போது சீரமைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. இதற்கமைய, இன்றைய தினம் (16) முதல் மீண்டும் இணையத்த முறைமையின் ஊடாக பொலிஸ் தடையகற்ற...